Skip to content

Popular

Tamil Songs lyrics · 2008

Chellame Chellame lyrics from Sathyam movie - சத்யம் திரைப்படத்திலிருந்து செல்லமே செல்லமே பாடல் வரிகள்

செல்லமே செல்லமே பாடல் 2008-ல் வெளியான சத்யம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: Balram

Chellame Chellame is a song from the 2008 Tamil film Sathyam, written by Kabilan, composed by Harris Jayaraj and sung by Balram.

WhatsApp
Movie Name (in Tamil)
சத்யம்
Year
2008
Lyrics
Kabilan
Singers
Balram

Lyrics(Tamil)

பெண்: செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
ஓர் ஆயிரம் மெல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறு ஆயிரம் நள்ளிரவினில் உறைந்திடுவேனே
செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கொஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

(இசை...)

பெண்: குரலில் உன் குரலில் மெல்லிசை சுகம் அறிவது போலே
விரலில் உன் விரலில் முன்பனி சுகம் உணர்வது போலே
விழியில் உன் விழியில் வேல் அளி சுகம் தொடுவது போலே
இதழில் உன் இதழில் முக்கனி சுகம் புரிவது போலே
கூந்தலில் எனை மீது தினந்தோறும் பரிமாறு
நீ நீச்சல் குளம்போலே நெடு நேரம் இளைப்பாறு
ஓர் ஆயிரம் மெல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறு ஆயிரம் நள்ளிரவினில் இறைந்திடுவேனே

ஆண்: செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

(இசை...)

பெண்: வே.......... நீயோ
வே.......... நானோ
வெட்கம் வெட்கம்
வே........ நீயோ
வே........ நானோ
நித்தம் நித்தம்

ஆண்: நிலவில் வெண்ணிலவில் உன் தலை முடி கலைவது போதும்
பகலில் நண்பகலில் உன் செவி மடல் மலர்வதும் போதும்

பெண்: ஒளியில் மின்னொளியில் என் வளையலும் இடிவது போதும்
மனதில் என் மனதில் உன் பரவசம் நிறைவது போதும்

ஆண்: போதும் ஆனாலும் போதாது சந்தோஷம்
பெண்: கண் தூங்கப் போனாலும் தூங்காது ஆள்வாசம்

ஆண்: சகாயமே உன் அருகினில் இளைப்பாறுவேனே
தடாகமே புன்முறுவலில் நனைந்திடுவேனே

பெண்: செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே

ஆண்: மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

பெண்: ஓர் ஆயிரம் மெல் சுகங்களை கரைந்திடுவேனே
நூறு ஆயிரம் ம்ம்ம்ம்ம்ம்ம்

Chellame Chellame song FAQ

Who sang Chellame Chellame?

Chellame Chellame was sung by Balram for the 2008 Tamil film Sathyam.

Who wrote the lyrics of Chellame Chellame?

The lyrics of Chellame Chellame were written by Kabilan.

Who composed the music for Chellame Chellame?

The music for Chellame Chellame was composed by Harris Jayaraj.

Which movie is the song Chellame Chellame from?

Chellame Chellame is from the Tamil film Sathyam, released in 2008. The film has 5 songs on Tamilputhumai.

செல்லமே செல்லமே பாடலை பாடியவர் யார்?

செல்லமே செல்லமே பாடலை பாடியவர் Balram.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சத்யம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்