Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Bomma Bomma lyrics from Koogle Kuttappa movie - கூகுள் குட்டப்பா திரைப்பட பாடல் வரிகள்

Bomma Bomma பாடல் 2022-ல் வெளியான கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அறிவு · இசை: Ghibran · பாடியவர்: அறிவு மற்றும் சிவாங்கி கிருஷ்ணகுமார்

Bomma Bomma is a song from the 2022 Tamil film Koogle Kuttappa, written by Arivu, composed by Ghibran and sung by Arivu and Sivaangi.

WhatsApp
Music
Ghibran
Year
2022
Lyrics
Arivu
Singers
Arivu and Sivaangi

Lyrics(Tamil)

ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம... பொம்ம

ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம ரோபோட் டா

ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம ரோபோட் டா

பெண் : கர்ரண்டு கம்பி ரோபோ டா
கலகலப்பாக்கும் போகோ டா
பொறந்த வீடு லபோ டா
துரு துரு ஹோ லா லா

பெண் : இரண்டு கைகள் ஈகுவேஷன்
மினு மினு கண்கள் ரொடேஷன்
குறும்பு கார ரிலேஷன்
ஓ நோ நோ எமோஷன்

பெண் : ஹே எபிசிடி பைஜி டேடி
ஓடி வந்தான் என் கூட
நானோ டெக்கில் ஸ்டைலா லிட்டில்
ஹியூமன் ரோபோ ஓரவாட

பெண் : பேட்டரி லைப்

ஆண் : டென் பர்சன்ட்

பெண் : ஷாக் அடிச்சா

ஆண் : ப்ரோ நோ டென்ஷன்

பெண் : டைம் இருந்தா

ஆண் : ஹேவ் சம் பன்

பெண் : கம் டேன்ஸ் வித்

ஆண் : கூகள் குட்டப்பன்

பெண் : குட்டப்பா குட்டப்பா... ஹோ ஓ ஓ
கூகள் குட்டப்பா
குட்டப்பா குட்டப்பா... ஹோ ஓ ஓ
கூகள் குட்டப்பா

ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம ரோபோட் டா

ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம ரோபோட் டா

பெண் : பப் பாபா பப்பாபா
பப் பாபா பப்பாபா
பப் பாபா பப்பாபா பப் ஆப்பா

ஆண் : சமத்தா சொன்ன பேச்செல்லாம் கேக்குது
வெயிட் எல்லாம் தூக்குது
சைகிள் ஓட்டுது

குழு : ஓ ரோபோ

ஆண் : கணக்கா ஒரு காப்பிய போட்டு
சோபியா நீட்டுது

குழு : சாப்டுங்கோ

ஆண் : 24x7 பெண் : நீ ஆன்லைன்

ஆண் : சோ எனக்கென்ன கவலை

பெண் : ஓகே பைன்

ஆண் : சிலந்திக்கொரு பெண் : ஸ்பைடர் மேன்

ஆண் : இந்த கொழந்தைக்கு பேரு

பெண் : சைபர் மேன்

பெண் : பேதம் கிடையாது டா
ரோபோ கண்ணுக்கு
காலம் முடியாது டா
இந்த பூமி பந்துக்கு

ஆண் : குட்டப்பா குட்டப்பா... ஹோ ஓ ஓ
கூகள் குட்டப்பா
குட்டப்பா குட்டப்பா... ஹோ ஓ ஓ
கூகள் குட்டப்பா

ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம

பெண் : பப் பாபா பப்பாபா
பப் பாபா பப்பாபா
பப் பாபா பப்பாபா பப் ஆப்பா

ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம ரோபோட் டா

பெண் : பப் பாபா பப்பாபா
பப் பாபா பப்பாபா
பப் பாபா பப்பாபா பப் ஆப்பா

ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம ரோபோட் டா

ஆண் : பப் பாபா பப்பாபா
பப் பாபா பப்பாபா
பப் பாபா பப்பாபா பப் ஆப்பா

Lyrics(English)

Male : Bomma bomma bomma bomma
Bomma bomma bomma bomma
Bomma bomma bomma bomma…bommaaa

Male : Bomma bomma bomma bomma
Bomma bomma bomma bomma
Bomma bomma bomma bomma robot da

Male : Bomma bomma bomma bomma
Bomma bomma bomma bomma
Bomma bomma bomma bomma robot da

Female : Current-u kambi robo da
Galagalapaakum pogo da
Porandha veedu labo da
Thuru thuru hoo laa laa

Female : Irandu kaigal equation
Minu minu kangal rotation
Kurumbu kaara relation
Oh no no emotion

Female : Hey ABCD 5G daddy
Odi vandhan en kooda
Nano tech-il style-ah little
Human robo oravaada

Female : Battery life

Male : ten percent

Female : Shock adicha

Male : Bro no tension

Female : Time irundha

Male : Have some fun

Female : Come dance with

Male : Koogle kuttappan

Female : Kuttappa kuttappa..hoo oo oo
Koogle kuttappa
Kuttappa kuttappa..hoo ooo oo
Koogle kuttappa

Male : Bomma bomma bomma bomma
Bomma bomma bomma bomma
Bomma bomma bomma bomma robot da

Male : Bomma bomma bomma bomma
Bomma bomma bomma bomma
Bomma bomma bomma bomma robot da

Female : Pap papa papbaaba
Pap papa papbaaba
Pap papa papbaaba pap aabbaa

Male : Chamatha sonna pechelam ketkuthu
Weight ellam thookudhu
Cycle ottothu

All : Oh robo

Male : Kanakka oru coffee-ya pottu
Sofia neettuthu

All : Sapdungo

Male : 24×7 Female : Nee online

Male : So enakkenna kavalai

Female : Okay fine

Male : Silandhikoru Female : Spider-man

Male : Indha kolandhaiku peru

Female : Cyber man

Female : Bedham kidayadhu da
Robo kannuku
Kaalam mudiyadhu da
Indha boomi pandhukku

Male : Kuttappa kuttappa hoo oo oo
Koogle kuttappa
Kuttappa kuttappa hoo oo oo
Koogle kuttappa

Male : Bomma bomma bomma bomma
Bomma bomma bomma bomma
Bomma bomma bomma bomma

Female : Pap papa papbaaba
Pap papa papbaaba
Pap papa papbaaba pap aabbaa

Male : Bomma bomma bomma bomma
Bomma bomma bomma bomma
Bomma bomma bomma bomma robot da

Female : Pap papa papbaaba
Pap papa papbaaba
Pap papa papbaaba pap aabbaa

Male : Bomma bomma bomma bomma
Bomma bomma bomma bomma
Bomma bomma bomma bomma robot da

Male : Pap papa papbaaba
Pap papa papbaaba
Pap papa papbaaba pap aabbaa

Bomma Bomma song FAQ

Who sang Bomma Bomma?

Bomma Bomma was sung by Arivu and Sivaangi for the 2022 Tamil film Koogle Kuttappa.

Who wrote the lyrics of Bomma Bomma?

The lyrics of Bomma Bomma were written by Arivu.

Who composed the music for Bomma Bomma?

The music for Bomma Bomma was composed by Ghibran.

Which movie is the song Bomma Bomma from?

Bomma Bomma is from the Tamil film Koogle Kuttappa, released in 2022. The film has 4 songs on Tamilputhumai.

Bomma Bomma பாடலை பாடியவர் யார்?

Bomma Bomma பாடலை பாடியவர் அறிவு மற்றும் சிவாங்கி கிருஷ்ணகுமார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கூகுள் குட்டப்பா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்