Tamil Songs lyrics · 1997
Chingucha Chingucha lyrics from Porkkaalam movie - பொற்காலம் திரைப்படத்திலிருந்து சிங்குச்சா சிங்குச்சா பாடல் வரிகள்
சிங்குச்சா சிங்குச்சா பாடல் 1997-ல் வெளியான பொற்காலம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: K. S. Chithra
Chingucha Chingucha is a song from the 1997 Tamil film Porkkaalam, written by Vairamuthu, composed by Deva and sung by K. S. Chithra.
- Movie Name
- Porkkaalam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பொற்காலம்
- Music
- Deva
- Year
- 1997
- Lyrics
- Vairamuthu
- Singers
- K. S. Chithra
Lyrics(Tamil)
பச்சை கலரு சிங்குச்சா
மஞ்சள் கலரு சிங்குச்சா
வண்ண வண்ண சேலைக வசதியான சேலைக
வானவில்ல புழிஞ்சு வந்து சாயம் போட்ட சேலைக
கூடு தாவி ஓடும் எங்க உள்ளம் ஓடும் சேலைக
உறுதியான சேலைக உடுத்துவாங்க ஏழைங்க
சிங்குச்சா சிங்குச்சா செகப்பு கலரு சிங்குச்சா
பச்சை கலரு சிங்குச்சா
மஞ்சள் கலரு சிங்குச்சா
புள்ள பொறந்தா அ கண்ண தொறந்தா
தொட்டில் கட்ட முன்னால் வரும் சேலை
பொண்ணு ஒருத்தி அட பூவா சமைஞ்சா
சொந்தம் எல்லாம் கொண்டு வரும் சேலை
சிங்-சா சிங்குச்சா
சேலை சத்தம் சிங்குச்சா
சேலை பாட்டு சிங்குச்சா
பெண் பார்க்க போகையிலும் சேலைதான் சேலைதான்
கல்யாணம் நிச்சயமா சேலைதான் சேலைதான்
சீர் வரிசை என்றதுமே சேலைதான் சேலைதான்
சீதனத்தில் முதல் வரிசை சேலைதான் சேலைதான்
கல்யாண மேடையில கட்டுவதும் சேலைதான்
கட்டிலுக்கு வேற தினுசு கொட்டுவதும் சேலைதான்
சிங்குச்சா சிங்குச்சா செகப்பு கலரு சிங்குச்சா
பச்சை கலரு சிங்குச்சா
மஞ்சள் கலரு சிங்குச்சா
ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் …
எங்கே போனாலும் யார் என்ன சொன்னாலும்
நம் பண்பாட்டுக்கு பேரு சொல்லும் சேலை
சல்வார் கம்மீசு அது எல்லாம் தமாசு
அட சந்தோஷத்த அள்ளி தரும் சேலை
சிங்-சா சிங்குச்சா
கெழவிக்கும் தான் சிங்குச்சா
கொமரிக்கும் தான் சிங்குச்சா
இந்திரா காந்தி கட்டியதும் சேலைதான் சேலைதான்
அம்மனுக்கு சாத்துரதும் சேலைதான் சேலைதான்
வெள்ளைக்காரி இங்க வந்தா சேலைதான் சேலைதான்
வெளிநாட்டிலும் நம்ம பொன்னுக்கும் சேலைதான் சேலைதான்
நாகரிகம் மாறும் போதும் மாறிடாத சேலைதான்
வாழ்க்கையோட கடைசி வரைக்கும் வருவது இந்த சேலைதான்
சிங்குச்சா சிங்குச்சா செகப்பு கலரு சிங்குச்சா
பச்சை கலரு சிங்குச்சா
மஞ்சள் கலரு சிங்குச்சா
வண்ண வண்ண சேலைக வசதியான சேலைக
வானவில்ல புழிஞ்சு வந்து சாயம் போட்ட சேலைக
கூடு தாவி ஓடும் எங்க உள்ளம் ஓடும் சேலைக
உறுதியான சேலைக உடுத்துவாங்க ஏழைங்க
சிங்குச்சா சிங்குச்சா செகப்பு கலரு சிங்குச்சா
பச்சை கலரு சிங்குச்சா
மஞ்சள் கலரு சிங்குச்சா
ஹ சிங்குச்சா
ஹ சிங்குச்சா
Chingucha Chingucha song FAQ
Who sang Chingucha Chingucha?
Chingucha Chingucha was sung by K. S. Chithra for the 1997 Tamil film Porkkaalam.
Who wrote the lyrics of Chingucha Chingucha?
The lyrics of Chingucha Chingucha were written by Vairamuthu.
Who composed the music for Chingucha Chingucha?
The music for Chingucha Chingucha was composed by Deva.
Which movie is the song Chingucha Chingucha from?
Chingucha Chingucha is from the Tamil film Porkkaalam, released in 1997. The film has 5 songs on Tamilputhumai.
சிங்குச்சா சிங்குச்சா பாடலை பாடியவர் யார்?
சிங்குச்சா சிங்குச்சா பாடலை பாடியவர் K. S. Chithra.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.