Skip to content

Popular

Tamil Songs lyrics · 2016

Athuva lyrics from Vetrivel movie - வெற்றிவேல் திரைப்படத்திலிருந்து அதுவா இதுவா பாடல் வரிகள்

அதுவா இதுவா பாடல் 2016-ல் வெளியான வெற்றிவேல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மேரி ஆன் மோகன்ராஜ் · இசை: டி. இமான் · பாடியவர்: Aalap Raju

Athuva is a song from the 2016 Tamil film Vetrivel, written by Mohanraj, composed by D. Imman and sung by Aalap Raju.

WhatsApp
Movie Name (in Tamil)
வெற்றிவேல்
Music
D. Imman
Year
2016
Lyrics
Mohanraj
Singers
Aalap Raju

Lyrics(Tamil)

அதுவா இதுவா அவ என்னத்தான் சொல்லுவா
தவியா தவிச்சேன்
அத எப்பத்தான் சொல்லுவா (அதுவா)

மனசெல்லாம் தூரலா நெனப்பெல்லாம் சாரலா
பயமும் இருக்கு சோகமும் இருக்கு
அடடா எனக்கு நிக்காம எங்கெங்கோ
நான் போகுறேன் சொக்கமா சொக்கித்தான்
நான் நிக்கிறேன்
நிக்காம எங்கெங்கோ
நான் போகுறேன் சொக்கமா சொக்கித்தான்
நான் நிக்கிறேன்
அதுவா இதுவா அவ என்னத்தான் சொல்லுவா
தவியா தவிச்சேன் அத எப்பத்தான் சொல்லுவா
மனசெல்லாம் தூரலா நெனப்பெல்லாம் சாரலா
பயமும் இருக்கு சொகமும் இருக்கு
அடடா எனக்கு நிக்காமா
எங்கெங்கோ நான் போகுறேன்
சொக்காம சொக்கித்தான் நான் நிக்குறேன்
ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ……

Athuva song FAQ

Who sang Athuva?

Athuva was sung by Aalap Raju for the 2016 Tamil film Vetrivel.

Who wrote the lyrics of Athuva?

The lyrics of Athuva were written by Mohanraj.

Who composed the music for Athuva?

The music for Athuva was composed by D. Imman.

Which movie is the song Athuva from?

Athuva is from the Tamil film Vetrivel, released in 2016. The film has 5 songs on Tamilputhumai.

அதுவா இதுவா பாடலை பாடியவர் யார்?

அதுவா இதுவா பாடலை பாடியவர் Aalap Raju.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வெற்றிவேல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்