பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா
இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்
பெண் : கேசனோவா
செல்ல வெள்ளை இன்பந்
தா கேசனோவா மீண்டும்
வா
பெண் : ம்ம்ம் கேசனோவா
செல்ல வெள்ளை இன்பந்
தா கேசனோவா மீண்டும்
வா
பெண் : என் தொண்டை
தீவில் சிக்கி கொண்டாய்
மென் குழையாய் பெண்மை
திருகினாய்
பெண் : வேகமாய் வேகமாய்
என்னுள் காதல் ஊற்றினாய்
என் வேர் எங்கும் புது ஈரம்
ஏற்றினாய்
பெண் : ஓ தூரமாய் தூரமாய்
என்னுள் பூக்கள் நீட்டினாய்
ஒரு தீர்வில்லா நிகழ் உச்சம்
காட்டினாய்
பெண் : கேசனோவா
செல்ல வெள்ளை சி
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
திரை ம்ம்ம் ம்ம்ம் தடை
உடை ஹாஹா ஹா நுழை
ம்ம்ம் ம்ம்ம் நிறை ம்ம்ம் ம்ம்ம்
சிறை விழை பிழை கேசனோவா
குழு : கேசனோவா கேசனோவா
கேச கேச கேசனோவா கிக்கா
கேசனோவா னோவா னோவா
னோவா னோவா கேசனோவா
கேசனோவா கேசனோவா கிக்கா
கேசனோவா கேசனோவா கேசனோ
னோ னோ மீண்டும் வா வா வா வா
வா
பெண் : கேசனோவா
செல்ல வெள்ளை இன்பந்
தா கேசனோவா மீண்டும்
வா
பெண் : என் தொண்டை
தீவில் சிக்கி கொண்டாய்
மென் குழையாய் பெண்மை
திருகினாய்
பெண் : வேகமாய் வேகமாய்
என்னுள் காதல் ஊற்றினாய்
என் வேர் எங்கும் புது ஈரம்
ஏற்றினாய்
பெண் : ஓ தூரமாய் தூரமாய்
என்னுள் பூக்கள் நீட்டினாய்
ஒரு தீர்வில்லா நிகழ்
உச்சம் காட்டினாய்
பெண் : கேசனோவா
செல்ல வெள்ளை இன்பந்
தா கேசனோவா மீண்டும்
வா