Skip to content

Popular

Tamil Songs lyrics · 1993

Berikkai Berikkai lyrics from Thanga Pappa movie - தங்க பாப்பா திரைப்பட பாடல் வரிகள்

Berikkai Berikkai பாடல் 1993-ல் வெளியான தங்க பாப்பா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Aravind Raj · இசை: தேவா · பாடியவர்: Sabitha Selvam

Berikkai Berikkai is a song from the 1993 Tamil film Thanga Pappa, written by Aravind Raj, composed by Deva and sung by Sabitha Selvam.

WhatsApp
Movie Name (in Tamil)
தங்க பாப்பா
Music
Deva
Year
1993

Lyrics(Tamil)

பெண் : பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய்
சின்ன காய் சின்ன காய் சீப்பான காய்
பாரடி நீயும் வாங்கி பாரடி
பாரடி நீயும் வாங்கி பாரடி

பெண் : பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய்
பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய்

பெண் : மல மேலே பேரிக்கா....பேரிக்கா
மரம் மேலே ஏறிக்கா....ஏறிக்கா

பெண் : மல மேலே பேரிக்கா மரம் மேலே ஏறிக்கா
பறிச்சிப் போடு பறிச்சிப் போடு மேரிக்கா
அழகான பேரிக்கா அறுத்தாக்க சொத்தக்கா
நாங்க ஏமாந்துட்டோம்.. நாங்க ஏமாந்துட்டோம்

பெண் : மல மேலே பேரிக்கா மரம் மேலே ஏறிக்கா
பறிச்சிப் போடு பறிச்சிப் போடு மேரிக்கா
அழகான பேரிக்கா அறுத்தாக்க சொத்தக்கா
நாங்க ஏமாந்துட்டோம்.. நாங்க ஏமாந்துட்டோம்

பெண் : ஒட்டகத்தில போகுராரு ஷேக்கு.....ஷேக்கு....
கையிலதான் எம்மாம் பெரிய கேக்கு..கேக்கு...
தின்ன தின்ன கேக்கு ரொம்ப ஷோக்கு..ஷோக்கு
தாகத்துல தவிக்குதடி நாக்கு...நாக்கு

பெண் : பாலைவன சோலதான் பாத்துப்புட்டா ஷேக்குதான்
சோலைக்குள்ள ஆறுதான் துள்ளி வரும் நீருதான்
போகப் போக தள்ளிப் போகும் ஆறு கானல் அந்த நீர்
களைச்சுட்டாரு...பாபபபபபா...
ஷேக்கு ஏமாந்துட்டார் சோர்ந்து உக்காந்துட்டார்

பெண் : மல மேலே பேரிக்கா மரம் மேலே ஏறிக்கா
பறிச்சிப் போடு பறிச்சிப் போடு மேரிக்கா
அழகான பேரிக்கா அறுத்தாக்க சொத்தக்கா
நாங்க ஏமாந்துட்டோம்.. நாங்க ஏமாந்துட்டோம்

பெண் : தகர டப்பா போல உங்க காரு...காரு
ஓட்டுறது எங்களோட சாரு...சாரு....
போட்டிடுவார் நாலாவது கீரு....கீரு
போட்டிப் போட்டு ஜெயிக்கிறது யாரு....யாரு

பெண் : மேடு பள்ள ரோடுதான் குதிர போல ஆடுந்தான்
போகும் ஊரு நூறதான் போயி சேரும் நேரந்தான்
குறிஞ்சி மலர் பூத்திருக்கும் காடு குடகுமல ரோடு
நீ தாளம் தட்டி.....பபபபப்பாப்பபா..
நாங்க ஏமாத்திட்டோம்...நல்லா ஏமாத்திட்டோம்..

பெண் : மல மேலே பேரிக்கா மரம் மேலே ஏறிக்கா
பறிச்சிப் போடு பறிச்சிப் போடு பேரிக்கா
அழகான பேரிக்கா அறுத்தாக்க நல்லக்கா
நாங்க ஏமாத்திட்டோம்...நாங்க ஏமாத்திட்டோம்..

பெண் : பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய்
பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய்
பாரடி நீயும் வாங்கி பாரடி
பாரடி நீயும் வாங்கி பாரடி..

பெண் : லாலலாலாலாலலா.....லாலலாலாலாலாலா..

Lyrics(English)

Female : Baerikkaai baerikkaai small baerikkaai
Chinna kaayi chinna kaayi seepaana kaayi
Paaradi neeyum vaangi paaradi
Paaradi neeyum vaangi paaradi

Female : Baerikkaai baerikkaai small baerikkaai
Baerikkaai baerikkaai small baerikkaai

Female : Mala melae baerikka baerikka
Maram melae yerikka yerikka

Female : Mala melae baerikka maram melae yerikka
Parichi podu parichu podu maerikkaa
Azhagaana baerikka aruthaakkaa sothakkaa
Naanga yemaandhutom naanga yemaandhutom

Female : Mala melae baerikka maram melae yerikka
Parichi podu parichu podu maerikkaa
Azhagaana baerikka aruthaakkaa sothakkaa
Naanga yemaandhutom naanga yemaandhutom

Female : Ottagathila poguraaru sheakku shaekku
Kaiyilathaan emmaam periya kekku kekku
Thinna thinna kekku rombha shoku shokku
Thaagathula thavikkudhadi naakku naakku

Female : Paalaivana solathaan paathuputtaa shaekkuthaan
Solaikkulla aaruthaan thulli varum neeru thaan
Poga poga thalli pogum aaru kaanal andha neer
Kalaichutaaru…papppppaa
Shaekku yemaandhutaar serndhadhu uttkaandhutaar

Female : Mala melae baerikka maram melae yerikka
Parichi podu parichu podu maerikkaa
Azhagaana baerikka aruthaakkaa sothakkaa
Naanga yemaandhutom naanga yemaandhutom

Female : Thagara dappa pola unga caaru caaru
Ootturadhu engalodu saaru saaru
Pottiduvaar naalavadhu keeru keeru
Potti pottu jeyikkiradhu yaaru yaaru

Female : Medu palla roadu thaan kudhira pola aadunthaan
Pogum ooru nooruthaan poyi serum neranthaan
Kurunji malar poothirukkum kaadu kudagumala roadu
Nee thaalam thatti papapappapapapa
Naanga yemaandhittom nalla yemaandhittom

Female : Mala melae baerikka maram melae yerikka
Parichi podu parichu podu maerikkaa
Azhagaana baerikka aruthaakkaa sothakkaa
Naanga yemaandhutom naanga yemaandhutom

Female : Baerikkaai baerikkaai small baerikkaai
Chinna kaayi chinna kaayi seepaana kaayi
Paaradi neeyum vaangi paaradi
Paaradi neeyum vaangi paaradi
Lalalalalalalalala lalalalalalalalalala

Berikkai Berikkai song FAQ

Who sang Berikkai Berikkai?

Berikkai Berikkai was sung by Sabitha Selvam for the 1993 Tamil film Thanga Pappa.

Who wrote the lyrics of Berikkai Berikkai?

The lyrics of Berikkai Berikkai were written by Aravind Raj.

Who composed the music for Berikkai Berikkai?

The music for Berikkai Berikkai was composed by Deva.

Which movie is the song Berikkai Berikkai from?

Berikkai Berikkai is from the Tamil film Thanga Pappa, released in 1993. The film has 6 songs on Tamilputhumai.

Berikkai Berikkai பாடலை பாடியவர் யார்?

Berikkai Berikkai பாடலை பாடியவர் Sabitha Selvam.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தங்க பாப்பா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்