Skip to content

Popular

Tamil Songs lyrics · 2005

Dho Dho lyrics from Ullam Ketkumae movie - உள்ளம் கேட்குமே திரைப்பட பாடல் வரிகள்

Dho Dho பாடல் 2005-ல் வெளியான உள்ளம் கேட்குமே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஹாரிஸ் ஜயராஜ்

Dho Dho is a song from the 2005 Tamil film Ullam Ketkumae, written by Vairamuthu and composed by Harris Jayaraj.

WhatsApp
Year
2005
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

இசையமைப்பாளார் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : தோ தோ தோ தோ
தோ தோ தோ
தோடா தோடா
கியூட் ஆன பெண் என்றால்
நீ கியூவில் நில்றா

ஆண் : டே டே டே டே டே டே
நீ வாடா வாடா
அட்லாண்டிக் ஆசைக்குத்தான்
காம்பௌண்ட் கேட்-ஆ

ஆண் : ரெட் ஆப்பிள் போல
சில பெண்கள்
மிக கனிவாய் பேசிவிடும்
பைன் ஆப்பிள் போல பல பெண்கள்
பொடி முள்ளாய் குத்திவிடும்

ஆண் : அட தினுசா தினுசா
பார்த்தால் கூட
கண்கள் கேட்குமே மோர் மோர்
அட கருப்பா சிவப்பா எது வந்தாலும்
உள்ளம் கேட்குமே மோர் மோர்

ஆண் : தோ தோ தோ தோ
தோ தோ தோ
தோடா தோடா
கியூட் ஆன பெண் என்றால்
நீ கியூவில் நில்றா

ஆண் : டே டே டே டே டே டே
நீ வாடா வாடா
அட்லாண்டிக் ஆசைக்குத்தான்
காம்பௌண்ட் கேட்-ஆ

குழு : ...........................................

ஆண் : அப்பர் பெர்த்திலே
அவள் தூங்கினால்
உள்ளம் கேட்குமே மோர் மோர்
அபார்ட்மெண்டிலே
ஆண்ட்டி பேசினால்
உள்ளம் கேட்குமே மோர் மோர்

ஆண் : மில்லிமீட்டர்கள் உயரம்
மிடி உயரும் நேரம் தான் பார்த்து
சென்டிமீட்டர்கள் உயர
நம் உள்ளம் கேட்குமே மோர் மோர்

ஆண் : ரஷ்பெர்ரி ஸா கோ
லவ் ஸ்டடி கோ கோ

ஆண் : கண்ணாலே கண்களில்
குளோரோபார்ம் தந்தாளே
ஏபிசி வைட்டமின்
புன்னகை பூத்தாலே
ஏ..ஏ....ஏ

ஆண் : தோ தோ தோ
தோ தோ தோ தோ
தோடா தோடா
கியூட் ஆன பெண் என்றால்
நீ கியூ வில் நில்றா

ஆண் : ஐஸ் கிரீம்இல் செய்த
சிலை என்றால்
டி ஸ்பூன்-ஆய் மாறிக்கோ
கேட் வாக்-இல் செய்த நடை என்றால்
ப்ளாக் கேட்ஸாய் சுத்திக்கோ

ஆண் : ஓவே ஓ.. ஓ...ஓ... (2)
பல கிலோ கணக்கிலே
சிரித்து பேசிடும்
பெண்களை நீ நம்பு
சில கிலோ கணக்கிலே
சிரித்து பேசிடும்
பெண்ணால் வரும் வம்பு

ஆண் : ஒரு பாதாம் தேகம்
தொட்டு போனால்
உற்சாகம் தான் மோர் மோர்
ஒரு சப்ப பிகர் லவ் யு சொன்னால்
செத்து தொலையலாம் மோர் மோர்
ஹே ஹே மோர் மோர்
ஹே ஹே மோர் மோர்..

ஆண் : நண்பன் காதலி
ஹலோ சொல்கையில்
உள்ளம் கேட்குமே மோர் மோர்
தங்கை தோழிகள்
ஷேக் ஹாண்ட் தருகையில்
உள்ளம் கேட்குமே மோர் மோர்

ஆண் : குளோனிங் நிலவுகள் கூட்டம்
அது ஈர நெஞ்சில் தீ மூட்டும்
கிரிஸ்டல் பதுமைகள் ஆட்டம்
அது என்றும் இளமையின் கூட்டம்

ஆண் : எக்ஸ்கியூஸ் மி
ஐ டோன்ட் கேர் இட் ஐ னீட் இட்
ப்ளீஸ் கிஸ் மி... ஐ வாண்ட் இட்

ஆண் : சினிமாஸ்கோப் போலவே
சில பெண்களின் தோற்றம் பார்
பயோஸ்கோப் போலவே
சில பெண்களை நோட்டம் பார்........
கலகல கலகல......

