Skip to content

Popular

Tamil Songs lyrics · 1972

Devane ennai lyrics from Gnana Oli movie - ஞான ஒளி திரைப்பட பாடல் வரிகள்

Devane ennai பாடல் 1972-ல் வெளியான ஞான ஒளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்

Devane ennai is a song from the 1972 Tamil film Gnana Oli, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by T. M. Soundararajan.

WhatsApp
Movie Name (in Tamil)
ஞான ஒளி
Year
1972
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

குழு : ஆ……ஆ…..ஆ…..ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ….ஆ…..

ஆண் : தேவனே என்னை பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
தேவனே என்னை பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்கள் செய்கின்றோம்
நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்

ஆண் : ஓ மை லார்ட் பார்டன் மீ…

ஆண் : உங்கள் மந்தையில் இருந்து
இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில் போய் விட்டன
இரண்டும் சந்தித்த போது
பேச முடியவில்லையே…

ஆண் : தாய் மடியிலே மழலைகள் ஊமையோ
சேய் உறவிலும் நினைவுகள் மௌனமோ
நோய் உடலிலா மனதிலா தேவனே
நான் அழுவதா சிரிப்பதா கர்தரே…..ஓ…

ஆண் : மான்களும் சொந்தம் தேடுமே
இம் மானிடன் செய்த பாவம் என்னவோ
காவலே சட்ட வேலியே உன் பார்வையில்
பிள்ளை பாசம் இல்லையோ

ஆண் : செல்வங்கள் குவிந்தது
மாளிகை வந்தது
சேவை புரிந்திட சேவகர் ஆயிரம்
தேடிக் கொண்டாடிட நண்பர்கள் வந்தனர்
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்
நோ பீஸ் ஆஃப் மைண்ட்

குழு : ஆ……ஆ…..ஆ…..ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ….ஆ…..

ஆண் : தேவனே என்னை பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்

குழு : ஆ……ஆ…..ஆ…..ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ….ஆ…..

ஆண் : கேள் தருகிறேன் என்றதே நீரன்றோ
நான் பல முறை கேட்கிறேன் தரவில்லை
என் கருணையே திறக்குமா சன்னிதி
என் கர்தரே கிடைக்குமா நிம்மதி……ஓ…

ஆண் : ஓ லார்ட் ப்ளீஸ் ஆன்ஸர் மை ப்ரேயர்

ஆண் : கண்களில் கண்ணீர் இல்லையே
இந்த உள்ளமும் இதை தாங்கவில்லையே
கொண்டு வா இல்லை கொண்டு போ
உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன்

ஆண் : {முள்ளை வளைத்தொரு மகுடம் அணிந்ததும்
ஆணி அடித்தொரு சிலுவையில் அறைந்ததும்
அன்று நடந்தது ஆவி துடித்தது
இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது}

குழு : ஆ……ஆ…..ஆ…..ஆஅ……ஆஅ……
ஆஅ…….ஆ……ஆஅ…..ஆ….ஆ…..

ஆண் : தேவனே என்னை பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்

Lyrics(English)

Chorus : Aa….aa….aa….aaa…aaa…aaa…aa…aa..

Male : Dhevanae ennai paarungal
En paavangal thammai vaangi kollungal
Dhevanae ennai paarungal
En paavangal thammai vaangi kollungal
Aayiram nanmai theemaigal
Naangal seigindrom
Neengal ariveer mannitharulveer

Male : Oh my lord pardon me…

Male : Ungal mandhaiyil irundhu
Irandu aadugal
Vaeru vaeru paadhaiyil poi vittana
Irandum sandhitha podhu
Pesa mudiyavillaiyae…

Male : Thaai madiyilae mazhalaigal oomaiyo
Saei uravilum ninaivugal mounamo
Noi udalilaa manadhila dhevanae
Naan azhuvadhaa sirippadhaa kartharae… oo…

Male : Maangalum sondham thaedumae
Im maanidan seidha paavam ennavo
Kaavalae satta vaeliyae un paarvaiyil
Pillai paasam illaiyo

Male : Selvangal kuvindhadhu
Maaligai vandhadhu
Saevai purindhida saevagar aayiram
Thaedi kondaadida nanbargal vandhanar
Aayiram irundhum vasadhigal irundhum
No peace of mind

Chorus : Aaa…aaa….aaa….aaa….aaa….aaa…aaa…

Male : Dhevanae ennai paarungal
En paavangal thammai vaangi kollungal

Chorus : Aaa…aaa….aaa….aaa….aaa.
Aaa…aaa….aaa….aaa….aaa.

Male : Kael tharugiren endradhae neerandro
Naan pala murai ketkiren tharavillai
En karunaiyae thirakkumaa sannidhi
En kartharae kidaikkumaa nimmadhi… oo…

Male : Oh lord please answer my prayer

Male : Kangalil kanneer illaiyae
Indha ullamum idhai thaangavillaiyae
Kondu vaa illai kondu po
Un kovilil vandhu saevai seigindren

Male : {Mullai valaithoru magudam anindhadhum
Aani adithhoru siluvaiyil araindhadhum
Andru nadandhadhu aavi thudithadhu
Indru nadappadhu nenju thudikkudhu }

Chorus : Aaa…aaa….aaa….aaa….aaa.
Aaa…aaa….aaa….aaa….aaa.

Male : Dhevanae ennai paarungal
En paavangal thammai vaangi kollungal
En paavangal thammai vaangi kollungal

Devane ennai song FAQ

Who sang Devane ennai?

Devane ennai was sung by T. M. Soundararajan for the 1972 Tamil film Gnana Oli.

Who wrote the lyrics of Devane ennai?

The lyrics of Devane ennai were written by Kannadasan.

Who composed the music for Devane ennai?

The music for Devane ennai was composed by M.S.Viswanathan.

Which movie is the song Devane ennai from?

Devane ennai is from the Tamil film Gnana Oli, released in 1972. The film has 3 songs on Tamilputhumai.

Devane ennai பாடலை பாடியவர் யார்?

Devane ennai பாடலை பாடியவர் டி. எம். சௌந்தரராஜன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஞான ஒளி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்