பாடகி : சுர்முகி
பாடகர்கள் : உதித் நாராயண், ரோஷன்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : செல்லம் இந்தா
செல்லம் என்ன வேணும்
கேளு எல்லாம் தாரேன்
கேளு
பெண் : செல்லம் வாடா
செல்லம் வேற என்ன
வேணும்நீதான் எனக்கு
வேணும்
ஆண் : என்ன நீயும்
கேட்டாலே முத்தங்களை
நான் கேட்பேன்
பெண் : முத்தங்கள் தந்தாலே
மொத்தம் நீ கேட்ப
குழு : ஓ மை லவ் மை
லவ் மை ஸ்வீட்டி கேர்ள்
யூ தி ஒன்லி ஒன் ஒன்லி
ஒன் இன் மை வேர்ல்ட்
யூ வுட் பி மை டைமன்ட்
மை ஒயிட்டி பியர்ல்
ஓ மை லவ் மை லவ்
யூ ஆர் மை லேடி ஃப்ர்ட்
ஆண் : செல்லம் இந்தா
செல்லம் என்ன வேணும்
கேளு எல்லாம் தாரேன்
கேளு
பெண் : செல்லம் வாடா
செல்லம் வேற என்ன
வேணும்நீதான் எனக்கு
வேணும்
பெண் : ஹூவரா ஹூவரா
ஹூவரா ஹூவராஹூவரா
ஹூவரா ஹுவா ஹோ
ஹூவரா ஹூவரா ஹூவரா
ஹூவரா ஹூவரா ஹூவரா
ஹுவா ஹோ
பெண் : தொலைவில் இருந்து
உன் பார்வை மனச கொல்லுது
இதய துடிப்பு இப்போது எகிறி
விட்டது
ஆண் : அருகில் இருக்கு உன்
பார்வை வயச கொல்லுது
கொல்லுது கொல்லுது
அணைக்க சொல்லி என்
நெஞ்சில் குருவி சொல்லுது
பெண் : கிட்ட கிட்ட வா
வான்னு காதல் வந்து கை
நீட்ட தள்ளி தள்ளி போ
போன்னு வெட்கம் வாழ்
நீட்ட
குழு : ஓ மை லவ் மை
லவ் மை ஸ்வீட்டி கேர்ள்
யூ தி ஒன்லி ஒன் ஒன்லி
ஒன் இன் மை வேர்ல்ட்
யூ வுட் பி மை டைமன்ட்
மை ஒயிட்டி பியர்ல்
ஓ மை லவ் மை லவ்
யூ ஆர் மை லேடி ஃப்ர்ட்
ஆண் : ஹோ ஹோ
விஷ்லிங் : ……………………..
ஆண் : சிரிச்சி சிரிச்சி நீ
என்ன சிதற வைக்கிற
பெண் : ஓஹோ
ஆண் : அசைஞ்சி அசைஞ்சி
அழகாலே பதற வைக்கிற
பெண் : இழுத்து பிடிச்சி நீ
என்ன சிணுங்க வைக்கிற
சிணுங்க வைக்கிற கழுத்து
நரம்பு பூ பூக்க கிறங்க
வைக்கிற கிறங்க வைக்கிற
ஆண் : நீ சொன்னால்
எந்தன் நெஞ்சம் கைய
கட்டி நிற்காதா நீ கொஞ்சி
பேசும் போது கண்ணுக்குள்ள
வேர்க்காதா
குழு : ஓ மை லவ் மை
லவ் மை ஸ்வீட்டி கேர்ள்
யூ தி ஒன்லி ஒன் ஒன்லி
ஒன் இன் மை வேர்ல்ட்
யூ வுட் பி மை டைமன்ட்
மை ஒயிட்டி பியர்ல்
ஓ மை லவ் மை லவ்
யூ ஆர் மை லேடி ஃப்ர்ட்
ஆண் : செல்லம் இந்தா
செல்லம் என்ன வேணும்
கேளு எல்லாம் தாரேன்
கேளு
பெண் : செல்லம் வாடா
செல்லம் வேற என்ன
வேணும்நீதான் எனக்கு
வேணும்