ஆண் : தோ தோ தோ தோ
தோ தோ தோ
தோடா தோடா
கியூட் ஆன பெண் என்றால்
நீ கியூ வில் நில்றா

ஆண் : ஓ சேர சேர சேரா சேரா சேரா
ஓ சேர சேர சேரா சேரா சேரா
ஓ சேர சேர சேரா சேரா சேரா
ஓ சேர சேர சேரா சேரா சேரா
ஓ சேர சேர சேரா சேரா சேரா
ஓ சேர சேர சேரா சேரா சேரா

Lyrics(English)

Male : Dho dho dho dho dho dho dho
Dhoda dhoda
Cute-aana pennendraal nee
Queue-vil nilda

Male : Dey dey dey dey dey dey
Nee vaada vaada
Atlantic aasaikuthaan
Compound gate-aa

Male : Red apple pola sila pengal
Miga kanivaai pesividum
Pine apple pola pala pengal
Podi mullaai kuthividum

Male : Ada dhinusa dhinusa paarthaal kooda
Kangal ketkumae more more
Ada karuppo sivappo edhu vandhaalum
Ullam ketkumae more more

Male : Dho dho dho dho dho dho dho
Dhoda dhoda
Cute-aana pennendraal nee
Queue-vil nilda

Male : Dey dey dey dey dey dey
Nee vaada vaada
Atlantic aasaikuthaan
Compound gate-aa

Chorus : …………………………………

Male : Upper birth-lae aval thoonginaal
Ullam ketkumae more more
Apartment-lae aunty pesinaal
Ullam ketkumae more more

Male : Millimeter-gal uyaram
Midi uyarum neram dhaan paarthu
Centimetergal uyara
Nam ullam ketkumae more more

Male : Rashberry sa go
Love study go go

Male : Kannaalae kangalil
Choloroform thandhaalae
ABC vitamin punnagai poothaalae
Ae…..ae…….ae……

Male : Dho dho dho dho dho dho dho
Dhoda dhoda
Cute-aana pennendraal nee
Queue-vil nilda

Male : Dey dey dey dey dey dey
Nee vaada vaada
Atlantic aasaikuthaan
Compound gate-aa

Male : Ice cream-il seidha silai endraal
Tea spoon-aai maarikkoo
Cat walk-il seidha nadai endraal
Black cataaai suthikoo

Male : Ovae ooo ooo ooooo …(2)
Pala kilo kanakilae sirithu pesidum
Pengalai nee nambu
Sila kilo kanakilae sirithu pesidum
Penaal varum vambhu

Male : Oru badham dhegam thottu ponaal
Urchaagam thaan more more
Oru sappa figure love u sonaal
Sethu tholayalaam more more
Hey hey more more
Hey hey more more…

Male : Nanban kaadhali hello solgayil
Ullam ketkumae more more
Thangai thozhigal shake hand tharugayil
Ullam ketkumae more more

Male : Cloning nilavugal koottam
Adhu eera nenjil thee moottum
Crystal padhumaigal aattam
Adhu endrum ilamyin koottam

Male : Excuse me – I don’t care
I need it
Please kiss me… I want it

Male : Cinemascope polavae
Sila pengalin thotram paar
Bioscope polavae sila pengalai
Nottam paar……..
Galagala galagala……

Male : Dho dho dho dho dho dho dho
Dhoda dhoda…dhoda
Cute-aana pennendraal nee
Queue-vil nilda

Male : Oh sera seraa sera sera sera
Oh sera seraa sera sera sera
Oh sera seraa sera sera sera
Oh sera seraa sera sera sera
Oh sera oh sera ..oh sera
Oh sera oh sera .. sera sera

Dho Dho song FAQ

Who wrote the lyrics of Dho Dho?

The lyrics of Dho Dho were written by Vairamuthu.

Who composed the music for Dho Dho?

The music for Dho Dho was composed by Harris Jayaraj.

Which movie is the song Dho Dho from?

Dho Dho is from the Tamil film Ullam Ketkumae, released in 2005. The film has 5 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

உள்ளம் கேட்குமே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்