Skip to content

Popular

Tamil Songs lyrics · 2005

Deepavali Deepavali lyrics from Sivakasi movie - சிவகாசி திரைப்படத்திலிருந்து தீபாவளி தீபாவளி பாடல் வரிகள்

தீபாவளி தீபாவளி பாடல் 2005-ல் வெளியான சிவகாசி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: ஸ்ரீகாந்த் தேவா · பாடியவர்: Krishna Kumar (KK)

Deepavali Deepavali is a song from the 2005 Tamil film Sivakasi, composed by Srikanth Deva and sung by Krishna Kumar (KK).

WhatsApp
Movie Name (in Tamil)
சிவகாசி
Year
2005

Lyrics(Tamil)

தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா
நீரும் நெருப்பும் பத்திக்கிச்சி பத்திக்கிச்சி
காதல் நமக்குள் சிக்கிக்கிச்சி சிக்கிக்கிச்சி
நிலவில் நடுக்கம் வந்திடிச்சி வந்திடிச்சி
நீயும் அடக்கு மந்திரிச்சி மந்திரிச்சி
சரவெடியில் மருந்தாய் வெடிடி
தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா

பாவாடை தாவணியில் ஹே பாவாடை தாவணியில் பூத்தவளோ
ஹோ போராடி நீராடி பார்த்தவனோ
ஹே பஞ்சுமடி மடி மடி நான் திருப்பாச்சி நெருப்பாச்சி
சரவெடி வெடி வெடி நீ எடம் பாத்து நெருப்பேத்து
அய்யய்யோ எனக்குள்ள எனக்குள்ள புது வெடி வெடி வெடிக்குதே
அம்மம்மா எனக்குள்ள எனக்குள்ள புது மழை மழை அடிக்குதே

தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா

அடி ராங்கி சுமைதாங்கி ஹே அடி ராங்கி சுமைதாங்கி உன் இடையோ
ஹோ அதைவேண்டி கையேந்தி கெஞ்சுறியோ
ஹே கொஞ்சம் கடி கடி அது உனக்காச்சு எனக்காச்சு
கண்ணிவெடி வெடி வெடி அது வெடிச்சாச்சு வெருநாக்கு
அம்மம்மா உனக்குள்ள உனக்குள்ள எனக்கொரு முகவரி கெடச்சுதே
அய்யய்யோ படக்குன்னு முடிக்குன்னு எனக்கொரு புது மொழி கெடச்சுதே

தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா
நீரும் நெருப்பும் பத்திக்கிச்சி பத்திக்கிச்சி
காதல் நமக்குள் சிக்கிக்கிச்சி சிக்கிக்கிச்சி
நிலவில் நடுக்கம் வந்திடிச்சி வந்திடிச்சி
நீயும் அடக்கு மந்திரிச்சி மந்திரிச்சி
சரவெடியில் மருந்தாய் வெடிடி
தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா

Deepavali Deepavali song FAQ

Who sang Deepavali Deepavali?

Deepavali Deepavali was sung by Krishna Kumar (KK) for the 2005 Tamil film Sivakasi.

Who composed the music for Deepavali Deepavali?

The music for Deepavali Deepavali was composed by Srikanth Deva.

Which movie is the song Deepavali Deepavali from?

Deepavali Deepavali is from the Tamil film Sivakasi, released in 2005. The film has 7 songs on Tamilputhumai.

தீபாவளி தீபாவளி பாடலை பாடியவர் யார்?

தீபாவளி தீபாவளி பாடலை பாடியவர் Krishna Kumar (KK).

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சிவகாசி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்