Tamil Songs lyrics · 1963
Chendumalli Maalai lyrics from Manthiri Kumaran movie - மந்திரி குமாரன் திரைப்பட பாடல் வரிகள்
Chendumalli Maalai பாடல் 1963-ல் வெளியான மந்திரி குமாரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Puratchi Dasan · இசை: இராஜன்–நாகேந்திரா · பாடியவர்: பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan
Chendumalli Maalai is a song from the 1963 Tamil film Manthiri Kumaran, written by Puratchi Dasan, composed by Rajan Nagendra and sung by P. Susheela and T. M. Soundarajan.
- Movie Name
- Manthiri Kumaran 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மந்திரி குமாரன்
- Music
- Rajan Nagendra
- Year
- 1963
- Lyrics
- Puratchi Dasan
- Singers
- P. Susheela and T. M. Soundarajan
Lyrics(Tamil)
ஆண் : செண்டுமல்லி மாலையோ
சிங்கார சோலையோ
தேனுண்ட தாழையோ
மணிகள் கொண்ட பாளையோ
செண்டுமல்லி மாலையோ
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பெண் : கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்
கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்
காணாத காட்சியோ
கட்டுண்ட காதலும்
மதனா
மொட்டு போன்றதோ....
ஆண் : செங்காந்த குஞ்சமே
கலைத் தேர் போன்ற சுந்தரி
பெண் : நெஞ்சார பேசுவோம்
மன்னா நேசம் கொள்ளுவோம்
இருவர் : சிந்தாத பருவ இன்னமுதாய்
சேர்ந்து பாடுவோம்
பெண் : கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்
பெண் : சிவந்தாடும் இளமை நிரம்பிய
மலர்தோறும் பொங்குதே
ஆண் : அவிழ்ந்தாடும் பருவ கோமதி
இவை சூட விரிந்ததே...
இருவர் : கனிவான இன்பம் கண்டு
மகிழ்வோம் கலந்து மூழ்குவோம்
ஆண் : செண்டுமல்லி மாலையோ
பெண் : மணியோசை நிறைந்த மாடமே
மருள் தீர்க்க ஏந்தவே
ஆண் : அருள் தந்த சின்னமே
சிலை வழி நின்ற மங்கையே
இருவர் : மயங்காத வாழ்வின்
மாங்குயிலாய் நெருங்கி பேசுவோம்
பெண் : கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்
காணாத காட்சியோ....
ஆண் : கட்டுண்ட காதலும்
வாழ்வை வெற்றிக் கண்டதோ......!
Lyrics(English)
Male : Chendumallai maalaiyoo
Singaara solaiyoo
Thenunda thaazhaiyoo
Manigal konda paalaiyoo
Chendumallai maalaiyoo
Female : Hmm mm mm hmmm
Hm mm mmm
Female : Kanni pennai paarthadhum
Kanni pennai paarthadhum
Kaanadha kaatchiyoo
Kattunda kaadhalum
Madhanaa
Mottu pondradhaa
Male : Sengaandha kunjamae
Kalai thaer pondra sundhari
Female : Nenjaara pesuvom
Manna nesam kolluvom
Both : Sindhaadha paruva innamudhaai
Serndhu paaduvom
Female : Kanni pennai paarthadhum
Female : Sivandhaadum ilamai nirambiya
Malardhoorum pongudhae
Male : Avizhndhaadum paruva gomathi
Ivai sooda virindhadhae
Both : Kanivaana inbam kandu
Magizhvom kalandhu moozhguvom
Male : Chendumallai maalaiyoo
Female : Maniyosai niraindha maadamae
Marul theerkka yendhavae
Male : Arul thandha chinnamae
Silai vazhi nindra mangaiyae
Both : Mayangaadha vaazhvin
Maanguyilaai nerunghi pesuvom
Female : Kanni pennai paarthathum
Kaanadha kaatchiyoo
Male : Kattunda kaadhalum
Vaazhvai vetri kandatho
Chendumalli Maalai song FAQ
Who sang Chendumalli Maalai?
Chendumalli Maalai was sung by P. Susheela and T. M. Soundarajan for the 1963 Tamil film Manthiri Kumaran.
Who wrote the lyrics of Chendumalli Maalai?
The lyrics of Chendumalli Maalai were written by Puratchi Dasan.
Who composed the music for Chendumalli Maalai?
The music for Chendumalli Maalai was composed by Rajan Nagendra.
Which movie is the song Chendumalli Maalai from?
Chendumalli Maalai is from the Tamil film Manthiri Kumaran, released in 1963. The film has 3 songs on Tamilputhumai.
Chendumalli Maalai பாடலை பாடியவர் யார்?
Chendumalli Maalai பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் T. M. Soundarajan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.