Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Calendar lyrics from Indian 2 movie - இந்தியன் 2 திரைப்பட பாடல் வரிகள்

Calendar பாடல் 2024-ல் வெளியான இந்தியன் 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் வைரமுத்து · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: Aishwarya Suresh மற்றும் SuVi

Calendar is a song from the 2024 Tamil film Indian 2, written by Kabilan Vairamuthu, composed by Anirudh Ravichander and sung by Aishwarya Suresh and SuVi.

WhatsApp
Movie Name (in Tamil)
இந்தியன் 2
Year
2024

Lyrics(Tamil)

பெண் : பால்வெளி பாதை மேலே
மேகமாய் உலாவலாமே
பூமியாய் தொடவே வேண்டாம்
வாழ்நாளிலே

பெண் : வெண்ணிலா வியர்வை கொஞ்சம்
மின்மினி முத்தங்கள் கொஞ்சம்
கடவுளின் சிரிப்புகள் கொஞ்சம்
நாம் காணவே

பெண் : என் சிறு துளி உன்னில் விழும்போது
உன் இருதய மமதைகள் நீங்க
என் நறுமணம் எழுகிறபோது
உன் நரம்புகள் கரும்புகள் ஆக

பெண் : உலகமே மூட்டை பூச்சி
நான் ஒரு மத்தாப்பு குச்சி
பூச்சியை என்னை வச்சு எரிச்சு
இளைப்பாறவா

பெண் : காதிலே கழுகின் கூச்சல்
மார்பிலே செந்நாயின் பாய்ச்சல்
காலிலே முதலை கவ்வல்
நீ நீங்கி வா

பெண் : உன் தங்க காசெல்லாம்
வெறும் வாழவை வெல்லும்மடா
உல்லாசம் ஒன்றே தான் உன்
சாவை வெல்லும்மடா

பெண் : ஊடா என்னாவ்
நான் ஒளியின் வேகமடா
நீ எண்ணில் கலந்திட்டால்
உன் காலம் மாறுமடா வாடா

பெண் : மாமது உண்டு
ஆடும் என்னைக்கண்டு
தூரம் நின்றுகொண்டு
போடாதே கூடை பந்து
வாழ்வென்பது வானின் அல்லவல்ல
கோப்பை அளவுதான்
சிந்தாதே நீ அறிந்து

பெண் : என் சிறு துளி உன்னில் விழும்போது
உன் இருதய மமதைகள் நீங்க
என் நறுமணம் எழுகிறபோது
உன் நரம்புகள் கரும்புகள் ஆக

பெண் : உலகமே மூட்டை பூச்சி
நான் ஒரு மத்தாப்பு குச்சி
பூச்சியை என்னை வச்சு எரிச்சு
இளைப்பாறவா

பெண் : காதிலே கழுகின் கூச்சல்
மார்பிலே செந்நாயின் பாய்ச்சல்
காலிலே முதலை கவ்வல்
நீ நீங்கி வா

Lyrics(English)

Female : Paalveli paadhai maele
Megamaai ulavalame
Bhoomiyai thoadave vendaam
Vazhnaalile

Female : Vennila viyarvai konjam
Minmini muthangal konjam
Kadavulin sirippugal konjam
Naam kanave

Female : En siru thuli unnil vizhumbothu
Un irudhaya mamathigal neenga
En narumanm ezhugirapothu
Un narambugal karumbugal aaga

Female : Ulagame mootai poochi
Naan oru mathaapu kuchi
Poochiyai enna vachu erichi
Ilaippaarvaaa

Female : Kaadhile kazhugin koochal
Maarbilesennayin paaichal
Kaalile mudhalai kavval
Nee neengi vaa

Female : Un thanga kaaselaam
Verum vaazhavai vellumada
Ullasam ondre thaan
Un saavai vellumada

Female : Ooda ennav
Naan olyin vegamada
Nee ennil kalandhitaal
Un kaalam maarumada…vaada

Female : Maamadhu undu
Aadum ennai kandu
Dhooram nindru kondu
Podathey koodai pandhu
Vaazhvenbathu vaanail alavalla
Koppai alavuthaan
Sindhathe nee arindhu

Female : En siru thuli unnil vizhumbothu
Un irudhaya mamathigal neenga
En narumanm ezhugirapothu
Un narambugal karumbugal aaga

Female : Ulagame mootai poochi
Naan oru mathaapu kuchi
Poochiyai enna vachu erichi
Ilaippaarvaaa

Female : Kaadhile kazhugin koochal
Maarbilesennayin paaichal
Kaalile mudhalai kavval
Nee neengi vaa

Calendar song FAQ

Who sang Calendar?

Calendar was sung by Aishwarya Suresh and SuVi for the 2024 Tamil film Indian 2.

Who wrote the lyrics of Calendar?

The lyrics of Calendar were written by Kabilan Vairamuthu.

Who composed the music for Calendar?

The music for Calendar was composed by Anirudh Ravichander.

Which movie is the song Calendar from?

Calendar is from the Tamil film Indian 2, released in 2024. The film has 5 songs on Tamilputhumai.

Calendar பாடலை பாடியவர் யார்?

Calendar பாடலை பாடியவர் Aishwarya Suresh மற்றும் SuVi.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இந்தியன் 2 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்