Skip to content

Popular

Tamil Songs lyrics · 1957

Bale bale lyrics from Mayabazar movie - மாயபசர் திரைப்பட பாடல் வரிகள்

Bale bale பாடல் 1957-ல் வெளியான மாயபசர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: கண்டசாலா · பாடியவர்: Seerkazhi Govindarajan

Bale bale is a song from the 1957 Tamil film Mayabazar, written by Thanjai N Ramaiah Dass, composed by Ghantasala and sung by Seerkazhi Govindarajan.

WhatsApp
Movie Name (in Tamil)
மாயபசர்
Year
1957

Lyrics(Tamil)

ஆண் : பலே பலே தேவா….ஆஅ….ஆ….
பாரோர் அறியார் உன் மாயை
பலே பலே தேவா….ஆஅ….ஆ….
பாரோர் அறியார் உன் மாயை
இந்தப் பாரோர் அறியார் உன் மாயா

ஆண் : ஒருவரின் சோகம் ஒருவரின் யோகம்
சர்வமும் உணர்ந்திடும்
உனக்கு வினோதம்
அடியார் யாரோ அறியார் யாரோ…..
அடியார் யாரோ அறியார் யாரோ……
அதையே விதியும் அறியாதய்யா
பாரோர் அறியார் உன் மாயா

ஆண் : உலகினில் சுகதுக்க ஊஞ்சலிலே
தினம் உனது மாயை விளையாடுதய்யா
உண்மையில் உந்தன் மாயா லீலையை
உண்மையில் உந்தன் மாயா லீலையை
உணர்ந்தவன் தானே தன்யனய்யா……
பாரோர் அறியார் உன் மாயா

ஆண் : பலே பலே தேவா….ஆஅ….ஆ….
பாரோர் அறியார் உன் மாயை
இந்தப் பாரோர் அறியார் உன் மாயா

Lyrics(English)

Male : Balae balae devaa…aaa…aa…
Paaror ariyaar un maaya
Balae balae devaa…aaa…aa…
Paaror ariyaar un maaya
Indha paaror ariyaar un maaya

Male : Oruvarin sogam oruvarin yogam
Sarvamum unarndhidum
Unakku vinodham
Adiyaar yaaro ariyaar yaaro…..
Adiyaar yaaro ariyaar yaaro…..
Adhaiyae vidhiyum ariyadhaiyaa
Paaror ariyaar un maaya

Male : Ulaginil sugadhukka oonjalilae
Dhinam unadhu maayai vilaiyaaduthaiyaa
Unmaiyil undhan maaya leelaiyae
Unmaiyil undhan maaya leelaiyae
Unardhavan dhaanae thanyanaiyaa
Paaror ariyaar un maaya

Male : Balae balae devaa…aaa…aa…
Paaror ariyaar un maaya
Indha paaror ariyaar un maaya

Bale bale song FAQ

Who sang Bale bale?

Bale bale was sung by Seerkazhi Govindarajan for the 1957 Tamil film Mayabazar.

Who wrote the lyrics of Bale bale?

The lyrics of Bale bale were written by Thanjai N Ramaiah Dass.

Who composed the music for Bale bale?

The music for Bale bale was composed by Ghantasala.

Which movie is the song Bale bale from?

Bale bale is from the Tamil film Mayabazar, released in 1957. The film has 13 songs on Tamilputhumai.

Bale bale பாடலை பாடியவர் யார்?

Bale bale பாடலை பாடியவர் Seerkazhi Govindarajan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மாயபசர் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்