Tamil Songs lyrics · 1997
Discovery Channel lyrics from Pasamulla Pandiyare movie - பாசமுள்ள பாண்டியரே திரைப்பட பாடல் வரிகள்
Discovery Channel பாடல் 1997-ல் வெளியான பாசமுள்ள பாண்டியரே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பழனிபாரதி · இசை: தேவா · பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்
Discovery Channel is a song from the 1997 Tamil film Pasamulla Pandiyare, written by Palani Barathi, composed by Deva and sung by Anuradha Sriram.
- Movie Name
- Pasamulla Pandiyare 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பாசமுள்ள பாண்டியரே
- Music
- Deva
- Year
- 1997
- Lyrics
- Palani Barathi
- Singers
- Anuradha Sriram
Lyrics(Tamil)
பெண் : டிஸ்கவரி சேனல் என்னை
கவர் ஸ்டோரி கேட்டு வரும்
பின்னால் என் பின்னால்
வாஷிங்க்டன் டைம்ஸில
ஹெட்லைன்ஸில் நியூஸ் வரும்
சொன்னால் நான் சொன்னால்
பெண் : வருஷமெல்லாம்
மிஸ் வேர்ல்ட் நான்தான்
உலகம் மதிக்கும்
ப்யூர் கோல்ட் நான்தான்
பெண் : எந்தன் அழகை ஒப்பிட்டு பார்த்தால்
எலிசபெத் டெயிலர்
டச்சப் அப் கேர்ள் தான்
சுந்தரா சுந்தரா சுந்தரா சுந்தரா
சுந்தரா சுந்தரா சுந்தரா சுந்தரா
பெண் : டிஸ்கவரி சேனல் என்னை
கவர் ஸ்டோரி கேட்டு வரும்
பின்னால் என் பின்னால்
வாஷிங்க்டன் டைம்ஸில
ஹெட்லைன்ஸில் நியூஸ் வரும்
சொன்னால் நான் சொன்னால்
குழு : ..............................
பெண் : எந்த பக்கம் நின்னு நீ பார்த்தாலும்
அந்த நிலவின்
வெளிச்சமோ குறையாது
எந்த ட்ரெஸ்ஸில் என்ன நீ பார்த்தாலும்
உன் இரண்டு கண்களும் சலிக்காது
பெண் : பிரெஞ்சு பெண்ணின் லுக்கிங் பாரு
கண்கள் உன்னை தூங்கவிடாது
ஹா......பிரேஸில் கவுனின் மேக்கிங் பாரு
தொட்டுப் பார்த்தால் ஆசை விடாது
பெண் : சுந்தரா சுந்தரா சுந்தரா சுந்தரா
சுந்தரா சுந்தரா சுந்தரா சுந்தரா
பெண் : டிஸ்கவரி சேனல் என்னை
கவர் ஸ்டோரி கேட்டு வரும்
பின்னால் என் பின்னால்
வாஷிங்க்டன் டைம்ஸில
ஹெட்லைன்ஸில் நியூஸ் வரும்
சொன்னால் நான் சொன்னால்
குழு : ...............................
