பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : ஏழு குண்டல வாடா வெங்கடரமணா
கோவிந்தோ
குழு : கோவிந்தோ
ஆண் : கோவிந்தோ
குழு : கோவிந்தோ
குழு : ராம ராம ராம ராம ராம ராம
ஆண் : கோவிந்தோ
குழு : ராம ராம ராம ராம ராம ராம
ஆண் : கோவிந்தோ
ஆண் : பஜனை பழக்கமில்ல பாடி வழக்கமில்ல
பசியாலே பிச்சை கேட்டேன் கோவிந்தோ
குழு : கோவிந்தோ
ஆண் : சிவனே எடுக்கையிலே இவனும் எடுத்தாலென்ன
எதுக்கும் துணிஞ்சு விட்டேன் கோவிந்தோ
குழு : கோவிந்தோ
ஆண் : மஞ்சத் துணி உன்னாலத்தான் கோவிந்தோ
குழு : கோவிந்தோ
ஆண் : பஞ்சத்துல வுட்டுட்டியே கோவிந்தோ
குழு : கோவிந்தோ
ஆண் : பஜனை பழக்கமில்ல பாடி வழக்கமில்ல
பசியாலே பிச்சை கேட்டேன் கோவிந்தோ
குழு : கோவிந்தோ
ஆண் : சிவனே எடுக்கையிலே இவனும் எடுத்தாலென்ன
எதுக்கும் துணிஞ்சு விட்டேன் கோவிந்தோ
குழு : கோவிந்தோ
குழு : கோவிந்தோ கோவிந்தோ கோவிந்தோ
ஆண் : கோவிந்தோ
குழு : கோவிந்தோ கோவிந்தோ கோவிந்தோ
ஆண் : கோவிந்தோ
ஆண் : பிச்ச வாங்கி வாழாத பெரிய மனுஷன் யாருங்க
பரமாத்மா பிச்ச கேட்டான் கோவிந்தோ
குழு : கிருஷ்ண பரமாத்மா பிச்ச கேட்டான் கோவிந்தோ
ஆண் : ஹையோ மூணு பக்கம் கடலிருக்கு
நாலு பக்கம் கடனிருக்கு
பாரதமே இந்த கதி கோவிந்தோ
குழு : ஆமாம் பாரதமே இந்த கதி கோவிந்தோ
ஆண் : சொம்பு என்பது ஒரு வகை பாத்திரம்
நம்பி போடுங்க சாமிக்கு மாத்திரம்
குழு : சொம்பு என்பது ஒரு வகை பாத்திரம்
ஆண் : ஆமாம்
குழு : நம்பி போடுங்க சாமிக்கு மாத்திரம்
ஆண் : பொட்டு வச்ச பொம்பளைங்க துட்டு போடுங்க
திருப்பதிக்கு போயி வந்து லட்டு தாரேங்க அடடா
ஆண் : பஜனை பழக்கமில்ல பாடி வழக்கமில்ல
பசியாலே பிச்சை கேட்டேன் கோவிந்தோ
குழு : கோவிந்தோ
ஆண் : சிவனே எடுக்கையிலே இவனும் எடுத்தாலென்ன
எதுக்கும் துணிஞ்சு விட்டேன் கோவிந்தோ
குழு : கோவிந்தோ
ஆண் : நாட்டிலுள்ள கட்சிக்கெல்லாம் நானூறு சின்னமுண்டு
நாமம் தானே பொது சின்னம் கோவிந்தோ
குழு : பட்ட நாமம் தானே பொது சின்னம் கோவிந்தோ
ஆண் : அட ஓட்டு வாங்கிப் போனவங்க
ரேட்டு ஒண்ணு பேசிக்கிட்டு
ஊருக்கெல்லாம் போடுவது யேஹ் கோவிந்தோ
குழு : ஆமாம் ஊருக்கெல்லாம் போடுவது கோவிந்தோ
ஆண் : நோட்டு இல்லேன்னா காசா போடுங்க
அதுவும் இல்லேன்னா கோவிந்தா போடுங்க
குழு : நோட்டு இல்லேன்னா காசா போடுங்க
அதுவும் இல்லேன்னா கோவிந்தா போடுங்க
ஆண் : செத்ததுக்கு பின்னாலே கல்லறை தாங்க
சோத்துக்கு வழியில்ல சில்லறை தாங்க அடட
ஆண் : பஜனை பழக்கமில்ல பாடி வழக்கமில்ல
பசியாலே பிச்சை கேட்டேன் கோவிந்தோ
குழு : கோவிந்தோ
ஆண் : சிவனே எடுக்கையிலே இவனும் எடுத்தாலென்ன
எதுக்கும் துணிஞ்சு விட்டேன் கோவிந்தோ
குழு : கோவிந்தோ
ஆண் : மஞ்சத் துணி உன்னாலத்தான் கோவிந்தோ
குழு : கோவிந்தோ
ஆண் : பஞ்சத்துல வுட்டுட்டியே கோவிந்தோ
குழு : கோவிந்தோ
ஆண் : பஜனை பழக்கமில்ல பாடி வழக்கமில்ல
பசியாலே பிச்சை கேட்டேன் கோவிந்தோ
குழு : கோவிந்தோ
ஆண் : சிவனே எடுக்கையிலே இவனும் எடுத்தாலென்ன
எதுக்கும் துணிஞ்சு விட்டேன் கோவிந்தோ
குழு : கோவிந்தோ