Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Bon Bon lyrics from Aaha Kalyanam movie - ஆஹா கல்யாணம் திரைப்பட பாடல் வரிகள்

Bon Bon பாடல் 2014-ல் வெளியான ஆஹா கல்யாணம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: தரண் குமார்

Bon Bon is a song from the 2014 Tamil film Aaha Kalyanam, written by Madhan Karky and composed by Dharan Kumar.

WhatsApp
Year
2014

Lyrics(Tamil)

ஆண் : ஹே பேட்டரி போன
போன்னா மூஞ்சி எல்லாம்
வேணாம் சார்ஜ்ல கொஞ்சம்
போட சொல்லு பான் பான்

ஆண் : பிரீசிங் போன கேன்னா
நிக்காத வீணா ஆரம்பம் ஆச்சு
போட்டி இங்க பான் பான்

ஆண் : ஹே பேட்டரி போன
போன்னா மூஞ்சி எல்லாம்
வேணாம் சார்ஜ்ல கொஞ்சம்
போட சொல்லு பான் பான்

ஆண் : பிரீசிங் போன கேன்னா
நிக்காத வீணா ஆரம்பம் ஆச்சு
போட்டி இங்க பான் பான்

ஆண் : சித்திங்க அத்தைங்க
எல்லாம் அதிரடியா சித்தப்பா
மாமா எல்லாம் ஆட ரெடியா
சாப்புட்டு ஏறி போன கொழுப்பு
எல்லாம் கொல்லு பான் பான்

ஆண் : கொஞ்சம் டிஸ்கோ
கிள்ளிக்கோ பல்லே பல்லே
சொல்லிக்கோ வா ராகோ
பிரேக்கோ பிரீக் டான்ஸ்
எல்லாம் அள்ளி துள்ளிக்கோ

குழு : { கொஞ்சம் டிஸ்கோ
கிள்ளிக்கோ பல்லே பல்லே
சொல்லிக்கோ வா ராகோ
பிரேக்கோ பிரீக் டான்ஸ்
எல்லாம் அள்ளி துள்ளிக்கோ } (2)

பெண் : ஆஆ ஹோ பேட்டரி
போட்ட வாட்ச்சா நீ ஓடும்
போதும் பிஸ்டோல தாங்கி
நிறுத்த சொல்ல பான் பான்

பெண் : சில்லென காப்பச்சீனோ
வந்து தொட்டாலே பட்டுன்னு
ஹாட்டா மாறும் சொல்ல பான்
பான் பான் பான்

பெண் : பொண்ணுங்க ஐஸ் லேசர்
கத்தி இருக்கு பாய்ஸ் ஓட டெய்ல்ஸ
எல்லாம் லேசா நறுக்கு தலைங்க
ஆடும் போது வாலு எதுக்கு சொல்ல
பான் பான்

பெண் : கொஞ்சம் டிஸ்கோ
கிள்ளிக்கோ பல்லே பல்லே
சொல்லிக்கோ வா ராகோ
பிரேக்கோ பிரீக் டான்ஸ்
எல்லாம் அள்ளி துள்ளிக்கோ

குழு : { கொஞ்சம் டிஸ்கோ
கிள்ளிக்கோ பல்லே பல்லே
சொல்லிக்கோ வா ராகோ
பிரேக்கோ பிரீக் டான்ஸ்
எல்லாம் அள்ளி துள்ளிக்கோ } (2)

ஆண் : ஆஆ ஜிம்க்கு போயி
நாங்க உடம்பேத்துவோம் காலேஜ்
புல்லா நாங்க படம் காட்டுவோம்
ரூல்ஸ் எல்லாம் அப்பைக்கப்ப
ஒடச்சிக்கணும் உங்களுக்கு இந்த
பில்ட் அப் ஒர்த் இல்ல

பெண் : ஆஆ ஜிம்க்கு வந்து
நாங்க ஸ்லிம்மா மாறுவோம்
காலேஜ் போனா நாங்க பாடம்
படிப்போம் எங்கெங்க என்ன
செய்ய வெவஸ்தையிலே
ஹார்ட் எல்லாம் பிராக்சர்
ஆக நாங்க கேஸ் இல்ல

ஆண் : கொஞ்சம் டிஸ்கோ
கிள்ளிக்கோ பல்லே பல்லே
சொல்லிக்கோ வா ராகோ
பிரேக்கோ பிரீக் டான்ஸ்
எல்லாம் அள்ளி துள்ளிக்கோ

பெண் : ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆ

குழு : { கொஞ்சம் டிஸ்கோ
கிள்ளிக்கோ பல்லே பல்லே
சொல்லிக்கோ வா ராகோ
பிரேக்கோ பிரீக் டான்ஸ்
எல்லாம் அள்ளி துள்ளிக்கோ } (2)

Lyrics(English)

Male : Hey battery pona phone-a
Moonji ellam venam
Charge-la konjam poda chollu
Bon bon

Male : Freezing pona aan-a
Nikkaadha veenaa
Aarambam aachu potti inga
Bon bon

Male : Hey battery pona phone-a
Moonji ellam venam
Charge-la konjam poda chollu
Bon bon

Male : Freezing pona aan-a
Nikkaadha veenaa
Aarambam aachu potti inga
Bon bon bon bon

Male : Chithinga athhaingellam athiradiya
Chithappa mama vellam aada ready-a
Saaputtu yeripona kozhuppu ellam
Kollu bon bon

Male : Konjam disco killikko
Ballae ballae sollikko vaa
Raako breako freak dance ellam
Alli thulliko

Chorus : {Konjam disco killikko
Ballae ballae sollikko vaa
Raako breako freak dance ellam
Alli thulliko} (2)
Femae : Aaaa…hooo battery potta watch-a
Nee odum pothum
Pistol-a thaangi nirutha solla
Bon bon

Female : Chillena cappuccino
Vandhu thottaalae
Pattunnu hot-a maarum solla
Bon bon bon bon

Female : Ponnunga eyes lazer kathhi irukku
Boys-oda tail-a ellam lesa narukku
Thalaiga aadumpothu vaalu ethukku
Solla bon bon

Female : Konjam disco killikko
Ballae ballae sollikko vaa
Raako breako freak dance ellam
Alli thulliko

Chorus : {Konjam disco killikko
Ballae ballae sollikko vaa
Raako breako freak dance ellam
Alli thulliko} (2)

Male : Aaah….gymukku poyi
Naanga udambethuvom
College-u fulla naanga
Padam kaattuvom
Rules-ellam appaikappa
Odachikkanum
Ungalukku indha build-up
Worth-illa

Female : Aaah.. gymukku vandhu
Naanga slim-a maaruvom
College-u pona naanga
Paadam padippom
Engenga enna seiyya
Vevasthaiyilae
Heart ellam fracture aaga
Naanga cause illa

Male : Konjam disco killikko
Ballae ballae sollikko vaa
Raako breako freak dance ellam
Alli thulliko

Female : Aaaaaaa……aaaaaaaa…..aaaa….

Chorus : {Konjam disco killikko
Ballae ballae sollikko vaa
Raako breako freak dance ellam
Alli thulliko} (2)

Bon Bon song FAQ

Who wrote the lyrics of Bon Bon?

The lyrics of Bon Bon were written by Madhan Karky.

Who composed the music for Bon Bon?

The music for Bon Bon was composed by Dharan Kumar.

Which movie is the song Bon Bon from?

Bon Bon is from the Tamil film Aaha Kalyanam, released in 2014. The film has 9 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆஹா கல்யாணம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்