பெண் : சைனீஸ் ஸ்டைலு
அட கொஞ்சம் பாரு
உன் மனசு நழுவினால் கட்டி போடு
லாஸ் ஏஞ்சல்ஸ் பொண்ணு
இவ கன்னம் பாரு
உன் வயசு உருகினா கட்டி போடு
பெண் : லம்போடியா பல்கேரியா
கல்ச்சரு ட்ரெஸ் மாட்டிக்கட்டா
கண்டாங்கியில் சேலக்கட்டி
மாலை ஒண்ணு மாத்திக்கட்டா
பெண் : சுந்தரா சுந்தரா சுந்தரா சுந்தரா
சுந்தரா சுந்தரா சுந்தரா சுந்தரா
பெண் : டிஸ்கவரி சேனல் என்னை
கவர் ஸ்டோரி கேட்டு வரும்
பின்னால் என் பின்னால்
வாஷிங்க்டன் டைம்ஸில
ஹெட்லைன்ஸில் நியூஸ் வரும்
சொன்னால் நான் சொன்னால்
பெண் : வருஷமெல்லாம்
மிஸ் வேர்ல்ட் நான்தான்
உலகம் மதிக்கும்
ப்யூர் கோல்ட் நான்தான்
பெண் : எந்தன் அழகை ஒப்பிட்டு பார்த்தால்
எலிசபெத் டெயிலர்
டச்சப் அப் கேர்ள் தான்
சுந்தரா சுந்தரா சுந்தரா சுந்தரா
சுந்தரா சுந்தரா சுந்தரா சுந்தரா
பெண் : டிஸ்கவரி சேனல் எல்லாம்
கவர் ஸ்டோரி கேட்டு வரும்
பின்னால் என் பின்னால்
வாஷிங்க்டன் டைம்ஸில
ஹெட்லைன்ஸில் நியூஸ் வரும்
சொன்னால் நான் சொன்னால்
Lyrics(English)
Female : Discovery channal ennai
Cover story kettu varum
Pinnaal en pinnaal
Washington times-la
Headlines-il news varum
Female : Varushamellaam
Miss world naanthaan
Ulagam mathikkum
Pure gold naanthaan
Female : Enthan azhagai oppittu paarththaal
Ezhizabeth tailor
Touch up girl-thaan
Sundhara sundhara sundhara sundhara
Sundhara sundhara sundhara sundhara
Female : Discovery channal ennai
Cover story kettu varum
Pinnaal en pinnaal
Washington times-la
Headlines-il news varum
Sonnaal naan sonnaal
Chorus : ……………..
Female : Entha pakkam ninnu nee paarththaalum
Antha nilavin
Velichchamo kuraiyaathu
Entha dress-il enna nee paarththaalum
Un irandu kangalum salikkaathu
Female : French pennin lookking paaru
Kangal unnai thoongavidaathu
Haa….brazil gown-in making paaru
Thottu paarththaal aasai vidaathu
Female : Sundhara sundhara sundhara sundhara
Sundhara sundhara sundhara sundhara
Female : Discovery channal ennai
Cover story kettu varum
Pinnaal en pinnaal
Washington times-la
Headlines-il news varum
Sonnaal naan sonnaal
Chorus : ……………..
Female : Chinees style-lu
Ada konjam paaru
Un manasu nazhuvinaal katti podu
Lose angels ponnu
Iva kannam paaru
Un vayasu urukkinaa katti podu
Female : Lampodiyaa palkeriyaa
Culture-u dress maattikkattaa
Kandaangiyil selakatti
Maala onnu maaththikattaa
Female : Sundhara sundhara sundhara sundhara
Sundhara sundhara sundhara sundhara
Female : Discovery channal ennai
Cover story kettu varum
Pinnaal en pinnaal
Washington times-la
Headlines-il news varum
Sonnaal naan sonnaal
Female : Varushamellaam
Miss world naanthaan
Ulagam mathikkum
Pure gold naanthaan
Female : Enthan azhagai oppittu paarththaal
Ezhizabath tailor
Touch up girl-thaan
Sundhara sundhara sundhara sundhara
Sundhara sundhara sundhara sundhara
Female : Discovery channal ennai
Cover story kettu varum
Pinnaal en pinnaal
Washington times-la
Headlines-il news varum
Sonnaal naan sonnaal
Discovery Channel song FAQ
Who sang Discovery Channel?
Discovery Channel was sung by Anuradha Sriram for the 1997 Tamil film Pasamulla Pandiyare.
Who wrote the lyrics of Discovery Channel?
The lyrics of Discovery Channel were written by Palani Barathi.
Who composed the music for Discovery Channel?
The music for Discovery Channel was composed by Deva.
Which movie is the song Discovery Channel from?
Discovery Channel is from the Tamil film Pasamulla Pandiyare, released in 1997. The film has 2 songs on Tamilputhumai.
Discovery Channel பாடலை பாடியவர் யார்?
Discovery Channel பாடலை பாடியவர் அனுராதா ஸ்ரீராம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.