Tamil Songs lyrics · 1982
Dhevamirdham Jeevaamirdham lyrics from Moondru Mugam movie - மூன்று முகம் திரைப்படத்திலிருந்து தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பாடல் வரிகள்
தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பாடல் 1982-ல் வெளியான மூன்று முகம் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: சங்கர் கணேஷ்
Dhevamirdham Jeevaamirdham is a song from the 1982 Tamil film Moondru Mugam, composed by Shankar-Ganesh.
- Movie Name
- Moondru Mugam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மூன்று முகம்
- Music
- Shankar-Ganesh
- Year
- 1982
Lyrics(Tamil)
தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும் என்றும்
பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
தீவானா

இதம் பரம் சுகமாகலாம்
இதழ் தரும் இனிய மதுவில்
ஜபம் தபம் ம்..இனியேதடி
மனம்தினம் உனது மடியில்
இதை விடவா இன்பலோகம்
இதுவல்லவா ராஜ யோகம்
இதை விடவா இன்பலோகம்
இதுவல்லவா ராஜ யோகம்
உற்சாகம் உல்லாசம்
உண்டாகும் பெண்ணாலேதான்
தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
லா..லா..லா..
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
எவரிபடி
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
தீவானா
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
ஷாபாராபாரிபாராபா
பாபாபா
லாலல்ல லா லா
லாலல்ல லா லா
லாலல்ல லா லா
லாலல்ல லாலல்ல
லாலல்ல லாலல்ல லா
தளர் நடை தடுமாறுதே
தளிர் இடைதழுவ தழவ
தனல் சுடும் நிலையானதே
விரல் நகம் பதிய பதிய
மனநிலையை மாற்றி வைத்தாய்
புதுக்கனலை ஏற்றி வைத்தாய்
மனநிலையை மாற்றி வைத்தாய்
புதுக்கனலை ஏற்றி வைத்தாய்
தொட்டாலும் பட்டாலும் மின்சாரம் பாய்கின்றதே
தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
லாலாலலா
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
லாலாலலா
துறவறம் என்ன சுகம் தரும்
என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள்
உண்டாகும் பேரின்பம் - கம் ஆன்

Dhevamirdham Jeevaamirdham song FAQ
Who composed the music for Dhevamirdham Jeevaamirdham?
The music for Dhevamirdham Jeevaamirdham was composed by Shankar-Ganesh.
Which movie is the song Dhevamirdham Jeevaamirdham from?
Dhevamirdham Jeevaamirdham is from the Tamil film Moondru Mugam, released in 1982. The film has 5 songs on Tamilputhumai.
Tags::
Dhevamirdham Jeevaamirdham
Dhevamirdham Jeevaamirdham tamil song
Dhevamirdham Jeevaamirdham song lyrics
தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பாடல் வரிகள்
Moondru Mugam movie songs lyrics
மூன்று முகம் பாடல் வரிகள்
tamil paddal varikal
Shankar Ganesh
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.