Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Ayla Allela lyrics from Veera Dheera Sooran movie - வீர தீர சூரன் திரைப்பட பாடல் வரிகள்

Ayla Allela பாடல் 2025-ல் வெளியான வீர தீர சூரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: வேல்முருகன்

Ayla Allela is a song from the 2025 Tamil film Veera Dheera Sooran, written by Vivek, composed by G.V.Prakash Kumar and sung by Velmurugan.

WhatsApp
Year
2025
Lyrics
Vivek
Singers
Velmurugan

Lyrics(Tamil)

குழு : அய்லா அல்லேலா
ஆவட்டம் அல்லா சில்லா
ஓய்லா ஒல்லேலா
ஓஹ் வில்லாலா

குழு : வீரா வந்தானா
கோ மகன் கொம்ப சீவ
ஏற வந்தானா
என்ன செஞ்சானா

ஆண் : அலங்கால அல்லேலா
ஆங்க்கல்லா அல்லா சில்லா

குழு : அய்லா அல்லேலா
ஆவட்டம் அல்லா சில்லா

ஆண் : மரமார வந்தானாம்
மார்தட்டி என்ன செஞ்சான்

குழு : அய்லா அல்லேலா
அல்லா சில்லால்லா

ஆண் : ஹேய் அத்தனை எத்தனை பார்த்தும்
ஒத்தையில் வந்தவனாம்
வெத்துன குத்துன வாயில்
வெத்தலை வச்சவனாம்

ஆண் : ஏய் இட்டப்பட்டு
ரத்தப்பொட்டு வச்சுவிட்டு வந்தவனாம்

குழு : அய்லா அல்லேலா
ஆவட்டம் அல்லா சில்லா
ஓய்லா ஒல்லேலா
ஓஹ் வில்லாலா

குழு : அய்லா அல்லேலா
ஆவட்டம் அல்லா சில்லால்லா

ஆண் : ஏய் அண்டகரந்தாரே
ரந்தாரே ரந்தாரே
அல்லபரந்தாரே
ரந்தாரே ரந்தாரே
ஏய் அண்டபசியோட
வந்தானாம் வந்தானாம்

ஆண் : வந்த பகையோட
என்னத்தான் செஞ்சானாம்
கொட்டடி கொட்டடி ஏலா
கொட்டடி கொட்டடியோ
குத்தடி குத்தடியோ மயிலா
ஒத்தடி மத்தடியோ
ஹே பத்தடி பத்தடி போனா
காட்டடி வச்சவனாம்

ஆண் : ஏய் இட்டப்பட்டு
ரத்தப்பொட்டு வச்சுவிட்டு வந்தவனாம்

குழு : வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா
வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா
வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா
வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா

குழு : ஏய் அண்டகரந்தாரே
ரந்தாரே ரந்தாரே
அல்லபரந்தாரே
ரந்தாரே ரந்தாரே

குழு : அய்லா அல்லேலா
ஆவட்டம் அல்லா சில்லா
ஓய்லா ஒல்லேலா
ஓஹ் வில்லாலா

குழு : அய்லா அல்லேலா
ஆவட்டம் அல்லா சில்லால்லா

குழு : ஹேய் வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா
ஹேய் வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா

ஆண் : நூறா போறான் வாரான் வீரான்
கூறா நேரா வாரான் சூரான்
நூறா போறான் வாரான் வீரான்
கூறா நேரா வாரான் சூரான்

குழு : வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா
ஹேய் வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா
வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா
ஹேய் வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா

Lyrics(English)

Chorus : Aylaa allelaa
Aavattam allaa sillaa
Oylaa ollaeaa
Oh villaalaa

Chorus : Veeraa vanthaanaa
Ko magan komba seeva
Yaera vanthaanaa
Enna senjaanaa

Male : Alangaala allaelaa
Aangallaa allaa sillaa

Chorus : Aylaa allelaa
Aavattam allaa sillaa

Male : Maramaara vanthaanaam
Maarthatti enna senjaan

Chorus : Aylaa allelaa
Allaa sillaallaa

Male : Haei aththanai eththanai paarththum
Oththaiyil vanthavanaam
Veththuna kuththuna vaayil
Veththalai vachachavanaam

Male : Yaei Ittappattu
Raththapottu vachchuvittu vanthavanaam

Chorus : Aylaa allelaa
Aavattam allaa sillaa
Oylaa ollaeaa
Oh villaalaa

Chorus : Aylaa allelaa
Aavattam allaa sillaallaa

Male : Yaei andakaranthaarae
Ranthaarae ranthaarae
Allaparanthaarae
Ranthaarae ranthaarae
Yaei andapasiyoda
Vanthaanaam vanthaanaam

Male : Vantha pagaiyoda
Ennaththaan senjaanaam
Kottadi kottadi yaelaa
Kottadi kottadiyo
Kuththadi kuththadiyo mayilaa
Oththadi maththadiyo
Hae paththadi paththadi ponaa
Kaattadi vachchavanaam

Male : Yaei Ittappattu
Raththapottu vachchuvittu vanthavanaam

Chorus : Veeraa theeraa veeraa theeraa
Sooraa veera
Veeraa theeraa veeraa theeraa
Sooraa veera
Veeraa theeraa veeraa theeraa
Sooraa veera
Veeraa theeraa veeraa theeraa
Sooraa veera

Male : Yaei andakaranthaarae
Ranthaarae ranthaarae
Allaparanthaarae
Ranthaarae ranthaarae

Chorus : Aylaa allelaa
Aavattam allaa sillaa
Oylaa ollaeaa
Oh villaalaa

Chorus : Aylaa allelaa
Aavattam allaa sillaallaa

Chorus : Haei veeraa theeraa veeraa theeraa
Sooraa veera
Haei veeraa theeraa veeraa theeraa
Sooraa veera

Male : Nooraa poraan vaaraan veeraan
Kooraa neraa vaaraan sooraan
Nooraa poraan vaaraan veeraan
Kooraa neraa vaaraan sooraan

Chorus : Veeraa theeraa veeraa theeraa
Sooraa veera
Veeraa theeraa veeraa theeraa
Sooraa veera
Veeraa theeraa veeraa theeraa
Sooraa veera
Veeraa theeraa veeraa theeraa
Sooraa veera

Ayla Allela song FAQ

Who sang Ayla Allela?

Ayla Allela was sung by Velmurugan for the 2025 Tamil film Veera Dheera Sooran.

Who wrote the lyrics of Ayla Allela?

The lyrics of Ayla Allela were written by Vivek.

Who composed the music for Ayla Allela?

The music for Ayla Allela was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Ayla Allela from?

Ayla Allela is from the Tamil film Veera Dheera Sooran, released in 2025. The film has 3 songs on Tamilputhumai.

Ayla Allela பாடலை பாடியவர் யார்?

Ayla Allela பாடலை பாடியவர் வேல்முருகன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வீர தீர சூரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்