Tamil Songs lyrics · 2015
Beachu kaathu lyrics from Kurangu Bommai movie - குரங்கு பொம்மை திரைப்பட பாடல் வரிகள்
Beachu kaathu பாடல் 2015-ல் வெளியான குரங்கு பொம்மை திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: Ajaneesh Loknath · பாடியவர்: Andony Dasan
Beachu kaathu is a song from the 2015 Tamil film Kurangu Bommai, composed by Ajaneesh Loknath and sung by Andony Dasan.
- Movie Name
- Kurangu Bommai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- குரங்கு பொம்மை
- Music
- Ajaneesh Loknath
- Year
- 2015
- Singers
- Andony Dasan
Lyrics(Tamil)
குழு : பணம் பணம்
எல்லாம் பணம்
இல்லையின்னா
பொணம் தானே நானே
தந்தானே தா நானே பீச்சு
காத்து பார்சல் என்ன விலை
ஆண் : ஹே சக்கரம்
கட்டி ஓடும் வாழ்க்கைதான்
சாக தேவையில்ல லோடு
மேல லோடுதான் ஏத்த நாம
லாரி இல்ல
ஆண் : நேத்த நேத்துல
போடு நாள நாளைக்கு
தேடு இந்த நொடியில்
ஆடு நீ இஷ்டம் போல
பாடு நீ
ஆண் : ஹே பாஸ்ட்
புஃட்டு லைஃப்பில்
நாம பழைய சோத்த
மறந்தோமே போட்டோ
எடுக்கும் போது மட்டும்
கொஞ்சம் சிரிச்சு பிரிஞ்சோமே
ஆண் : கோபாலு
கோபாலு வா நீ
தேவையில்லாம
புடுங்காத ஆணி இந்த
நொடியில் ஆடு நீ இஷ்டம்
போல பாடு நீ
குழு : ………………………….
ஆண் : எவன் வாழ்ந்தா
எவன் செத்தா எவனுக்கும்
கவலை இல்ல எதிர் காலம்
கவர் போட்டு வித்துடும் டா
தாய்ப்பால
ஆண் : 20 20 மேட்ச்
போல லைப் ஆச்சி
இந்த நொடியில் ஆடு
நீ இஷ்டம் போல பாடு
நீ
குழு : பணம் பணம்
எல்லாம் பணம்
இல்லையின்னா
பொணம் தானே நானே
தந்தானே தா நானே பீச்சு
காத்து பார்சல் என்ன விலை
Lyrics(English)
Chorus : Panam panam
Ellaam panam
Illaiyina ponam…
Thaanae nanae thandhanae tha nanae
Beachu kaathu parcel enna vela…
Male : Hey sakkaram katti
Odum vazhikaithan
Saga thevailla…
Loadu mela loaduthaan yetha
Naama lorry illa…
Male : Netha nethula podu
Naala naalaikki thedu
Indha nodiyil aadu nee
Istampola paadu nee
Male : Hey fast food-u lifil naama
Pazhaiya sotha marandhomae…
Photo edukkum bodhu mattum
Konjam sirichi pirinjomae
Male : Gopalu gopalu vaa nee
Thevaillama pudungaatha aani
Indha nodiyil aadu nee
Istampola paadu nee
Chorus : …………………………………………
Male : Evan vazhndhaa evan sethaa
Evanukkum kavalai illa…
Ethir kaalam cover pottu
Vithudum da thaaipaala…
Male : 20 20 match
Pola life aachi
Indha nodiyil aadu nee
Istampola paadu nee
Chorus : Panam panam
Ellaam panam
Illaiyina ponam…
Thaanae nanae thandhanae tha nanae
Beachu kaathu parcel enna vela…
Beachu kaathu song FAQ
Who sang Beachu kaathu?
Beachu kaathu was sung by Andony Dasan for the 2015 Tamil film Kurangu Bommai.
Who composed the music for Beachu kaathu?
The music for Beachu kaathu was composed by Ajaneesh Loknath.
Which movie is the song Beachu kaathu from?
Beachu kaathu is from the Tamil film Kurangu Bommai, released in 2015. The film has 4 songs on Tamilputhumai.
Beachu kaathu பாடலை பாடியவர் யார்?
Beachu kaathu பாடலை பாடியவர் Andony Dasan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.