Tamil Songs lyrics · 2015
Cycle lyrics from Inji Idupazhagi movie - இஞ்சி இடுப்பழகி திரைப்பட பாடல் வரிகள்
Cycle பாடல் 2015-ல் வெளியான இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: கீரவாணி · பாடியவர்: Srikrishna Vishnubhotla
Cycle is a song from the 2015 Tamil film Inji Idupazhagi, written by Madhan Karky, composed by M. M. Keeravani and sung by Srikrishna Vishnubhotla.
- Movie Name
- Inji Idupazhagi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- இஞ்சி இடுப்பழகி
- Music
- M. M. Keeravani
- Year
- 2015
- Lyrics
- Madhan Karky
- Singers
- Srikrishna Vishnubhotla
Lyrics(Tamil)
ஆண் : அன்னமே……ஏ……
ஏன் அழகைத் தேடுகிறாய்….ஆய்…
சிறகின் வெண்மைக்குள்ளே
பிறரின் பார்வைக்குள்ளே…ஏ….
அழகை கொண்டு ஏனோ
அழகைத் தேடுகின்றாய்…
ஆண் : பேதையே…ஏ……
உன் மனதின் குழியில்
ஊறிடும் அழகை நீ
பார்த்திட மறந்தாய்
ஆண் : அன்னமே…ஏ….ஏ….ஏ….
ஆண் : ஆற்றிலே காற்றிலே
நீந்திய நீயோ..
கூண்டினில் அடைபட வந்தாயா….ஆ…..
ஆண் : வேறொரு பறவை
போல் உனை மாற்ற
கண்ணீரை விலை தந்தாயா…ஆ….
ஆண் : எங்கே உந்தன் இன்பம்
எதற்கோ இந்த கோலம்
அழகைத் தேடிக் கொண்டே
கரையும் இந்தக் காலம்….
ஆண் : அன்னமே…ஏ….ஏ….
உன் கன்னங்கள் தாண்டி
வீழ்ந்திடும் நீரில்
நீந்துகிறாயோ…..
ஆண் : அன்னமே…ஏ….ஏ….ஏ….
Lyrics(English)
Male : Annamae…
Yen azhagai thaedugiraai….aaiii…
Siragin venmaikkullae
Pirarin paarvaikkullae…ae..
Alagai kondu yeno
Azhagai thaedugindraai…
Male : Paedhaiyae…ae
Un manadhin kuzhiyil
Ooridum azhagai nee
Paarthida marandhaai
Male : Annamae…ae….ae….ae…
Male : Aatrilae kaatrilae
Neendhiya neeyoo..
Koondinil adaibada vandhaayaa…
Male : Veroru paravai
Pol unai maatra
Kanneerai vilai thandhaayaa..aa…
Male : Engae undhan inbam…
Edharko0 indha kolam..
Azhagai thaedi kondae
Karaiyum indha kaalam…
Male : Annamae…ae…..ae……
Un kannangal thaandi
Veezhndhidum neeril
Neendhugiraayoo…….
Male : Annamae…ae….ae….ae…
Cycle song FAQ
Who sang Cycle?
Cycle was sung by Srikrishna Vishnubhotla for the 2015 Tamil film Inji Idupazhagi.
Who wrote the lyrics of Cycle?
The lyrics of Cycle were written by Madhan Karky.
Who composed the music for Cycle?
The music for Cycle was composed by M. M. Keeravani.
Which movie is the song Cycle from?
Cycle is from the Tamil film Inji Idupazhagi, released in 2015. The film has 6 songs on Tamilputhumai.
Cycle பாடலை பாடியவர் யார்?
Cycle பாடலை பாடியவர் Srikrishna Vishnubhotla.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.