Tamil Songs lyrics · 2025
Azhage Agarame lyrics from Maaman movie - மாமன் திரைப்பட பாடல் வரிகள்
Azhage Agarame பாடல் 2025-ல் வெளியான மாமன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: கிசாம் அப்துல் வஹாப் · பாடியவர்: Ravi G
Azhage Agarame is a song from the 2025 Tamil film Maaman, written by Vivek, composed by Hesham Abdul Wahab and sung by Ravi G.
- Movie Name
- Maaman 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மாமன்
- Music
- Hesham Abdul Wahab
- Year
- 2025
- Lyrics
- Vivek
- Singers
- Ravi G
Lyrics(Tamil)
ஆண் : அழகே அகரமே
அன்பின் அதிகமே
உயிரே உதிரமே
உறவே உலகமே
ஆண் : நெனச்சா எதுவுமே
நொடியில் கிடைக்குமே
மாமன் மாரு தான்
படுக்க விரிக்குமே
ஆண் : சிரிச்சா பொறக்குமே
அமுத சொரங்கமே
பிரிஞ்சா மாரு நொடி
இதயம் நொறுங்குமே
ஆண் : அழகே அகரமே
அன்பின் அதிகமே
உயிரே உதிரமே
உறவே உலகமே
ஆண் : கொழந்த முகத்துக்குகே
மனசு வலுக்குமே
சிறிசா துடிச்சேன்னா
எனக்குள் நடுக்கமே
ஆண் : உனக்கும் எனக்குமே
கொடிதான் முளைக்குமே
உயிர உயிருல
கயிறா இணைக்கணுமே
ஆண் : கண்ணு ரெண்டும் தொறக்குமே
உன் முகத்தில் முழிக்குமே
அந்த தினம் இருக்குமே நெஞ்சோட
நீ பொறந்த நாளா நானே நீ தான்
ஆண் : அழகே அகரமே
அன்பின் அதிகமே
உயிரே உதிரமே
உறவே உலகமே
Lyrics(English)
Male : Azhagae agaramae
Anbin adhigamae
Uyire udhiramae
Orave ulagamae
Male : Nenacha edhuvumae
Nodiyil kidaikkumae
Maaman maaru thaan
Padukka virikkumae
Male : Siricha porakkumae
Amudha sorangamae
Pirincha maru nodi
Idhayam norungumae
Male : Azhagae agaramae
Anbin adhigamae
Uyire udhiramae
Orave ulagamae
Male : Kozhandha mugathukkae
Manasu valukkumae
Sirisaa thudichenna
Enakkul nadukkamae
Male : Unakkum enakkumae
Kodithaan mulaikkumae
Uyira uyirula
Kaiyira inaikkumae
Male : Kannu rendu thorakkumae
Un mugathil mulikkumae
Andha dhinam irukkumae
Nenjoda
Nee porandha naala
Naanae nee thaan
Male : Azhagae agaramae
Anbin adhigamae
Uyire udhiramae
Orave ulagamae
Azhage Agarame song FAQ
Who sang Azhage Agarame?
Azhage Agarame was sung by Ravi G for the 2025 Tamil film Maaman.
Who wrote the lyrics of Azhage Agarame?
The lyrics of Azhage Agarame were written by Vivek.
Who composed the music for Azhage Agarame?
The music for Azhage Agarame was composed by Hesham Abdul Wahab.
Which movie is the song Azhage Agarame from?
Azhage Agarame is from the Tamil film Maaman, released in 2025. The film has 6 songs on Tamilputhumai.
Azhage Agarame பாடலை பாடியவர் யார்?
Azhage Agarame பாடலை பாடியவர் Ravi G.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.