Tamil Songs lyrics · 1992
Chandirane Suriyane lyrics from Amaran movie - அமரன் திரைப்படத்திலிருந்து சந்திரரே சூரியரே பாடல் வரிகள்
சந்திரரே சூரியரே பாடல் 1992-ல் வெளியான அமரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: இளையராஜா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
Chandirane Suriyane is a song from the 1992 Tamil film Amaran, composed by Ilaiyaraaja and sung by S. P. Balasubramaniam.
- Movie Name
- Amaran 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அமரன்
- Music
- Ilaiyaraaja
- Year
- 1992
- Singers
- S. P. Balasubramaniam
Lyrics(Tamil)
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
அமரன் கதையை கொஞ்சம்
அறிந்து வந்து சொல்லுங்களேன்
வீரமுள்ள ஆம்புள
அவன் மரவகுல மணிப்புள்ள
வீரமுள்ள ஆம்புள
மரவகுல மணிப்புள்ள
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
***
தைர்யம் இருந்துச்சுன்னா
சமுத்திரமும் கால் அளவு
துணிச்சல் வளர்ந்திருந்தா
தூண்கள் எல்லாம் நூல் அளவு
எதிரி இல்லையின்னு
எழுதி வைச்சான் ஏட்டுல
கீதைய படிக்கவில்லை
அவனும் ஒரு கண்ணனே
அவன் கடலைப் போல
காத்தப் போல காக்க வந்த சாமிங்க
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
***
தங்கம் போல மனசு இருக்கு
தருமனாக மாறுவான்
சிங்கத்தை வேட்டையாடி
சேரிக்கெல்லாம் போடுவான்
அமரன் சீறி வந்தா
அலையும் கூட அடங்குமே
குத்தமுள்ள ஊருல
அவன் சுத்தமுள்ள ஆளுங்க
அவன் முகத்த பார்த்து மனசு பூத்து
கோடி சனம் வாழ்த்துங்க
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
Chandirane Suriyane song FAQ
Who sang Chandirane Suriyane?
Chandirane Suriyane was sung by S. P. Balasubramaniam for the 1992 Tamil film Amaran.
Who composed the music for Chandirane Suriyane?
The music for Chandirane Suriyane was composed by Ilaiyaraaja.
Which movie is the song Chandirane Suriyane from?
Chandirane Suriyane is from the Tamil film Amaran, released in 1992. The film has 8 songs on Tamilputhumai.
சந்திரரே சூரியரே பாடலை பாடியவர் யார்?
சந்திரரே சூரியரே பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.