Tamil Songs lyrics · 1965
Badhil ondru tharavendum lyrics from Oru Viral movie - ஒரு விரல் திரைப்பட பாடல் வரிகள்
Badhil ondru tharavendum பாடல் 1965-ல் வெளியான ஒரு விரல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ஆலங்குடி சோமு · இசை: S. Vedhachalam · பாடியவர்: பி. சுசீலா
Badhil ondru tharavendum is a song from the 1965 Tamil film Oru Viral, written by Aalangudi Somu, composed by S. Vedhachalam and sung by P. Susheela.
- Movie Name
- Oru Viral 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஒரு விரல்
- Music
- S. Vedhachalam
- Year
- 1965
- Lyrics
- Aalangudi Somu
- Singers
- P. Susheela
Lyrics(Tamil)
பெண் : பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
உன் புது வீட்டில் குடி வரவா ஆருயிரே……ஏ…
ஆருயிரே…..
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பெண் : ஆலயத்தை தேடி வந்தேன் தெய்வம் இல்லையே
அருள் மணியை அசைத்து விட்டேன் ஓசையில்லையே
மாலையிட தாவி வந்தேன் தீபம் இல்லையே என்
மலர் விழிகள் நீர்க்கோலம் போடுகின்றதே….
பெண் : பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பெண் : நினைவலைகள் வீச வந்தேன் உள்ளம் உடைந்தது
நிலவழைத்து பேச வந்தேன் வானம் இடிந்தது
நிலமகளின் அடி வயிற்றில் வீடும் எழுந்தது
அதில் நீயும் நானும் குடியிருக்க காலம் பிறந்தது….
பெண் : பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
பதில் ஒன்று தர வேண்டும் ஆருயிரே
Lyrics(English)
Female : Badhil ondru thara vendum aaruyirae
Badhil ondru thara vendum aaruyirae
Un pudhu veetil kudi varava aaruyirae…ae…
Aaruyirae
Badhil ondru thara vendum aaruyirae
Female : Aalayathai thedi vandhen deivam illaiyae
Arul maniyai asaithu vitten osaiyillaiyae
Maalaiyida thaavi vandhen deepam illaiyae
En malar vizhigal neerkolam podugindrathae
Female : Badhil ondru thara vendum aaruyirae
Badhil ondru thara vendum aaruyirae
Female : Ninaivalaigal veesa vandhen ullam udaindhathu
Nilavazhaithu pesa vandhen vaanam idindhathu
Nilamagalin adi vayitril veedum ezhundhathu
Adhil neeyum naanum kudirukka kaalam pirandhathu
Female : Badhil ondru thara vendum aaruyirae
Badhil ondru thara vendum aaruyirae
Badhil ondru tharavendum song FAQ
Who sang Badhil ondru tharavendum?
Badhil ondru tharavendum was sung by P. Susheela for the 1965 Tamil film Oru Viral.
Who wrote the lyrics of Badhil ondru tharavendum?
The lyrics of Badhil ondru tharavendum were written by Aalangudi Somu.
Who composed the music for Badhil ondru tharavendum?
The music for Badhil ondru tharavendum was composed by S. Vedhachalam.
Which movie is the song Badhil ondru tharavendum from?
Badhil ondru tharavendum is from the Tamil film Oru Viral, released in 1965. The film has 3 songs on Tamilputhumai.
Badhil ondru tharavendum பாடலை பாடியவர் யார்?
Badhil ondru tharavendum பாடலை பாடியவர் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.