பாடகர் : அம்ரேஷ் கணேஷ்
இசையமைப்பாளர் : அம்ரேஷ் கணேஷ்
ஆண் : நான் நல்லவனானு
தெரியாது கெட்டவனானு
தெரியாது குட் பாயானு
தெரியாது பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு
ஆண் : இம்மாம் பெரிய
ஆளு நெஞ்சில் பாசம்
போடுதே டீலு என்ன மாறி
டீலிங் ஐயோ ஏதோ ஏதோ
பீலிங்
ஆண் : பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு நான் யாரு நீ
கொஞ்சம் காட்டு அட மாறி
போச்சு என் ரூட்டு
ஆண் : பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு ஐயோ இது ஒரு
மாறி பீலிங் ஏதோ மாறி ஏதோ
மாறி பீலிங் கலங்காதேடா
கலங்காதேடா இது ஒரு இது
ஒரு டைப் பீலிங்
ஆண் : பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு நான் யாரு நீ
கொஞ்சம் காட்டு அட மாறி
போச்சு என் ரூட்டு
ஆண் : அட ரெண்டும்
ரெண்டும் நாலாகிடும்
வாழ்க்க குல்பியா கூலாகிடும்
கத்தியும் அருவாவும் தான்
போயிடும் புதுசா லைப்பு
டர்ன் ஆகிடும்
ஆண் : மனசே ஏங்கிடுச்சு
ரசிக்க தோணிடுச்சு வேணாம்
பாஸ்சு வேணாம் பாஸ்சு
ஆயிடுவான் போல பாதி
லூசு
ஆண் : பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு நான் யாரு நீ
கொஞ்சம் காட்டு அட மாறி
போச்சு என் ரூட்டு
குழு : துடுக்கு துடுக்கு
துடுக்கு துக்க சில்லு சிக்க
அம்முக்கு துடுக்கு துடுக்கு
துடுக்கு துக்க சில்லு சிக்க
அம்முக்கு
ஆண் : வெட்கத்த விட்டு
பேச தோணும் ஏதோ
ஒன்னுல நின்னே நானும்
ரைட்டா ராங்கா ரெண்டு
குணம் ரெண்டும் கெட்ட
மிரண்டன் நானும்
ஆண் : மீண்டும் ரி என்ட்ரியா
அதுக்கு பீல் பண்றியா வேணாம்
பாஸ்சு வேணாம் பாஸ்சு வாழ்க்க
எப்போதும் நம்ம டேஸ்ட்டு
ஆண் : நான் யாரு நீ கொஞ்சம்
காட்டு அட மாறி போச்சு
என் ரூட்டு
ஆண் : பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு ஐயோ இது ஒரு
மாறி பீலிங் ஏதோ மாறி ஏதோ
மாறி பீலிங் கலங்காதேடா
கலங்காதேடா இது ஒரு இது
ஒரு டைப் பீலிங்
ஆண் : பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு பாஸ்கர் ஒரு
ரஸ்கோலு நான் யாரு நீ
கொஞ்சம் காட்டு அட மாறி
போச்சு என் ரூட்டு