Tamil Songs lyrics · 1987
Devan Kovil Dheepam lyrics from Muthukkal Moondru movie - முத்துக்கள் மூன்று திரைப்படத்திலிருந்து தேவன் கோவில் தீபம் பாடல் வரிகள்
தேவன் கோவில் தீபம் பாடல் 1987-ல் வெளியான முத்துக்கள் மூன்று திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: டி. ராஜேந்தர் · இசை: டி. ராஜேந்தர் · பாடியவர்: கே. ஜே. யேசுதாஸ்
Devan Kovil Dheepam is a song from the 1987 Tamil film Muthukkal Moondru, written by T. Rajendar, composed by T. Rajendar and sung by K. J. Yesudas.
- Movie Name
- Muthukkal Moondru 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- முத்துக்கள் மூன்று
- Music
- T. Rajendar
- Year
- 1987
- Lyrics
- T. Rajendar
- Singers
- K. J. Yesudas
Lyrics(Tamil)
ஆண் : தேவன் கோவில் தீபமே
பாவம் இந்த ஜீவனே......ஏ.....ஏ...ஏ....
தேவன் கோவில் தீபமே
பாவம் இந்த ஜீவனே......ஏ.....ஏ...ஏ....
ஆண் : உன்னை நம்பினேன் உண்மை பேசினேன்
உன்னை நம்பினேன் உண்மை பேசினேன்
ஏதோ ஒன்றை நெஞ்சில் ஏந்தினேன்
அதனை முடிக்க நாட்கள் வேண்டினேன்
ஆண் : தேவன் கோவில் தீபமே
பாவம் இந்த ஜீவனே.....ஏ.....ஏ...ஏ....
ஆண் : தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்
பாவங்கள் மன்னிக்கப்படும் பாரங்கள் குறைக்கப்படும்
போதனைகள் செய்தவன் பாதகங்கள் செய்யலாமா
வேதனைகள் சுமப்பவன் நீ சாதகம் செய்யணுமே
ஆண் : உனை நான் துதிப்பேன் உயிராய் மதிப்பேன்
எனை நீ காப்பாய் கதவை திறப்பாய்
ஆண் : தேவன் கோவில் தீபமே
பாவம் இந்த ஜீவனே......ஏ.....ஏ...ஏ....
ஆண் : பாவத்தை போக்குதற்கு வேதத்தை தந்தவனே
மனத்தை அறிவதற்கு மதத்தை கண்டவனே
பாவப்பட்ட உள்ளங்கள் பண்பட வேண்டுகிறேன்
மன்னிப்பை பெற்றவர்கள் திருந்திட வேண்டுகிறேன்
திறந்திட்ட கதவை மூடுவதில்லை
கொடுத்திட்ட வாக்கை மீறுவதில்லை
ஆண் : தேவன் கோவில் தீபமே
பாவம் இந்த ஜீவனே......ஏ.....ஏ...ஏ....
ஆண் : பளுவை ஏற்று நீ சிலுவை சுமக்கிறாய்
பளுவை ஏற்று நீ சிலுவை சுமக்கிறாய்
ஆண் : உந்தன் வழியில் நானும் நடக்கிறேன்
எந்தன் நிலையை உனக்கு சொல்கிறேன்
ஆண் : தேவன் கோவில் தீபமே
பாவம் இந்த ஜீவனே......ஏ.....ஏ.....ஏ....
Lyrics(English)
Male : Devan kovil dheepam
Paavam Intha jeevanae…ae…ae…ae….
Devan kovil dheepam
Paavam Intha jeevanae…ae…ae…ae….
Male : Unnai nambinaen unmai pesinaen
Unnai nambinaen unmai pesinaen
Yaedho ondrai nenjil yaenthinaen
Adhanai mudikka naatkkal vendinaen
Male : Devan kovil dheepam
Paavam Intha jeevanae…ae…ae…ae….
Male : Thattungal thirakkapadum kelungal kodukkappadum
Paavangal mannikkapadum paarangal kuraikkapdum
Bodhanaigal seithavan paadhagangal seiyyalaama
Vedhanaigal sumappavan nee saathagam seiyyanum
Male : Unai naan thuthippaen uyiraai madhippaen
Enai nee kaappaai kadhavai thirappaai
Male : Devan kovil dheepam
Paavam Intha jeevanae…ae…ae…ae….
Male : Paavaththai pookkutharkku vethaththai thanthavanae
Manaththai arivatharkku madhaththai kandavanae
Paavapatta ullangal panpada vendugiraen
Mannippai pettravargal thirunthida vendugiraen
Thiranthitta kadhavai mooduvathillai
Koduththitta vaakkai meeruvathillai
Male : Devan kovil dheepam
Paavam Intha jeevanae…ae…ae…ae….
Male : Paluvai yaettru nee siluvai sumakkiraai
Paluvai yaettru nee siluvai sumakkiraai
Male : Unthan vazhiyil naanum nadakkiraen
Enthan nilaiyai unakku solgiraen
Male : Devan kovil dheepam
Paavam Intha jeevanae…ae…ae…ae….
Devan Kovil Dheepam song FAQ
Who sang Devan Kovil Dheepam?
Devan Kovil Dheepam was sung by K. J. Yesudas for the 1987 Tamil film Muthukkal Moondru.
Who wrote the lyrics of Devan Kovil Dheepam?
The lyrics of Devan Kovil Dheepam were written by T. Rajendar.
Who composed the music for Devan Kovil Dheepam?
The music for Devan Kovil Dheepam was composed by T. Rajendar.
Which movie is the song Devan Kovil Dheepam from?
Devan Kovil Dheepam is from the Tamil film Muthukkal Moondru, released in 1987. The film has 6 songs on Tamilputhumai.
தேவன் கோவில் தீபம் பாடலை பாடியவர் யார்?
தேவன் கோவில் தீபம் பாடலை பாடியவர் கே. ஜே. யேசுதாஸ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.