Tamil Songs lyrics · 1981
Deviyaval Mangalyam lyrics from Devi Dharisanam movie - தேவி தரிசனம் திரைப்பட பாடல் வரிகள்
Deviyaval Mangalyam பாடல் 1981-ல் வெளியான தேவி தரிசனம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்
Deviyaval Mangalyam is a song from the 1981 Tamil film Devi Dharisanam, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by T. M. Soundararajan.
- Movie Name
- Devi Dharisanam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தேவி தரிசனம்
- Music
- M.S.Viswanathan
- Year
- 1981
- Lyrics
- Kannadasan
- Singers
- T. M. Soundararajan
Lyrics(Tamil)
ஆண் : தேவியவள் மாங்கல்யம்
திருடி மணமுடித்தேன்
தெய்வத் திருமகளின்
கற்பினையே நான் கொடுத்தேன்
ஆண் : கோவிலையும் ஏமாற்றி
குல மகளை ஏமாற்றி
பாவம் நான் செய்ததற்கு
பழித் தீர்த்தாள் தேவியம்மா
ஆண் : பாவத்தின் விலை தன்னை
பெற்றுக் கொண்டேன்
நல்ல பாடத்தை எனக்குள்ளே
கற்றுக் கொண்டேன்
ஆண் : தெய்வத்தை அறியாமல்
பகைத்துக் கொண்டேன்
மனம் திருந்தி விட்டேன்
அம்மா வருந்தி விட்டேன்
ஆண் : தெய்வத்தை அறியாமல்
பகைத்துக் கொண்டேன்
மனம் திருந்தி விட்டேன்
அம்மா வருந்தி விட்டேன்
ஆண் : பாவத்தின் விலை தன்னை
பெற்றுக் கொண்டேன்
நல்ல பாடத்தை எனக்குள்ளே
கற்றுக் கொண்டேன்
ஆண் : தாலிக்கயிறு என்னை சுடுகின்றது
அந்த தவறு என் ஆயுள் வரை வருகின்றது
தாலிக்கயிறு என்னை சுடுகின்றது
அந்த தவறு என் ஆயுள் வரை வருகின்றது
ஆண் : போதும் நான் செய்த குற்றம் புரிகின்றது
ஆவி போய் அவள் கால்களில் விழுகின்றது
போதும் நான் செய்த குற்றம் புரிகின்றது
ஆவி போய் அவள் கால்களில் விழுகின்றது
அம்மா.....தேவி.....அம்மா.......தேவி.......
Lyrics(English)
Male : Deviyaval maangalyam
Thirudi manamudiththaen
Deiva thirumagalin
Karpinaiyae naan koduththaen
Male : Kovilaiyum yaemattri
Kulamagalai yaemaattri
Paavam naan seithatharkku
Pazhi theerththaal deviyammaa
Male : Paavaththil vilai thannai
Pettruk kondaen
Nalla paadaththai enakkullae
Kattrukkondaen
Male : Deivaththai ariyaamal
Pagaiththu kondaen
Manam thirunthi vittaen
Ammaa varunthi vittaen
Male : Deivaththai ariyaamal
Pagaiththu kondaen
Manam thirunthi vittaen
Ammaa varunthi vittaen
Male : Paavaththin vilai thannai
Pettrukkondaen
Nalla paadaththai enakkullae
Kattru kondaen
Male : Thaalikkaiyiru ennai sudugindrathu
Antha thavaru en aayul varai varugindrathu
Thaalikkaiyiru ennai sudugindrathu
Antha thavaru en aayul varai varugindrathu
Male : Pothum naan seitha kuttram purigindrathu
Aavi poe aval kaalgalil vizhugindrathu
Pothum naan seitha kuttram purigindrathu
Aavi poe aval kaalgalil vizhugindrathu
Amma….devi….amma….devi….
Deviyaval Mangalyam song FAQ
Who sang Deviyaval Mangalyam?
Deviyaval Mangalyam was sung by T. M. Soundararajan for the 1981 Tamil film Devi Dharisanam.
Who wrote the lyrics of Deviyaval Mangalyam?
The lyrics of Deviyaval Mangalyam were written by Kannadasan.
Who composed the music for Deviyaval Mangalyam?
The music for Deviyaval Mangalyam was composed by M.S.Viswanathan.
Which movie is the song Deviyaval Mangalyam from?
Deviyaval Mangalyam is from the Tamil film Devi Dharisanam, released in 1981. The film has 5 songs on Tamilputhumai.
Deviyaval Mangalyam பாடலை பாடியவர் யார்?
Deviyaval Mangalyam பாடலை பாடியவர் டி. எம். சௌந்தரராஜன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.