Skip to content

Popular

Tamil Songs lyrics · 1997

Cellular Phone lyrics from Pudhalvan movie - புதல்வன் திரைப்பட பாடல் வரிகள்

Cellular Phone பாடல் 1997-ல் வெளியான புதல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: அனுராதா ஸ்ரீராம் மற்றும் Chorus

Cellular Phone is a song from the 1997 Tamil film Pudhalvan, written by Vairamuthu, composed by Deva and sung by Anuradha Sriram and Chorus.

WhatsApp
Movie Name (in Tamil)
புதல்வன்
Music
Deva
Year
1997
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

பெண் : செல்லுலார் போன நிறுத்தி வையுங்க
சில்மிஷம் பண்ணவே நேரமில்லீங்க
ரெண்டு வெரலில் ஒண்ண தொடுங்க
எது வேணுமோ கேளுங்க

பெண் : கேட்டதெல்லாம் கெடைக்குமுங்க
காமன் மார்கெட்டு நான்தானுங்க

பெண் : செல்லுலார் போன நிறுத்தி வையுங்க
சில்மிஷம் பண்ணவே நேரமில்லீங்க

பெண் : என் பெண்மையில் நேற்று இளமொட்டு
நான் பிறந்தது செப்டம்பர் எழுபத்தெட்டு
என் ஏஜ் என்றும் பதினெட்டு
எடை ஏந்தி பாரு நாப்பத்தெட்டு

பெண் : அள்ளிக் கட்டு......
உன் சோகமும் பொய்யானது
பெண் என்பதே மெய்யானது ஐயோ....
என் மூச்சிலே புயல் வீசுது
இனி விளக்கை அணைக்கும்
பழைய வழக்கம் எதற்கு எதற்கு
தீபங்கள் இருக்கட்டுமே
மசூரிசானா

பெண் : ரெண்டு வெரலில் ஒண்ண தொடுங்க
எது வேணுமோ கேளுங்க
கேட்டதெல்லாம் கெடைக்குமுங்க
காமன் மார்கெட்டு நான்தானுங்க

பெண் : அந்த காமன் கோட்டை திறக்காதா
ஒரு காதல் வேட்டை நடக்காதா
அந்த ஆனந்த யுத்தங்கள் தொடங்காதா
என் ஆங்காரம் இன்றோடு அடங்காதா

பெண் : வழி இல்லையா......
நம் காதலில் தீ மூட்டவா அதில்
நம்மையே நெய்யாக்க வா கண்ணா
நம் சொர்க்கத்தை விரிவாக்கவா
இந்த உதடும் உதடும் உடலும் உடலும்
உயிரும் உயிரும் கலந்து கலந்து போ
மசூரிசானா

பெண் : செல்லுலார் போன நிறுத்தி வையுங்க
சில்மிஷம் பண்ணவே நேரமில்லீங்க
ரெண்டு வெரலில் ஒண்ண தொடுங்க
எது வேணுமோ கேளுங்க
மசூரிசானா

Lyrics(English)

Female : Cellular Phone-ah niruththi vaiyunga
Silmisham pannavae neramilleenga
Rendu veralil onna thodunga
Edhu venumo kelungo

Female : Kettathellam kedaikkumunga
Kaaman market-u naanthaanunga

Female : Cellular Phone-ah niruththi vaiyunga
Silmisham pannavae neramilleenga

Female : En penmaiyil nettru ilamottu
Naan piranthathu september ezhupaththettu
En age endrum pathinettu
Edai yaenthi paaru naappathettu

Female : Allikkatti
Un sogamum poiyaanathu
Penn enbathe meiyaanathu ayyo
En moochchilae puyal vesuthu
In vilakkai anaikkum
Pazhaiya vazhakkam edharkku edharkku
Dheepangal irukkattume
Masoorisaanaa

Female : Rendu veralil onna thodunga
Edhu venumo kelunga
Kettathellaam kedaikkumunga
Kaaman markett-u naanthaanunga

Female : Antha kaaman kottai thirakkaathaa
Oru kadhal vettai nadakkaathaa
Antha anantha yuththangal thodangaathaa
En aangaraam indrodu adangaathaa

Female : Vazhi illaiyaa
Nam kadhalil thee moottavaa adhil
Nammaiyae neiyaakka vaa kanna
Namm sorkkaththai virivakkavaa
Intha uthadum udhadum udalum udalum
Uyirum uyirum kalanthu kalanthu po
Masoorisaanaa

Female : Cellular Phone-ah niruththi vaiyunga
Silmisham pannavae neramilleenga
Rendu veralil onna thodunga
Edhu venumo kelungo
Masoorisaanaa

Cellular Phone song FAQ

Who sang Cellular Phone?

Cellular Phone was sung by Anuradha Sriram and Chorus for the 1997 Tamil film Pudhalvan.

Who wrote the lyrics of Cellular Phone?

The lyrics of Cellular Phone were written by Vairamuthu.

Who composed the music for Cellular Phone?

The music for Cellular Phone was composed by Deva.

Which movie is the song Cellular Phone from?

Cellular Phone is from the Tamil film Pudhalvan, released in 1997. The film has 4 songs on Tamilputhumai.

Cellular Phone பாடலை பாடியவர் யார்?

Cellular Phone பாடலை பாடியவர் அனுராதா ஸ்ரீராம் மற்றும் Chorus.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

புதல்வன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்