Tamil Songs lyrics · 1969
Ayyan Enbom Appan lyrics from Kaaval Dheivam movie - காவல் தெய்வம் திரைப்பட பாடல் வரிகள்
Ayyan Enbom Appan பாடல் 1969-ல் வெளியான காவல் தெய்வம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Nellai Arulmani · இசை: ஜி. தேவராஜன் · பாடியவர்: Andal, கிருஷ்ணமூர்த்தி, Raajagopal மற்றும் Shanmugasundari
Ayyan Enbom Appan is a song from the 1969 Tamil film Kaaval Dheivam, written by Nellai Arulmani, composed by G. Devarajan and sung by Andal, Krishnamoorthy, Raajagopal and Shanmugasundari.
- Movie Name
- Kaaval Dheivam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- காவல் தெய்வம்
- Music
- G. Devarajan
- Year
- 1969
- Lyrics
- Nellai Arulmani
- Singers
- Andal, Krishnamoorthy, Raajagopal and Shanmugasundari
Lyrics(Tamil)
ஆண் : அய்யன் என்போம் அப்பன் என்போம்
குழு : ஆமாம் அப்பன் என்போம்
ஆண் : ஆதிசிவன் நீதான் என்போம்
குழு : ஆமாம் நீதான் என்போம்
ஆண் : விஷ்ணு என்போம்
குழு : ஆமாம்
ஆண் : ப்ரம்மன் என்போம்.....
குழு : ஆமாம்..
ஆண் : வேல் முருகனும் நீதான் என்போம்..ஆமாம்
ஆண் : எண்ணில்லா தெய்வங்கள்
எத்தனையோ இருந்தாலும்....
குழு : ஆமாம்
ஆண் : மண்ணுலகில் நீதானே என்
மனதினிலே வாழ்கின்றாய்
பெண் : பட்டாக்கத்தி பளபளக்குது
பார்த்த உடல் கலகலக்குது
ஆண் : ஆஹான்
பெண் : அனலைக் கக்கி விழிப் பாக்குது
ஆடு கோழி பலி கேக்குது..
ஆண் : எப்படி....
பெண் : பட்டாக்கத்தி பளபளக்குது
பார்த்த உடல் கலகலக்குது
அனலைக் கக்கி விழிப் பாக்குது
ஆடு கோழி பலி கேக்குது..
ஆண் : அடி இவளே......அய்யனாரு பட்டாக்கத்தி
ஆட்ட மாட்ட வெட்டாது..
பெண் : பின்ன...எத....
ஆண் : பொய்யன் புளுகன் போக்கிரி பையன்
பொல்லாதவன வெட்டி புடும்...
பொய்யன் புளுகன் போக்கிரி பையன்
பொல்லாதவன வெட்டி புடும்
பெண் : எப்படி....
ஆண் : கோபத்தினால் உள்ளம் வெடித்து
பல்லைக் கடித்து காலை மடித்து
பாவி குடுமியை கையில் பிடித்து
அந்தப் படுபாவியின் தலை வெட்டிட
சுடுகாட்டினில் பறை கொட்டிட
பாருடன் துடிக்குது மீசை
எந்நாளும் செய்வாயடி பூஜை....
ஆண் : அய்யனான தெய்வமான அய்யனாரு நம்ப
ஐயம் தீர்த்து மெய்யின்பாடு சொல்லுவாரு
பெண் : அய்யனான தெய்வமான அய்யனாரு நம்ப
ஐயம் தீர்த்து மெய்யின்பாடு சொல்லுவாரு
அனைவரும் : அய்யனான தெய்வமான அய்யனாரு நம்ப
ஐயம் தீர்த்து மெய்யின்பாடு சொல்லுவாரு
குழு : ஸ்வாமியே அய்யனாரப்பா ஸ்வாமியே அய்யனாரப்பா...
Lyrics(English)
Male : Aiyan enbom… appan enbom
Chorus : Amaam appan enbom
Aadhisivan needhaan enbom
Chorus : Amaam needhaan enbom
Male : Vishnu enbom
Chorus : Aamaam
Male : Bhramman enbom
Chorus : Aamaam
Male : Vel muruganum needhaan enbom ..
Chorus : Aamaam
Male : Ennillaa deivangal
Ethanaiyo irundhaalum ..
Chorus : Aamaam
Male : Mannulagilae needhaane
En manadhilae vaazhgindraai
Female : Pattakkathi palapalakkudhu
Paartha udal kalakalakkudhu
Male : Ahaan
Female : Analai kakki vizhi pakkudhu
Aadu kozhi bali kekkudhu ..
Male : Eppadi
Females : Pattakkathi palapalakkudhu
Paartha udal kalakalakkudhu
Analai kakki vizhi pakkudhu
Aadu kozhi bali kekkudhu ..
Male : Adi ivale …aiyyanaaru pattakkathi
Aatta matta vettadhu..
Female : Pinna..edha
Male : Poiyan pulugan pokkiri paiyan
Polladhavanai vetti pudum ..
Poiyan pulugan pokkiri paiyan
Polladhavanai vetti pudum ..
Female : Eppadi
Male : Kobathinaal ullam vedithu
Pallai kadithu kaalai madithu
Paavi kudumaiyai kaiyil pidithu
Andha padupaaviyin thalai vettida
Sudukattinil parai kottida
Paarudan thudikkudhu meesai
Ennaalum seivaayadi poojai
Male : Aiyyanaana deivamaana aiyyanaaru namba
Aiyam theerthu mei anbodu solluvaaru
Female : Aiyyanaana deivamaana aiyyanaaru namba
Aiyam theerthu mei anbodu solluvaaru
All : Aiyyanaana deivamaana aiyyanaaru namba
Aiyam theerthu mei anbodu solluvaaru
Chorus : Swaamiyae aiyyanaarappa swaamiyae aiyyanaarappa
Ayyan Enbom Appan song FAQ
Who sang Ayyan Enbom Appan?
Ayyan Enbom Appan was sung by Andal, Krishnamoorthy, Raajagopal and Shanmugasundari for the 1969 Tamil film Kaaval Dheivam.
Who wrote the lyrics of Ayyan Enbom Appan?
The lyrics of Ayyan Enbom Appan were written by Nellai Arulmani.
Who composed the music for Ayyan Enbom Appan?
The music for Ayyan Enbom Appan was composed by G. Devarajan.
Which movie is the song Ayyan Enbom Appan from?
Ayyan Enbom Appan is from the Tamil film Kaaval Dheivam, released in 1969. The film has 4 songs on Tamilputhumai.
Ayyan Enbom Appan பாடலை பாடியவர் யார்?
Ayyan Enbom Appan பாடலை பாடியவர் Andal, கிருஷ்ணமூர்த்தி, Raajagopal மற்றும் Shanmugasundari.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.