Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Chellamey lyrics from Poikkal Kudhirai movie - பொய்க்கால் குதிரை திரைப்பட பாடல் வரிகள்

Chellamey பாடல் 2022-ல் வெளியான பொய்க்கால் குதிரை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: டி. இமான் · பாடியவர்: சிரேயா கோசல்

Chellamey is a song from the 2022 Tamil film Poikkal Kudhirai, written by Madhan Karky, composed by D. Imman and sung by Shreya Ghoshal.

WhatsApp
Music
D. Imman
Year
2022

Lyrics(Tamil)

பெண் : செல்லமே செல்லமே
மகிழ்வதெல்லாமே உன்னாலே
செல்லமே செல்லமே
அணைக்க யாருண்டு உன் போலே
சிரிப்பது உன் கண்ணில்
என் இன்பம் நான் காணத்தான்
அழுவது உன் தோளில்
கண் மூடி நான் சாயத்தான்
கடவுள் என்றேன் அதை மறுத்தாய்
மறுத்திடினும் நீ என் மறு தாய்

பெண் : செல்லமே செல்லமே
மகிழ்வதெல்லாமே உன்னாலே
செல்லமே செல்லமே
அணைக்க யாருண்டு உன் போலே

பெண் : கட்டுக்கடங்கா சினத்தில்
நான் எரியும் போதும்
கட்டியணைத்தே அணைத்திடும்
கனிவு போதும்
நான் தூங்க கனவு கதைகள் சொல்வாய்
நான் வாழ உனது கனவை கொல்வாய்

பெண் : நான் என்ன செய்தாலும் பொறு
எப்போதும் என்னோடு இரு
மழலையின் நகரமாய் சிறுமியின் நகரமாய்
பதின்மம் நான் அடைகையில்
எனக்கு நீ சிகரமாய் செல்லமே

பெண் : செல்லமே செல்லமே
மகிழ்வதெல்லாமே உன்னாலே
செல்லமே செல்லமே
அணைக்க யாருண்டு உன் போலே
சிரிப்பது உன் கண்ணில்
என் இன்பம் நான் காணத்தான்
அழுவது உன் தோளில்
கண் மூடி நான் சாயத்தான்
கடவுள் என்றேன் அதை மறுத்தாய்
மறுத்திடினும் நீ என் மறு தாய்

Lyrics(English)

Female : Chellamey chellamey
Magizhvathellamae unnaalae
Chellamey chellamey
Anaikka yaarundu un polae
Sirippathu un kannil
En inbam naan kaanathaan
Azhuvathu un thozhil
Kan moodi naan saayathan
Kadavul endren athai maruthaai
Maruthidinum nee en maru thaai

Female : Chellamey chellamey
Magizhvathellamae unnaale
Chellamey chellamey
Anaikka yaarundu un polae

Female : Kattukadanga sinathil
Naaneriyum pothum
Kattiyanaithae anaithidum
Kanivu pothum
Naan thoonga
Kanavu kadhaigal solvaai
Naan vaazha
Unadhu kanavai kolvaai

Female : Nan enna seidhaalum poru
Epodhum ennodu iru
Mazhalaiyin nagaramaai
Sirumiyin nagaramaai
Pathinmam naan adaikaiyil
Enakku nee sigaramaai chellamey

Female : Chellamey chellamey
Magizhvathellamae unnaalae
Chellamey chellamey
Anaikka yaarundu un polae
Sirippathu un kannil
En inbam naan kaanathaan
Azhuvathu un thozhil
Kan moodi naan saayathan
Kadavul endren athai maruthaai
Maruthidinum nee en maru thaai

Chellamey song FAQ

Who sang Chellamey?

Chellamey was sung by Shreya Ghoshal for the 2022 Tamil film Poikkal Kudhirai.

Who wrote the lyrics of Chellamey?

The lyrics of Chellamey were written by Madhan Karky.

Who composed the music for Chellamey?

The music for Chellamey was composed by D. Imman.

Which movie is the song Chellamey from?

Chellamey is from the Tamil film Poikkal Kudhirai, released in 2022. The film has 2 songs on Tamilputhumai.

Chellamey பாடலை பாடியவர் யார்?

Chellamey பாடலை பாடியவர் சிரேயா கோசல்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பொய்க்கால் குதிரை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்