Skip to content

Popular

Tamil Songs lyrics · 1989

Aththane Aththane lyrics from Sonthakkaran movie - சொந்தக்காரன் திரைப்பட பாடல் வரிகள்

Aththane Aththane பாடல் 1989-ல் வெளியான சொந்தக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: சந்திரபோஸ்

Aththane Aththane is a song from the 1989 Tamil film Sonthakkaran, written by Vairamuthu and composed by Chandrabose.

WhatsApp
Year
1989
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

பெண் : அத்தானே அத்தானே அழகு தவிக்குது
அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது
அத்தானே அத்தானே அழகு தவிக்குது
அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது

பெண் : இரவே இரவே உறங்காதே
நிலவே நிலவே இறங்காதே

பெண் : அத்தானே அத்தானே அழகு தவிக்குது
அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது...

பெண் : முல்லை பூவின் நறுமணம் வேறு
ரோஜா பூவின் வாசனை வேறு
தாழ்ப்பாள் போட்டு குளிப்பது வேறு
தாவும் நதியில் குளிப்பது வேறு

பெண் : அழுக்கு தீர எப்போதும் குளித்தவன் யார்
ஆசைத் தீர எப்போதும் சுவைத்தவன் யார்
சிவ பெருமானை நீ கேளு
ஒன்றுடன் நின்றவன் யார்

பெண் : அத்தானே அத்தானே அழகு தவிக்குது
அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது

பெண் : நெருப்பை அணைத்து படுத்திட ஆசை
நிலவை பிழிந்து குளித்திட ஆசை
இலையில் தூங்கும் பனித்துளிப் போலே
உனது மார்பில் உறங்கிட ஆசை

பெண் : ஜன்னல் திரை எல்லாமே போட்டுவிட்டு
சந்தேகமே இல்லாமல் சாத்திவிட்டு
இனி உன் பாடு என் பாடு
உத்தரவிட்டு விட்டேன்

பெண் : அத்தானே அத்தானே அழகு தவிக்குது
அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது
அலையில் மிதந்தேன் மீன் போலே
உலையில் விழுந்தேன் உன்னாலே

பெண் : அத்தானே அத்தானே அழகு தவிக்குது
அட இல்லாத மாராப்பு எதுக்கு வழுக்குது....

Lyrics(English)

Female : Aththaanae aththaanae azhgu thavikkuthu
Ada illaatha maarappu edhukku vazhukkuthu
Aththaanae aththaanae azhgu thavikkuthu
Ada illaatha maarappu edhukku vazhukkuthu

Female : Irave irave urangaathae
Nilavey nilavae irangaathae

Female : Aththaanae aththaanae azhgu thavikkuthu
Ada illaatha maarappu edhukku vazhukkuthu

Female : Mullai poovin narumanam veru
Roja poovin vaasanai veru
Thaazhppaal pottu kulippathu veru
Thaavum nadhiyil kulippathu veru

Female : Azhukku theera eppothum kuliththavan yaar
Aasai theera eppothum suvaiththavan yaar
Siva perumaanai nee kelu
Ondrudan nindravan yaar

Female : Aththaanae aththaanae azhgu thavikkuthu
Ada illaatha maarappu edhukku vazhukkuthu

Female : Neruppai anaiththu paduththida aasai
Nilavai pizhinthu kuliththida aasai
Ilaiyil thoongum panitthuli polae
Unathu maarbil urangida aasai

Female : Jannal thirai ellaamae pottuvittu
Santhegam illamal saaththivittu
Ini un paadu en paadu
Uththaravittu vitten

Female : Aththaanae aththaanae azhgu thavikkuthu
Ada illaatha maarappu edhukku vazhukkuthu
Alaiyil mithanthaen meen polae
Ulaiyil vizhunthaen unnaalae

Female : Aththaanae aththaanae azhgu thavikkuthu
Ada illaatha maarappu edhukku vazhukkuthu..

Aththane Aththane song FAQ

Who wrote the lyrics of Aththane Aththane?

The lyrics of Aththane Aththane were written by Vairamuthu.

Who composed the music for Aththane Aththane?

The music for Aththane Aththane was composed by Chandrabose.

Which movie is the song Aththane Aththane from?

Aththane Aththane is from the Tamil film Sonthakkaran, released in 1989. The film has 7 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சொந்தக்காரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்