Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Ayya Padichavare lyrics from Jaihind 2 movie - ஜெய்ஹிந்த் 2 திரைப்படத்திலிருந்து அய்யா படிச்சவரே பாடல் வரிகள்

அய்யா படிச்சவரே பாடல் 2014-ல் வெளியான ஜெய்ஹிந்த் 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: கானா பாலா

Ayya Padichavare is a song from the 2014 Tamil film Jaihind 2, sung by Gaana Bala.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜெய்ஹிந்த் 2
Year
2014
Singers
Gaana Bala

Lyrics(Tamil)

அய்யா படிச்சவரே அஞ்செழுத்து அர்ச்சுனரே
அய்யா படிச்சவரே அஞ்செழுத்து அர்ச்சுனரே
கல்விக் கண் தொறக்க வந்த காமராசு வகையறாவே
பிச்சை எடுத்தாச்சும்படிக்க வைக்க சொல்றாங்க
பிள்ளைக படிப்புக்கு பிச்சை எடுத்தோம்
நாங்க பணக்காரன் படிப்பா
ஏழைக்கும் தாங்க
கல்விக்கு வழி சென்சா
கடவுள்தான் நீங்க அய்யா படிச்சவரே
அஞ்செழுத்து அர்ச்சுனரே கல்விக் கண்
தொறக்க வந்த காமராசு வகையறாவே

ஆனா வெல குதிர வெல
ஆகிப்போச்சு படிப்பு எம்மா
ஆனா வெல குதிர வெல
ஆகிப்போச்சு படிப்பு எங்க ஆஸ்தியெல்லாம்
வித்து வித்து அத்து போச்சு பொழப்பு
மூணாங் க்லஸ்ஸு படிக்க வச்சா ஆ
மூணாங் க்லஸ்ஸு படிக்க வச்சா
மூணு காலி போச்சு ஏழாங் க்லாஸ் போகும்
முன்னே இருந்த வீடும் போச்சு
இருந்த வீடும் போச்சு வீணையத்தான் வித்துப்புட்டா
சரஸ்வதி ஆத்தா அவ பணம் கட்ட
முடியாம பரிட்சையிலே தோத்தா
அய்யா படிச்சவாறே அஞ்செழுத்து அர்ச்சுனரே
கல்விக் கண் தொறக்க வந்த
சரஸ்வதி நமஸ்தூபியம்
வராதே காம ரூபிணி
விடியரம்பம் கரிஷ்யாமி
சிட்தீர் பவது
மெ சதா

காத்திருக்கும் நெருப்புக்கும் பொதுஉடமை இருக்கே
கல்விக்கும் படிப்புக்கும் பொதுஉடமை இருக்கா
உப்புக்கும் பருப்புக்கும்
ஹோ ஒ ஓ
உப்புக்கும் பருப்புக்கும் போராட்டம் இருக்கே
தப்புக்கும் தவருக்கும் போராட்டம் இருக்கா
மாடிக்கும் சேரிக்கும் ஒரு பள்ளி வேண்டும்
தரமான ஒரு கல்வி
சமமாக வேண்டும்
படிப்பற்ற சமுதாயம்
பேய் வாழும் கிடங்கு
பாரதத்தின் சோசியலிசம்
பள்ளியிலே தொடங்கு

அய்யா பெரியவரே அன்புள்ள தாய் மாரே
நாலெழுத்து படிக்காம தலை எழுத்து
மாறாது புத்தி மாறாம
பொது உடமை வாராது
கத்‌தி எடுக்காம கல்வி முறை
மாறாது பொது கல்வி
உண்டாக போராட வாங்க
கல்வி மட்டும் உண்டானா
கடவுள்தான் நீங்க

Ayya Padichavare song FAQ

Who sang Ayya Padichavare?

Ayya Padichavare was sung by Gaana Bala for the 2014 Tamil film Jaihind 2.

Which movie is the song Ayya Padichavare from?

Ayya Padichavare is from the Tamil film Jaihind 2, released in 2014. The film has 4 songs on Tamilputhumai.

அய்யா படிச்சவரே பாடலை பாடியவர் யார்?

அய்யா படிச்சவரே பாடலை பாடியவர் கானா பாலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜெய்ஹிந்த் 2 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்