Skip to content

Popular

Tamil Songs lyrics · 1979

Devadhai oru devathai lyrics from Pattakkathi Bhairavan movie - பட்டாக்கத்தி பைரவன் திரைப்பட பாடல் வரிகள்

Devadhai oru devathai பாடல் 1979-ல் வெளியான பட்டாக்கத்தி பைரவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: இளையராஜா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Devadhai oru devathai is a song from the 1979 Tamil film Pattakkathi Bhairavan, written by Kannadasan, composed by Ilaiyaraaja and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Year
1979
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : தேவதை…ஒரு தேவதை
பறந்து வந்தாள்
கண்டாள் வென்றாள்…

பெண் : தேவதை….ஒரு தேவதை
விருந்து கொண்டு
வந்தாள் தந்தாள்…

பெண் : தேவதை….
ஆண் : ஒரு தேவதை…

ஆண் : கண்ணில் ஒரு செய்தி
காதல் ஒரு கைதி
இது கால நியாயங்கள்

ஆண் : கண்ணில் ஒரு செய்தி
காதல் ஒரு கைதி
இது கால நியாயங்கள்

ஆண் : சொர்க்கத்தின் பக்கத்தில்
வெட்கத்தை வைத்து கொண்டால்…
சித்தம் துள்ளும் ரத்தம் வெல்லும்…

ஆண் : தேவதை…. ஒரு தேவதை…

பெண் : மாலை மதி மஞ்சம் சேரும்
இரு நெஞ்சம்
இது தெய்வ நியாயங்கள்

பெண் : மாலை மதி மஞ்சம் சேரும்
இரு நெஞ்சம்
இது தெய்வ நியாயங்கள்

பெண் : சொர்க்கத்தின் பக்கத்தில்
தர்மத்தை வைத்து கொண்டால்
மென்மை கெஞ்சும்
பெண்மை கொஞ்சும்…

பெண் : தேவதை….ஒரு தேவதை

ஆண் : கள்ளில் ஒரு முல்லை
எல்லை இனி இல்லை
தினம் காமன் பண்டிகை
பெண் : ஆரம்பம் ஆகட்டும்
காவேரிக் கூடட்டும் இங்கே
எங்கே என்ன சொன்னால் போதும்

ஆண் : தேவதை….ஒரு தேவதை
பறந்து வந்தாள்
கண்டாள் வென்றாள்…

பெண் : தேவதை ஒரு தேவதை
விருந்து கொண்டு
வந்தாள் தந்தாள்…

பெண் : தேவதை
ஆண் : ஒரு தேவதை…

Lyrics(English)

Male : Devathai oru devathai
Paranthu vanthaal
Kandaal vendraal

Female : Devathai oru devathai
Virunthu kondu
Vanthaal thanthaal…devathai

Male : Oru devathai…

Male : Kannil oru seidhi
Kaadhal oru kaidhi
Idhu kaala nyaayangal

Male : Kannil oru seidhi
Kaadhal oru kaidhi
Idhu kaala nyaayangal

Male : Sorgaththin pakkathil
Vetkaththai vaithukkondaal
Siththam thullum
Raththam vellum…

Male : Devathai oru devathai

Female : Maalai madhi manjam
Serum iru nenjam
Idhu deiva nyaayangal

Female : Maalai madhi manjam
Serum iru nenjam
Idhu deiva nyaayangal

Female : Sattaththin pakkathil
Tharmaththai vaithukkondaal
Menmai kenjum
Penmai konjum…

Female : Devathai oru devathai…

Male : Kaiyil oru mullai
Ellai ini illai
Dhinam kaaman pandigai

Female : Aarambam aagattum
Kaaveri koodattum ingae
Engae enna sonnaal pothum…

Male : Devathai oru devathai
Paranthu vanthaal
Kandaal vendraal

Female : Devathai oru devathai
Virunthu kondu
Vanthaal thanthaal…devathai

Male : Oru devathai…

Devadhai oru devathai song FAQ

Who sang Devadhai oru devathai?

Devadhai oru devathai was sung by S. P. Balasubramaniam for the 1979 Tamil film Pattakkathi Bhairavan.

Who wrote the lyrics of Devadhai oru devathai?

The lyrics of Devadhai oru devathai were written by Kannadasan.

Who composed the music for Devadhai oru devathai?

The music for Devadhai oru devathai was composed by Ilaiyaraaja.

Which movie is the song Devadhai oru devathai from?

Devadhai oru devathai is from the Tamil film Pattakkathi Bhairavan, released in 1979. The film has 6 songs on Tamilputhumai.

Devadhai oru devathai பாடலை பாடியவர் யார்?

Devadhai oru devathai பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பட்டாக்கத்தி பைரவன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்