Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Dheivam Illayo lyrics from Kenatha Kanom movie - கெணத்த காணோம் திரைப்பட பாடல் வரிகள்

Dheivam Illayo பாடல் 2026-ல் வெளியான கெணத்த காணோம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: நிவாஸ் கே. பிரசன்னா · பாடியவர்: Aalap Raju

Dheivam Illayo is a song from the 2026 Tamil film Kenatha Kanom, written by Mohanrajan, composed by Nivas K Prasanna and sung by Aalap Raju.

WhatsApp
Year
2026
Lyrics
Mohanrajan
Singers
Aalap Raju

Lyrics(Tamil)

ஆண் : தெய்வம் இல்லையோ கனவோடு போனாய்…
ஓய் நீயே
என்ன வாழ்க்கையோ வலியோடு வாழ்ந்தாய்…
ஓய் நீயே

ஆண் : ஈரம் பார்த்திட
ஊர் வாழவேண்டியே
நீயும் நீங்கினாய்
மழை நீரை வேண்டியே
இந்த மண்ணும் என்று மாறும்
நெஞ்சம் கேட்கின்றதே

ஆண் : தெய்வம் இல்லையோ கனவோடு போனாய்…
ஓய் நீயே
என்ன வாழ்க்கையோ வலியோடு வாழ்ந்தாய்…
ஓய் நீயே

ஆண் : மழையின் வருகை நடக்காதோ
விழியின் அழுகை குறையாதோ
இருளும் ஒருநாள் விடியாதோ
வலிகள் அதுபோல் முடியாதோ

ஆண் : மேகம் இறங்காதோ
சோகம் ஒதுங்காதோ
கண்கள் சிந்தும் ஈரம் மட்டும்
மண்ணை தொடுகின்றதே
இந்த மண்ணும் என்று மாறும்
நெஞ்சம் கேட்கின்றதே

ஆண் : தெய்வம் இல்லையோ கனவோடு போனாய்…
ஓய் நீயே
என்ன வாழ்க்கையோ வலியோடு வாழ்ந்தாய்…
ஓய் நீயே

ஆண் : ஈரம் பார்த்திட
ஊர் வாழவேண்டியே
நீயும் நீங்கினாய்
மழை நீரை வேண்டியே
இந்த மண்ணும் என்று மாறும்
நெஞ்சம் கேட்கின்றதே

ஆண் : ராரா ரா ரா ரா
ராரா ராரா ரா ரா
ரா ரா ரா… ஹூ ஓ ஓ

Lyrics(English)

Male : Dheivam illayo kanavodu ponai…
Oy neeye
Enna vazhkayo valiyodu vazhndhai…
Oy neeye

Male : Eeram parthidaa
Oor vazhavendiye
Neeyum neenginaai
Mazhai neerai vendiye
Indha mannum endru maarum
Nenjam ketkindhradhe

Male : Dheivam illayo kanavodu ponai…
Oy neeye
Enna vazhkayo valiyodu vazhndhai…
Oy neeye

Male : Mazhaiyin varugai nadakaadho
Vizhiyin azhugai kuraiyaadho
Irulum orunaal vidiyaadho
Valigal adhupol mudiyaadho

Male : Megam irangaadho
Sogam odhungaadho
Kangal sindhum eeram mattum
Mannai thodugindrathe
Indha mannum endru maarum
Nenjam ketkindhradhe

Male : Dheivam illayo kanavodu ponai…
Oy neeye
Enna vazhkayo valiyodu vazhndhai…
Oy neeye

Male : Eeram parthidaa
Oor vazhavendiye
Neeyum neenginaai
Mazhai neerai vendiye
Indha mannum endru maarum
Nenjam ketkindhradhe

Male : Rara ra ra raa
Rara raara raaa raa
Raa raa raa..hoo oo

Dheivam Illayo song FAQ

Who sang Dheivam Illayo?

Dheivam Illayo was sung by Aalap Raju for the 2026 Tamil film Kenatha Kanom.

Who wrote the lyrics of Dheivam Illayo?

The lyrics of Dheivam Illayo were written by Mohanrajan.

Who composed the music for Dheivam Illayo?

The music for Dheivam Illayo was composed by Nivas K Prasanna.

Which movie is the song Dheivam Illayo from?

Dheivam Illayo is from the Tamil film Kenatha Kanom, released in 2026. The film has 2 songs on Tamilputhumai.

Dheivam Illayo பாடலை பாடியவர் யார்?

Dheivam Illayo பாடலை பாடியவர் Aalap Raju.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கெணத்த காணோம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்