Tamil Songs lyrics · 2021
Bodhai Kaname lyrics from Oh Manapenne movie - ஒத் மணப்பெண்ணே திரைப்பட பாடல் வரிகள்
Bodhai Kaname பாடல் 2021-ல் வெளியான ஒத் மணப்பெண்ணே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: விஷால் சந்திரசேகர் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் Shashaa Tirupati
Bodhai Kaname is a song from the 2021 Tamil film Oh Manapenne, written by Vivek, composed by Vishal Chandrasekar and sung by Anirudh Ravichander and Shashaa Tirupati.
- Movie Name
- Oh Manapenne 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஒத் மணப்பெண்ணே
- Music
- Vishal Chandrasekar
- Year
- 2021
- Lyrics
- Vivek
- Singers
- Anirudh Ravichander and Shashaa Tirupati
Lyrics(Tamil)
பெண் : அதோ......பொன் பிறையா
உடைந்திடும் நுரையா.......
ஆண் : இதோ......என் நொடியின் வழிப்பறியா.......
பெண் : நாளும் கரையோடும் அலையோடும்
உறவாடும் கிளிஞ்சல் போல்
என் நெஞ்சம் நிலையின்றியா.....
ஆண் : அங்கே தொலை தூரத்தில்
சாரல் மழை கண்டேன்
நான் பக்கம் வரும்போது சிறை கம்பியா......
பெண் : தவறென பார்த்த கண் இன்று
கலை செய்யுதே
ஆண் : தரிசென பார்த்த மேகங்கள்
கடல் பெய்யுதே
இருவர் : கண்கள் காரணம் தேடுதே.....
உன்னை வந்து சேருதே.....
குழு : போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
வாழ்வாய் இரு நீ
போதை கணமே சிறகாகிடு நீ....
ஆண் : ஆ.....ஆ.....
குழு : நிஜமே நிஜமே
நீங்காதிரு நீ
தேனின் தினமே தினமே
தேங்காதிரு நீ
நாளை இனிமேல்
அனலாய் மேலே விழுந்தால்
போதை கணமே குடையாயிரு நீ......
குழு : தொடாத பாதையோ
கை வீசும் ஆசையோ......
ஆண் : நிறைவது என் ஓடையோ
நிகழ்வது யாரின் கதையோ
எனகென நீண்ட கிளையில்
குயில் சேருதோ.....
பெண் : மரகத பொன் வேலையோ
மனதினில் யாழின் மழையோ
இதமாய் என் காலையோ.....
ஆண் : கனாவின் ஓராமாக
இடாதா கோலமாக
பெண் : மறைத்து வைத்த ஆசை
கை காட்டுதே
ஆண் : நெஞ்சோடு ஆழமாக
சொல்லாமல் நீளமாக
பெண் : சுவைத்திருந்த மௌனம்
பொய் ஆகுதே
ஆண் : இருவரி சேர்ந்து
காற்றோடு குரலாகுதே
பெண் : இருபதைத்தாண்டி
எதுவோ என் விரலாகுதே
இருவர் : என்னத் தோராணம் ஏறுதே
சேரும் பாலம் போலவே.....
குழு : போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
வாழ்வாய் இரு நீ
போதை கணமே சிறகாகிடு நீ....
ஆண் : ஆ.....ஆ.....
குழு : நிஜமே நிஜமே
நீங்காதிரு நீ
தேனின் தினமே தினமே
தேங்காதிரு நீ
நாளை இனிமேல்
அனலாய் மேலே விழுந்தால்
போதை கணமே குடையாய் இரு நீ......
குழு : தொடாத பாதையோ......
கை வீசும் ஆசையோ......
Lyrics(English)
Female : Adhoo.. pon piraiyaa?
Udaindhidum nuraiyaa?…
Male : Idhoo.. en nodiyin vazhippariyaa?..
Female : Naalum karaiyodum alaiyodum
Uravaadum kilinjal pol
En nenjam nilaiyindriyaa?..
Male : Angae tholai dhoorathil saaral
Mazhai kanden naan pakkam
Varumbodhu sirai kambiyaa?…
Female : Thavarena paartha kan indru
Kalai seiyudhae!…
Male : Tharisena paartha megengal
Kadal peiyudhay!
Both : Kangal kaaranam thedudhae
Unnai vandhu serudhae…..
Chorus : Bodhai kanamae kanamae
Pogaadhiru nee!
Bodhai kanamae kanamae
Podhaadhiru nee!
Chorus : Bodhai kanamae kanamae
Vaazhvaai iru nee!
Bodhai kanamae siragaagidu nee!
Chorus : Nijamae nijamae..
Neengadhiru nee!
Thaenin dhinamae dhinamae
Thengaadhiru nee!
Chorus : Naalai inimel analaai
Melae vizhundhaal
Bodhai kanamae kudaiyaai iru nee!
Chorus : Thodaadha paadhaiyoo?..
Kai veesum aasaiyoo?…
Male : Niraivadhu en oodaiyo?..
Nigazhvadhu yaarin kadhaiyoo?..
Enakenna neenda kilaiyil
Kuyil serudhoo?
Female : Maragadha pon velaiyoo?..
Manadhinil yaazhin mazhaiyo?..
Idhamaai en kaalaiyo?..
Male : Kanaavin oramaaga
Idaadha kolamaaga
Female : Maraithu vaitha aasai
Kai kaatudhae!
Male : Nenjodu aazhamaaga..
Sollaamal neelamaaga
Female : Suvaithirundha mounam..
Poi aaguthae!….
Male : Iru vari serndhu
kaatrodu kuralaaguthae..
Female : Irubadhu thaandi edhuvo
En viralaagudhae..
Both : Ennathoranam yerudhae..
Serum paalam polavae!
Chorus : Bodhai kanamae kanamae
Pogaadhiru nee!
Bodhai kanamae kanamae
Podhaadhiru nee!
Chorus : Bodhai kanamae kanamae
Vaazhvaai iru nee!
Bodhai kanamae siragaagidu nee!
Male : Vaa…..
Chorus : Nijamae nijamae..
Neengadhiru nee!
Thaenin dhinamae dhinamae
Thengaadhiru nee!
Chorus : Naalai inimel analaai
Melae vizhundhaal
Bodhai kanamae kudaiyaai iru nee!
Chorus : Thodaadha paadhaiyoo?..
Kai veesum aasaiyoo?…
Bodhai Kaname song FAQ
Who sang Bodhai Kaname?
Bodhai Kaname was sung by Anirudh Ravichander and Shashaa Tirupati for the 2021 Tamil film Oh Manapenne.
Who wrote the lyrics of Bodhai Kaname?
The lyrics of Bodhai Kaname were written by Vivek.
Who composed the music for Bodhai Kaname?
The music for Bodhai Kaname was composed by Vishal Chandrasekar.
Which movie is the song Bodhai Kaname from?
Bodhai Kaname is from the Tamil film Oh Manapenne, released in 2021. The film has 5 songs on Tamilputhumai.
Bodhai Kaname பாடலை பாடியவர் யார்?
Bodhai Kaname பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் Shashaa Tirupati.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.