Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Eduda Bottle lyrics from Love Marriage movie - திரைப்படத்திலிருந்து எடுடா பாட்டில் பாடல் வரிகள்

எடுடா பாட்டில் பாடல் 2025-ல் வெளியான Love Marriage திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: மிஷ்கின்

Eduda Bottle is a song from the 2025 Tamil film Love Marriage, written by Mohanrajan, composed by Sean Roldan and sung by Mysskin.

WhatsApp
Year
2025
Lyrics
Mohanrajan
Singers
Mysskin

Lyrics(Tamil)

ஆண் : எனக்கு டார்ச்சர்ரு
நான்தான்டா பங்கு
நமக்கு பியூச்சரு
கெடையாதா இங்கு

ஆண் : எனக்கு டார்ச்சர்ரு
நான்தான்டா பங்கு
நமக்கு பியூச்சரு
கெடையாதா இங்கு

ஆண் : லவ்வுல ஹார்ட்டு
வேணும்டா ரெண்டு
அய்யோ சாமி பிகினிங்கே என்டு
நான் சார்ஜ் இல்லாத போன்னு
என்ன பண்ணல யாரும் ஆன்னு
என் கனவு எல்லாம் வீனு
ஒயிட் ஹேர் கம்மிங்கு சூன்-னு

ஆண் : எடுடா பாட்டில்ல
கத்துடா பாட்டுல
எனிவே எவளும் நம்மள
திரும்பி கூட பாக்கல

ஆண் : எடுடா பாட்டில்ல
கத்துடா பாட்டுல
எனிவே எவளும் நம்மள
திரும்பி கூட பாக்கல

ஆண் : எனக்கு டார்ச்சர்ரு
நமக்கு பியூச்சரு

ஆண் : மேரேஜ்க்கு பொண்ண தேடி
டேமேஜ் ஆன பீஸ்சு
மேட்ரிமோனி நம்பரு எல்லாம்
கறந்துச்சே என் காசு

ஆண் : ஓ....மேரேஜ்க்கு பொண்ண தேடி
டேமேஜ் ஆன பீஸ்சு
மேட்ரிமோனி நம்பரு எல்லாம்
கறந்துச்சே என் காசு

ஆண் : கையில வந்ததெல்லாம்
காணாம போகுது
கொட்டுற கண்ணீர் எல்லாம்
சோடாவா மாறுது

ஆண் : ஆயிரம் காலத்து பயிறு
நான் ஆயிட்டேன் கிளிஞ்ச டயர்ரு
தேடுறேன் எல்லோ கயிறு
அட போகுதே ஆம்பள உயிரு

ஆண் : எடுடா பாட்டில்ல
கத்துடா பாட்டுல
எனிவே எவளும் நம்மள
திரும்பி கூட பாக்கல

ஆண் : எடுடா பாட்டில்ல
கத்துடா பாட்டுல
எனிவே எவளும் நம்மள
திரும்பி கூட பாக்கல

ஆண் : எனக்கு டார்ச்சர்ரு

குழு : ஓ.....ஓ.....ஓ....

ஆண் : நமக்கு பியூச்சரு

குழு : ஓ.....ஓ.....ஓ....

ஆண் : எனக்கு டார்ச்சர்ரு
நான்தான்டா பங்கு
நமக்கு பியூச்சரு
கெடையாதா இங்கு

ஆண் : லவ்வுல ஹார்ட்டு
வேணும்டா ரெண்டு
அய்யோ சாமி பிகினிங்கே என்டு
நான் சார்ஜ் இல்லாத போன்னு
என்ன பண்ணல யாரும் ஆன்னு
என் கனவு எல்லாம் வீனு
ஒயிட் ஹேர் கம்மிங்கு சூன்-னு

ஆண் : எடுடா பாட்டில்ல
கத்துடா பாட்டுல
எனிவே எவளும் நம்மள
திரும்பி கூட பாக்கல

ஆண் : எடுடா பாட்டில்ல
கத்துடா பாட்டுல
எனிவே எவளும் நம்மள
திரும்பி கூட பாக்கல

ஆண் : எனக்கு டார்ச்சர்ரு
நமக்கு பியூச்சரு

Lyrics(English)

Male : Enakku torture-u
Naanthaandaa pangu
Namakku future
Kedaiyaathaa ingu

Male : Enakku torture-u
Naanthaandaa pangu
Namakku future
Kedaiyaathaa ingu

Male : Love-vula heart-u
Venumdaa rendu
Aiyyo saami begining-yae endu
Naan charge illaatha phone-u
Enna pannala yaarum on-u
En kanavu ellaam veenu
White hair coming soon-u

Male : Edudaa bottle-la
Kaththudaa pattula
Anyway evalum nammala
Thirumbi kooda paakkala

Male : Edudaa bottle-la
Kaththudaa pattula
Anyway evalum nammala
Thirumbi kooda paakkala

Male : Enakku torture-u
Namakku future

Male : Marriagekku ponna thedi
Damage aana piece-u
Matrimony number ellaam
Karanthuche en kaasu

Male : Marriagekku ponna thedi
Damage aana piece-u
Matrimony number ellaam
Karanthuche en kaasu

Male : Kaiyil vanthathellaam
Kaanama poguthu
Kottura kanneer ellaam
Sodaavaa maaruthu

Male : Aayiram kaalaththu payiru
Naan aayittean kilincha dayaru
Theduraen yello kayiru
Ada poguthe aambala uyiru

Male : Edudaa bottle-la
Kaththudaa pattula
Anyway evalum nammala
Thirumbi kooda paakkala

Male : Edudaa bottle-la
Kaththudaa pattula
Anyway evalum nammala
Thirumbi kooda paakkala

Male : Edudaa bottle-la
Kaththudaa pattula
Anyway evalum nammala
Thirumbi kooda paakkala

Male : Enakku torture-u

Chorus : Oo….oo…oo…

Male : Namakku future

Chorus : Oo….oo…oo…

Male : Enakku torture-u
Naanthaandaa pangu
Namakku future
Kedaiyaathaa ingu

Male : Love-vula heart-u
Venumdaa rendu
Aiyyo saami begining-yae endu
Naan charge illaatha phone-u
Enna pannala yaarum on-u
En kanavu ellaam veenu
White hair coming soon-u

Male : Edudaa bottle-la
Kaththudaa pattula
Anyway evalum nammala
Thirumbi kooda paakkala

Male : Edudaa bottle-la
Kaththudaa pattula
Anyway evalum nammala
Thirumbi kooda paakkala

Male : Enakku torture-u
Namakku future

Eduda Bottle song FAQ

Who sang Eduda Bottle?

Eduda Bottle was sung by Mysskin for the 2025 Tamil film Love Marriage.

Who wrote the lyrics of Eduda Bottle?

The lyrics of Eduda Bottle were written by Mohanrajan.

Who composed the music for Eduda Bottle?

The music for Eduda Bottle was composed by Sean Roldan.

Which movie is the song Eduda Bottle from?

Eduda Bottle is from the Tamil film Love Marriage, released in 2025. The film has 4 songs on Tamilputhumai.

எடுடா பாட்டில் பாடலை பாடியவர் யார்?

எடுடா பாட்டில் பாடலை பாடியவர் மிஷ்கின்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Love Marriage திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்