Tamil Songs lyrics · 1980
Devalogam Azhaithalum lyrics from Vasantha Azhaippugal movie - வசந்த அழைப்புகள் திரைப்பட பாடல் வரிகள்
Devalogam Azhaithalum பாடல் 1980-ல் வெளியான வசந்த அழைப்புகள் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: டி. ராஜேந்தர் · இசை: டி. ராஜேந்தர் · பாடியவர்: எஸ். ஜானகி
Devalogam Azhaithalum is a song from the 1980 Tamil film Vasantha Azhaippugal, written by T. Rajendar, composed by T. Rajendar and sung by S. Janaki.
- Movie Name
- Vasantha Azhaippugal 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வசந்த அழைப்புகள்
- Music
- T. Rajendar
- Year
- 1980
- Lyrics
- T. Rajendar
- Singers
- S. Janaki
Lyrics(Tamil)
குழு : .............................
பெண் : தேவலோகம் அழைத்தாலும்
காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா
வாரணன் நாடிடும் தலைவா
நானுங்கள் கனவினில் நிலவா...
ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ்...........
பெண் : தேவலோகம் அழைத்தாலும்
காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா
குழு : ............................
பெண் : மல்லிகை பூவாகி மாமல்லன் சிலையாகி
மல்லிகை பூவாகி மாமல்லன் சிலையாகி
மரகத தேராகி மன்னனுக்கு கவியாகி
பெண் : மொழியது மௌனம்
கலைமகள் சரணம்
மொழியது மௌனம் கலைமகள் சரணம்
உனக்கும் எனக்கும் உறவில் நெருக்கம்
இதுபோல் தொடரும் இதுபோல் தொடரும்..
பெண் : கொத்துப் பூக்கள் எட்டிப் பார்க்கும்
தத்தைப் பார்த்து வெட்கி போகும்
கொத்துப் பூக்கள் எட்டிப் பார்க்கும்
தத்தைப் பார்த்து வெட்கி போகும்
நிலையைக் கண்டால் உனக்கோர் வசந்தம்
உனக்கோர் வசந்தம் உனக்கோர் வசந்தம்..
பெண் : தேவலோகம் அழைத்தாலும்
காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா
குழு : ............................
பெண் : சித்திர பூவோரம் சிக்கிட தினம் வாடும்
சித்திர பூவோரம் சிக்கிட தினம் வாடும்
சேலைதனில் இடையாடும்
சிந்தை தனில் உனை நாடும்
பெண் : விழி மலர் மடல்கள்
வேதனையில் இதழ்கள்
விழி மலர் மடல்கள் வேதனையில் இதழ்கள்
தயங்கும் மயங்கும் பருவம் உருவம்
மழை போல் குளிரும் மழை போல் குளிரும்
பெண் : மஞ்சள் வானம் கொஞ்சும் மேகம்
நெஞ்சம் காணும் தஞ்சம் தேடும்
வடிவை கண்டால் உயிரே பாவம்
உயிரே பாவம்....உயிரே பாவம்...
பெண் : தேவலோகம் அழைத்தாலும்
காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா
Lyrics(English)
Chorus : ………………………….
Female : Devalogam azhaithaalum
Kaamadhenu kedaithaalum
Moganam paadidavaa devanai thedidava
Vaaranan naadidum thalaiva
Naan ungal kanavinil nilavaa
Ahaaha aaha haa aahaaha
Female : Devalogam azhaithaalum
Kaamadhenu kedaithaalum
Moganam paadidavaa devanai thedidava
Chorus : ………………………….
Female : Malligai poovaagi maamallan silaiyaagi
Malligai poovaagi maamallan silaiyaagi
Maragadha theraagi
Mannanukku kaviyaagi
Female : Mozhiyadhu maunam
Kalimagal saranam
Mozhiyadhu maunam kalimagal saranam
Unakkum enakkum uravil nerukkum
Idhu pol thodarum idhu pol thodarum
Female : Kothu pookal etti paarkum
Thathai paarthu vetki pogum
Kothu pookal etti paarkum
Thathai paarthu vetki pogum
Nilaiyai kandaal unakkorr vasantham
Unakkorr vasantham unakkorr vasantham
Female : Devalogam azhaithaalum
Kaamadhenu kedaithaalum
Moganam paadidavaa devanai thedidava
Chorus : ………………………….
Female : Sithira poovoram sikkida dhinam vaadum
Sithira poovoram sikkida dhinam vaadum
Selaithanil idaiyaadum
Sindhai thanil unai naadum
Female : Vizhi malar madalgal
Vaedhanaiyil idhazhgal
Vizhi malar madalgal vaedhanaiyil idhazhgal
Thayangum mayangum paruvam uruvam
Mazhai pol kulirum mazhai pol kulirum
Female : Manjal vaaanm konjum megam
Nenjam kaanum thanjam thedum
Vadivai kandaal uyirae paavam
Uyirae paavam uyirae paavam
Female : Devalogam azhaithaalum
Kaamadhenu kedaithaalum
Moganam paadidavaa devanai thedidava
Devalogam Azhaithalum song FAQ
Who sang Devalogam Azhaithalum?
Devalogam Azhaithalum was sung by S. Janaki for the 1980 Tamil film Vasantha Azhaippugal.
Who wrote the lyrics of Devalogam Azhaithalum?
The lyrics of Devalogam Azhaithalum were written by T. Rajendar.
Who composed the music for Devalogam Azhaithalum?
The music for Devalogam Azhaithalum was composed by T. Rajendar.
Which movie is the song Devalogam Azhaithalum from?
Devalogam Azhaithalum is from the Tamil film Vasantha Azhaippugal, released in 1980. The film has 5 songs on Tamilputhumai.
Devalogam Azhaithalum பாடலை பாடியவர் யார்?
Devalogam Azhaithalum பாடலை பாடியவர் எஸ். ஜானகி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.