Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Chill Makka lyrics from Good Night movie - குட் நைட் திரைப்படத்திலிருந்து ஜில் மக்க பாடல் வரிகள்

ஜில் மக்க பாடல் 2023-ல் வெளியான குட் நைட் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மோகன் இராஜன் · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: பிரதீப் குமார்

Chill Makka is a song from the 2023 Tamil film Good Night, written by Mohanrajan, composed by Sean Roldan and sung by Pradeep Kumar.

WhatsApp
Movie Name (in Tamil)
குட் நைட்
Year
2023
Lyrics
Mohanrajan

Lyrics(Tamil)

ஆண் : சில் மக்கா
ஹோ! சில் மக்கா
சில் மக்கா
ஹோ! வாழ்க்கையில

ஆண் : கொஞ்சம் கூட
சில் பண்ண நேரமில்ல
நமக்குன்னு
எஞ்சிருக்கும் வாழ்க்கையில

ஆண் : கஷ்டம் நஷ்டம்
பக்கம் வரும் காலத்துல
பஞ்ச போல
நெஞ்சிருந்தா கவலயில்லை

ஆண் : ஹார்ட்டு பேசும்
வார்த்தையத்தான் கேளு
சைக்கிள் காப் -ல
சந்தோசத்த தேடு

ஆண் : எண்ணி பாரு
சொன்னா கேளு

ஆண் : சில் மக்கா
ஹோ! சில் மக்கா
சில் மக்கா
ஹோ! வாழ்க்கையில

ஆண் : சில் மக்கா
ஹோ! சில் மக்கா
சில் மக்கா
ஹோ! வாழ்க்கையில

ஆண் : கால புத்தகத்தின்
அடுத்த பக்கம் என்ன
யாருக்கு தெரியும்
போகும் பாதைக்கெல்லாம்
திருப்பம் எங்கு வரும்
யாருக்கு தெரியும்

ஆண் : கொள்ள இன்பம் இருக்கு
அத அள்ள நேரம் ஒதுக்கு
மாறி போகும் தேதி
அதில் மறந்து போகும் பாதி
மனதில் மிஞ்சும் மீதி அட
அதுதான் வாழ்வின் செய்தி

ஆண் : எண்ணி பாரு
சொன்னா கேளு

ஆண் : சில் மக்கா
ஹோ! சில் மக்கா
சில் மக்கா
ஹோ! வாழ்க்கையில

ஆண் : சில் மக்கா
ஹோ! சில் மக்கா
சில் மக்கா
ஹோ! வாழ்க்கையில

ஆண் : யார் என்ன சொன்னாலும்
பேர் சொல்லும் உறவு
தோள்சாய்ந்து நடக்கும்
வேராகி ஒருநாள்
பேரன்பு உனையே
கைத்தாங்கி பிடிக்கும்

ஆண் : சேர உள்ளம் உகந்தா
ஒரு கோடி சொந்தம் இருக்கு
மாறி போகும் தேதி
அதில் மறந்து போகும் பாதி
மனதில் மிஞ்சும் மீதி அட
அதுதான் வாழ்வின் செய்தி

ஆண் : எண்ணி பாரு
சொன்னா கேளு

ஆண் : கொஞ்சம் கூட
சில் பண்ண நேரமில்ல
நமக்குன்னு
எஞ்சிருக்கும் வாழ்க்கையில

ஆண் : கஷ்டம் நஷ்டம்
பக்கம் வரும் காலத்துல
பஞ்ச போல
நெஞ்சிருந்தா கவலயில்லை

ஆண் : ஹார்டு பேசும்
வார்த்தையத்தான் கேளு
சைக்கிள் காப்- ல
சந்தோசத்த தேடு

முனகல் : ................

ஆண் : சில் மாமே ...

Lyrics(English)

Male : Chill makka
Hoo chill makka
Chill makka ho
Vazhkkaiyila

Male : Konjam kooda
Chill panna neramilla
Namakkunnu
Enjirukkum vazhkkaiyila

Male : Kashtam nashtam
Pakkam varu kaalathula
Panja pola
Nenjirundhaa kavalaiyilla

Male : Heart-u pesum
Vaathaiyathan kelu
Cycle gap-il
Sandhosaththa thedu

Male : Yenni paaru
Sonna kelu

Male : Chill makka
Hoo chill makka
Chill makka hoo
Vazhkkaiyila

Male : Chill makka
Hoo chill makka
Chill makka hoo
Vazhkkaiyila

Male : Kaala puthagathin
Adutha pakkam enna
Yaarukku theriyum
Pogum paadhaikkellam
Thiruppam engu varum
Yarukku theriyum

Male : Kolla inbam irrkku
Adha alla neram odhukku
Maari pogum thedhi
Adhil maranthu pogum paadhi
Manadhil minjum meetdhi ada
Adhuthan vazhvin seithi

Male : Yenni paaru
Sonna kelu

Male : Chill makka
Hoo chill makka
Chill makka hoo
Vazhkkaiyila

Male : Chill makka
Hoo chill makka
Chill makka hoo
Vazhkkaiyila

Male : Yaar enna sonnalum
Per sollum uravu
Tholsaainthu nadakkum
Veraagi orunaal
Peranbu unaiyae
Kaiththaangi pidikkum

Male : Sera ullam uganthaa
Oru kodi sondham irukku
Maari pogum thedhi
Adhil maranthu pogum paadhi
Manadhil minjum meetdhi ada
Adhuthan vazhvin seithi

Male : Yenni paaru
Sonna kelu

Male : Konjam kooda
Chill panna neramilla
Namakkunnu
Enjirukkum vazhkkaiyila

Male : Kashtam nashtam
Pakkam varu kaalathula
Panja pola
Nenjirundhaa kavalaiyilla

Male : Heart-u pesum
Vaathaiyaththan kelu
Cycle gap-il
Sandhosaththa thedu

Humming : ………………….

Male : Chill maame

Chill Makka song FAQ

Who sang Chill Makka?

Chill Makka was sung by Pradeep Kumar for the 2023 Tamil film Good Night.

Who wrote the lyrics of Chill Makka?

The lyrics of Chill Makka were written by Mohanrajan.

Who composed the music for Chill Makka?

The music for Chill Makka was composed by Sean Roldan.

Which movie is the song Chill Makka from?

Chill Makka is from the Tamil film Good Night, released in 2023. The film has 3 songs on Tamilputhumai.

ஜில் மக்க பாடலை பாடியவர் யார்?

ஜில் மக்க பாடலை பாடியவர் பிரதீப் குமார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

குட் நைட் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்