Tamil Songs lyrics · 2012
Dinnam Dinnam lyrics from Naan movie - நான் திரைப்படத்திலிருந்து தினம் தினம் நான் பாடல் வரிகள்
தினம் தினம் நான் பாடல் 2012-ல் வெளியான நான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Annamalai · இசை: விஜய் ஆண்டனி · பாடியவர்: Deepak
Dinnam Dinnam is a song from the 2012 Tamil film Naan, written by Annamalai, composed by Vijay Antony and sung by Deepak.
- Movie Name
- Naan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- நான்
- Music
- Vijay Antony
- Year
- 2012
- Lyrics
- Annamalai
- Singers
- Deepak
Lyrics(Tamil)
பயத்தினிலே வாழ்கிறேன்
வலியுடன் நான் போகிறேன்
இருள் மட்டுமே பார்க்கிறேன்
எங்கே போனால் என் நோய் போகும்
அங்கே போகும் பாதை வேண்டும்
எங்கே போனால் கண்கள் தூங்கும்
அங்கே வாழும் வாழ்க்கை வேண்டும்
(தினம் தினம்)
ஏன் நான் பிறந்தேன்
ஏன் நான் வாழ்கிறேன்
வாழ்வே சுமயாய்
நான் சுமக்கிறேன்
யார் நான் மறந்தேன்
வேர் நான் இழக்கிறேன்
தீயில் புழுவாய்
நான் துடிக்கிறேன்
என் பெயரே மறந்ததே
எவர் முகமே கிடைத்ததே
நொடிகள் என்னை வதைக்குதே
எந்தன் கண்ணில் ரத்தம் சிந்த
(தினம் தினம்)
மழையினில் நனைந்தேன்
இடியாய் விழுந்தது
எத்தனை முறை தான்
நான் சாவது
கனவாய் வாழ்க்கை
கலைந்தால் நல்லது
போதும் உலகில்
நான் வாழ்வது
அழுதிடவே நீர் இல்லை
அடித்திடு நீ வலியில்லை
இருந்திட நான் இடம் இல்லை
எந்தன் கண்ணில் ரத்தம் சிந்த
Dinnam Dinnam song FAQ
Who sang Dinnam Dinnam?
Dinnam Dinnam was sung by Deepak for the 2012 Tamil film Naan.
Who wrote the lyrics of Dinnam Dinnam?
The lyrics of Dinnam Dinnam were written by Annamalai.
Who composed the music for Dinnam Dinnam?
The music for Dinnam Dinnam was composed by Vijay Antony.
Which movie is the song Dinnam Dinnam from?
Dinnam Dinnam is from the Tamil film Naan, released in 2012. The film has 4 songs on Tamilputhumai.
தினம் தினம் நான் பாடலை பாடியவர் யார்?
தினம் தினம் நான் பாடலை பாடியவர் Deepak.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.