Tamil Songs lyrics · 2008
Dheenaanakkunaa Dheenaa lyrics from Poo movie - பூ திரைப்பட பாடல் வரிகள்
Dheenaanakkunaa Dheenaa பாடல் 2008-ல் வெளியான பூ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: எஸ். எஸ். குமரன்
Dheenaanakkunaa Dheenaa is a song from the 2008 Tamil film Poo, written by Na. Muthukumar and composed by S. S. Kumaran.
- Movie Name
- Poo 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பூ
- Music
- S. S. Kumaran
- Year
- 2008
- Lyrics
- Na. Muthukumar
Lyrics(Tamil)
ஆண் : தீனானக்குனா தீனானக்குனா
தீனானக்குனா தீனா
தீனானக்குனா தீனானக்குனா
தீனானக்குனா தீனா
ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற
ஏதோ பண்ணுற மாரி
ஆண் : கயத்தாறு காத்தாடி போல
காத்தோடு போனானே மெல்ல
ஏ பஞ்சாரத்துக்கோழி
கடிச்சி பார்ப்பது போல
உன்னால நான் மாறி போனேன்
உள்ளூர சூடேறி போனேன்
பெண் : ஆசை வச்ச மாமனுக்கு ஆலமரமா
காலம் பூரா காத்திருப்பேன் நான்
சுடலைமாடன் கோவிலுக்கு நேத்துக்கிட்டுத்தான்
சூடம் ஒன்னு ஏத்திவைப்பேன் நான்
ஆண் : ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி
ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா
ஆண் : ஊரோடு வாழ்ந்தும் தனியாகத்தானே
வாழ்ந்தேனே நான்........
கூரைக்கு மேலே பூசணி பூவாய்
பூத்தாயே நீ.....
உன்னோடு பேசும் போது
நெஞ்சில் உற்சாகம் குறையாது
பெண் : சாதிசனம் கோடி இருக்கும்
உன் நிழல் மட்டும் கூட இருக்கும்
ஆண் : ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா
ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி
ஆண் : தாய் அன்று தந்த வெப்பத்தை இன்று
தந்தாயே நீ.......
தோள் சாயும் போது துன்பத்தையெல்லாம்
வென்றாயே நீ......
என்னுள்ளே உன் வீடு
நானும் நீயின்றி வெறும் கூடு
பெண் : காத்து உள்ள காலம் வரைக்கும்
உன்னை காதலிச்சே செத்து போகணும்
ஆண் : தீனானக்குனா தீனானக்குனா
தீனானக்குனா தீனா
தீனானக்குனா தீனானக்குனா
தீனானக்குனா தீனா
ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற
ஏதோ பண்ணுற மாரி
ஆண் : கயத்தாறு காத்தாடி போல
காற்றோடு போனானே மெல்ல
ஏ பஞ்சாரத்துக்கோழி
கடிச்சி பார்ப்பது போல
உன்னால நான் மாறி போனேன்
உள்ளூர சூடேறி போனேன்
பெண் : ஆசை வச்ச மாமனுக்கு ஆலமரமா
காலம் பூரா காத்திருப்பேன் நான்
சுடலைமாடன் கோவிலுக்கு நேத்துக்கிட்டுத்தான்
சூடம் ஒன்னு ஏத்திவைப்பேன் நான்
ஆண் : ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி
ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா
Lyrics(English)
Male : Dheenaanakkunaa dheenaanakkunaa
Dheenaanakkunaa dheenaa
Dheenaanakkunaa dheenaanakkunaa
Dheenaanakkunaa dheenaa
Yaedho pannura yaedho pannura
Yaedho pannura maari
Male : Kayaththaaru kaaththaadi pola
Kaaththodu ponaanae mella
Yae panjaaraththu kozhi
Kadichchi paarppathu pola
Unnaala naan maari ponaen
Ulloora soodaeri ponaen
Female : Aasai vachcha mamanukku aalamaramaa
Kaalam pooraa kaaththiruppaen naan
Sudalaimaadan kovilukku naeththukkittuthaan
Soodam onnu yaeththivaippaen naan
Male : Yae yaedho yae yaedho yae yaedho pannura maari
Yae dheenaa yae dheenaa yae dheenaakkunaa dheenaa
Male : Oorodu vaazhnthum thaniyaagaththaanae
Vaazhnthaenae naan
Kooraikku maelae poosani poovaai
Pooththaauyae nee….
Unnodu pesum pothu
Nenjil ursaagam kuraiyaathu
Female : Saathi sanam kodi irukkum
Un nizhal mattum kooda irukkum
Male : Yae dheenaa yae dheenaa yae dheenaakkunaa dheenaa
Yae yaedho yae yaedho yae yaedho pannura maari
Male : Thaai andru thantha veppaththai indru
Thanthaayae nee…
Thol saayum pothu thunbaththaiyellaam
Vendraayae nee….
Ennullae un veedu
Naanum neeyindri verum koodu
Female : Kaaththu ulla kaalam varaikkum
Unnai kadhalichchae seththu poganum
Male : Dheenaanakkunaa dheenaanakkunaa
Dheenaanakkunaa dheenaa
Dheenaanakkunaa dheenaanakkunaa
Dheenaanakkunaa dheenaa
Yaedho pannura yaedho pannura
Yaedho pannura maari
Male : Kayaththaaru kaaththaadi pola
Kaaththodu ponaanae mella
Yae panjaaraththu kozhi
Kadichchi paarppathu pola
Unnaala naan maari ponaen
Ulloora soodaeri ponaen
Female : Aasai vachcha mamanukku aalamaramaa
Kaalam pooraa kaaththiruppaen naan
Sudalaimaadan kovilukku naeththukkittuthaan
Soodam onnu yaeththivaippaen naan
Male : Yae yaedho yae yaedho yae yaedho pannura maari
Yae dheenaa yae dheenaa yae dheenaakkunaa dheenaa
Dheenaanakkunaa Dheenaa song FAQ
Who wrote the lyrics of Dheenaanakkunaa Dheenaa?
The lyrics of Dheenaanakkunaa Dheenaa were written by Na. Muthukumar.
Who composed the music for Dheenaanakkunaa Dheenaa?
The music for Dheenaanakkunaa Dheenaa was composed by S. S. Kumaran.
Which movie is the song Dheenaanakkunaa Dheenaa from?
Dheenaanakkunaa Dheenaa is from the Tamil film Poo, released in 2008. The film has 6 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.