Tamil Songs lyrics · 2026
Doki Doki lyrics from Parimala and Co movie - திரைப்பட பாடல் வரிகள்
Doki Doki பாடல் 2026-ல் வெளியான Parimala and Co திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Pradeep PJ · இசை: FoxN · பாடியவர்: Adithya R K
Doki Doki is a song from the 2026 Tamil film Parimala and Co, written by Pradeep PJ, composed by FoxN and sung by Adithya R K.
- Movie Name
- Parimala and Co 🎬 Movie info
- Music
- FoxN
- Year
- 2026
- Lyrics
- Pradeep PJ
- Singers
- Adithya R K
Lyrics(Tamil)
ஆண் : சுத்தி பார்க்கிறேன்
உன்னை போல் என்னை போல்
இங்கு யாரும் இல்லையே
உன்னை தாண்டியே வேற என்ன வேற ஒண்ணும்
ஏதும் தேவையில்லையே
ஆண் : உந்தன் கண்களிலே ஏதோ கண்டேன் பெண்ணே
முன்னாலே.....முன்னாலே
அது எப்போதுமே இனி மாறாதென்றே
சொன்னாலே சொன்னாலே
ஆண் : ஏய் டோக்கி டோக்கி டோக்கி டோக்கி
நீ தான் என்றும் எந்தன் பூக்கி
ஓகி ஓகி ஓகே எப்போ சொல் வாயோ
ஏய் டோக்கி டோக்கி டோக்கி டோக்கி
நீ தான் என்றும் எந்தன் பூக்கி
ஓகி ஓகி சொல் வாயோ
ஆண் : ஏய் டோக்கி டோக்கி டோக்கி டோக்கி
நீ தான் என்றும் எந்தன் பூக்கி
ஓகி ஓகி ஓகே எப்போ சொல் வாயோ
ஏய் டோக்கி டோக்கி டோக்கி டோக்கி
நீ தான் என்றும் எந்தன் பூக்கி
ஓகி ஓகி சொல் வாயோ
ஆண் : ஏய் சாவ சைட் அடிக்கா
பல சக்திகள் போட்டு குட்க்கின்னு நடந்தேன்
வெட்க்கின்னு நடந்தேன்
இப்போ டாவு டைவ் அடிக்க அடி டார்லிங் உன்ன
சுத்தின்னு நடந்தேன் கெத்துல பறந்தேன்
ஆண் : உந்தன் கண்களிலே ஏதோ பார்த்தேன் பெண்ணே
முன்னாலே......முன்னாலே......
சரி சொல்லாட்டியும் என் பொண்டாட்டி
நீதானே நீதானே
ஆண் : ஏய் டோக்கி டோக்கி டோக்கி டோக்கி
நீ தான் என்றும் எந்தன் பூக்கி
ஓகி ஓகி ஓகே எப்போ சொல் வாயோ
ஏய் டோக்கி டோக்கி டோக்கி டோக்கி
நீ தான் என்றும் எந்தன் பூக்கி
ஓகி ஓகி சொல் வாயோ
ஆண் : ஏய் டோக்கி டோக்கி டோக்கி டோக்கி
நீ தான் என்றும் எந்தன் பூக்கி
ஓகி ஓகி ஓகே எப்போ சொல் வாயோ
ஏய் டோக்கி டோக்கி டோக்கி டோக்கி
நீ தான் என்றும் எந்தன் பூக்கி
ஓகி ஓகி சொல் வாயோ
Lyrics(English)
Male : Suthi paarkkiren unnai pol ennai pol
Ingu yaarum illaiye
Unnai thandiye ver enna ver onnum
Edhum thevaiyillaiye
Male : Undhan kangalile yedho kanden pennae
Munnale…munnale
Adhu eppodhume ini maaradhunnu
Sonnalae sonnalae
Male : Hey doki doki doki doki
Nee dhaan endrum endhan pooki
Oki oki ok eppo soll vaayoo
Hey doki doki doki doki
Nee dhaan endrum endhan pooki
Oki oki soll vaayoo
Male : Hey doki doki doki doki
Nee dhaan endrum endhan pooki
Oki oki ok eppo soll vaayoo
Hey doki doki doki doki
Nee dhaan endrum endhan pooki
Oki oki soll vaayoo
Male : Hey saava sight adikka
Pala sakthigal pootri vetki nadandhen
Ippo daavu dive adikka adi darling unna
Suthilum nadandhen gethula parandhen
Male : Undhan kangalile yedho paarthen pennae
Munnale…munnale
Ok sollatiyum en pondattiyum
Needhaane needhaane
Male : Hey doki doki doki doki
Nee dhaan endrum endhan pooki
Oki oki ok eppo soll vaayoo
Hey doki doki doki doki
Nee dhaan endrum endhan pooki
Oki oki soll vaayoo
Male : Hey doki doki doki doki
Nee dhaan endrum endhan pooki
Oki oki ok eppo soll vaayoo
Hey doki doki doki doki
Nee dhaan endrum endhan pooki
Oki oki soll vaayoo
Doki Doki song FAQ
Who sang Doki Doki?
Doki Doki was sung by Adithya R K for the 2026 Tamil film Parimala and Co.
Who wrote the lyrics of Doki Doki?
The lyrics of Doki Doki were written by Pradeep PJ.
Who composed the music for Doki Doki?
The music for Doki Doki was composed by FoxN.
Which movie is the song Doki Doki from?
Doki Doki is from the Tamil film Parimala and Co, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.
Doki Doki பாடலை பாடியவர் யார்?
Doki Doki பாடலை பாடியவர் Adithya R K.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.