Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Billion Kudhiraigal lyrics from Mathimaran movie - திரைப்பட பாடல் வரிகள்

Billion Kudhiraigal பாடல் 2023-ல் வெளியான Mathimaran திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: S Gnanakaravel · இசை: கார்த்திக் ராஜா · பாடியவர்: ஜி. வி. பிரகாஷ் குமார்

Billion Kudhiraigal is a song from the 2023 Tamil film Mathimaran, written by S Gnanakaravel, composed by Karthik Raja and sung by G.V.Prakash Kumar.

WhatsApp
Year
2023

Lyrics(Tamil)

ஆண் : மிதக்கிறேன் பறக்கிறேன்
பால்வெளியில் கலக்கிறேன்

ஆண் : உயிர் பில்லியின் குதிரைகள்
ஓடும் வேகத்தில் பாய்கிறதே
உடல் கூண்டுக்குள் உறங்கிய சிங்கம்
சிம்பனி இசைக்குதே

ஆண் : அவளை பார்த்திடும் முன்பு
என் உலகம் சில அடியில்
அவள் என்னை பார்த்த பின்பே ஏனோ
மலைச்சிகரம் கால் அடியில்

ஆண் : நான் மிதக்கிறேன் பறக்கிறேன்
பால்வெளியில் கலக்கிறேன்

ஆண் : உயிர் பில்லியின் குதிரைகள்
ஓடும் வேகத்தில் பாய்கிறதே
உடல் கூண்டுக்குள் உறங்கிய சிங்கம்
சிம்பனி இசைக்குதே

ஆண் : நீ தாரகை நான் மின்மினி
உன் கைகளை கோர்க்க முடியுமா
நீ விண்வெளி நான் புல்வெளி
என் கனவுகள் உன்னை சேருமா

ஆண் : ஏனோ ஏனோ
இந்த நெஞ்சம் நெஞ்சம்
ஆசை சொல்ல
லேசாய் அஞ்சும் கெஞ்சும்
உயிரே உருகும் ஓசை கேட்குதா

ஆண் : மிதக்கிறேன் பறக்கிறேன்
பால்வெளியில் கலக்கிறேன்

ஆண் : மிதக்கிறேன் பறக்கிறேன்
பால்வெளியில் கலக்கிறேன்

ஆண் : உயிர் பில்லியின் குதிரைகள்
ஓடும் வேகத்தில் பாய்கிறதே
உடல் கூண்டுக்குள் உறங்கிய சிங்கம்
சிம்பனி இசைக்குதே

ஆண் : என் வானிலே புது வானவில்
அதன் வண்ணமாய்
உன்னைச் சேர்க்கிறேன்
உன் புன்னகை ஒரு பேரொளி
அதை தீபமாய் கண்ணில் ஏற்றினேன்

ஆண் : வெயிலில் வடகம் போல இதயம் காயும்
அருகில் உன்னை கண்டால்
அருவி பாயும்
உயிரே உருகும் ஓசை கேட்குதா

ஆண் : மிதக்கிறேன் பறக்கிறேன்
பால்வெளியில் கலக்கிறேன்

Lyrics(English)

Male : Midhakkiren parakkiren
Paalveliyil kalakkiren

Male : Uyir billion kudhiraigal
Odum vegathil paaigirathae
Udal koondukkul urangiya singam
Symphony isaikkudhae

Male : Avalai paarthidum munbu
En ulagm sila adiyil
Aval ennai paartha pinbe yeno
Malai sigaram kaal adiyil

Male : Naan midhakkiren parakkiren
Paalveliyil kalakkiren

Male : Uyir billion kudhiraigal
Odum vegathil paaigirathae
Udal koondukkul urangiya singam
Symphony isaikkudhae

Male : Nee thaaragai naan min mini
Un kaigalai korkka mudiyuma
Nee vinveli naan pul veli
En kanavugal unnai seruma

Male : Yeno yeno
Indha nenjam nenjam
Aasai solla
Lesaai anjum kenjum
Uyirae urugum osai ketkudha

Male : Midhakkiren parakkiren
Paalveliyil kalakkiren

Male : Midhakkiren parakkiren
Paalveliyil kalakkiren

Male : Uyir billion kudhiraigal
Odum vegathil paaigirathae
Udal koondukkul urangiya singam
Symphony isaikkudhae

Male : En vaanilae pudhu vaanavil
Adhan vannamaai
Unnai serkkiren
Un punnagai oru per oli
Adhai deepamaai kannil yettrinen

Male : Veyilil vadagam pola idhayam kaayum
Arugil unnai kandaal
Aruvi paayum
Uyirae urugum osai ketkudha

Male : Midhakkiren parakkiren
Paalveliyil kalakkiren

Billion Kudhiraigal song FAQ

Who sang Billion Kudhiraigal?

Billion Kudhiraigal was sung by G.V.Prakash Kumar for the 2023 Tamil film Mathimaran.

Who wrote the lyrics of Billion Kudhiraigal?

The lyrics of Billion Kudhiraigal were written by S Gnanakaravel.

Who composed the music for Billion Kudhiraigal?

The music for Billion Kudhiraigal was composed by Karthik Raja.

Which movie is the song Billion Kudhiraigal from?

Billion Kudhiraigal is from the Tamil film Mathimaran, released in 2023. The film has 2 songs on Tamilputhumai.

Billion Kudhiraigal பாடலை பாடியவர் யார்?

Billion Kudhiraigal பாடலை பாடியவர் ஜி. வி. பிரகாஷ் குமார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Mathimaran திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்