Tamil Songs lyrics · 2012
Devan Magale lyrics from Neerparavai movie - நீர்ப்பறவை திரைப்படத்திலிருந்து தேவன் மகளே பாடல் வரிகள்
தேவன் மகளே பாடல் 2012-ல் வெளியான நீர்ப்பறவை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: என். ஆர். ரகுநந்தன் · பாடியவர்: V. V. Prassanna
Devan Magale is a song from the 2012 Tamil film Neerparavai, written by Vairamuthu, composed by N. R. Raghunanthan and sung by V. V. Prassanna.
- Movie Name
- Neerparavai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- நீர்ப்பறவை
- Music
- N. R. Raghunanthan
- Year
- 2012
- Lyrics
- Vairamuthu
- Singers
- V. V. Prassanna
Lyrics(Tamil)
சிலுவை காடு பூத்தது போலே
சிரி என் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி...
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
தேவன் மகனே தேவன் மகனே
சிலுவை காடு பூத்தது போலே
சின்னவள் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
என்றோ அடி என்றோ
உன் உயிரில் உரிமை தந்தாய் இன்றே
அடி இன்றே உடல் உரிமை தந்தாய்
நுனியில் விரல் நுனியில் ஒரு நூதன தீண்டல் செய்தாய்
அடியில் உயிர் அடியில் ஓர் அற்புதம் செய்தாய்
உன் ஆசை பாசை எல்லாம் பூட்டி கொண்டாயே
நான் முத்த சாவி போட்டு திறப்பேன்
தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
கண்ணீர் என் கண்ணீர்
என் கன்னம் காயும் முன்னே
பன்னீர் உன் பன்னீர் உயிர் பரவ கண்டேன்
கொடியில் ஒரு கொடியில்
இரு இளநீர் காய்க்கும் பெண்ணே
மடியில் உன் மடியில்
சிறு மரணம் கொண்டேன்
என் கர்த்தர் அன்று படைத்த
வேற்ற பாண்டம் நான்
அதில் உன்னை ஊற்றி
என்னை நிறைத்தாய்
தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
தேவன் மகனே தேவன் மகனே
சிலுவை காடு பூத்தது போலே
சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே
தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரி என் வாழ்வை பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
Thanks: Arafath
Devan Magale song FAQ
Who sang Devan Magale?
Devan Magale was sung by V. V. Prassanna for the 2012 Tamil film Neerparavai.
Who wrote the lyrics of Devan Magale?
The lyrics of Devan Magale were written by Vairamuthu.
Who composed the music for Devan Magale?
The music for Devan Magale was composed by N. R. Raghunanthan.
Which movie is the song Devan Magale from?
Devan Magale is from the Tamil film Neerparavai, released in 2012. The film has 7 songs on Tamilputhumai.
தேவன் மகளே பாடலை பாடியவர் யார்?
தேவன் மகளே பாடலை பாடியவர் V. V. Prassanna.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.