Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Aththa seeru lyrics from Kodiveeran movie - கொடிவீரன் திரைப்பட பாடல் வரிகள்

Aththa seeru பாடல் 2017-ல் வெளியான கொடிவீரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மேரி ஆன் மோகன்ராஜ் · இசை: என். ஆர். ரகுநந்தன் · பாடியவர்: Guru

Aththa seeru is a song from the 2017 Tamil film Kodiveeran, written by Mohanraj, composed by N. R. Raghunanthan and sung by Guru.

WhatsApp
Movie Name (in Tamil)
கொடிவீரன்
Year
2017
Lyrics
Mohanraj
Singers
Guru

Lyrics(Tamil)

ஆண் : அத்த சீறு
ஆத்த மிஞ்சும் மாமன்
சீறு மலைய மிஞ்சும்

ஆண் : அண்ணன் சீறு
அகிலத்த மிஞ்சும்
அவன் பாசம் பாத்து
வானம் அஞ்சும்

ஆண் : ஊரு மெச்சும்
தங்கை இவ உலகம்
மெச்சும் அண்ணன்
இவன்

ஆண் : தூக்கி வளத்த
பாசம் இங்கே சந்தோச
கண்ணீரில் காண திங்கே

Lyrics(English)

Male : Aththa seeru
Aaththa minjum
Maaman seeru
Malaiya minjum

Male : Annan seeru
Agilaththa minjum
Avan paasam paaththu
Vaanam anjum

Male : Ooru mechum
Thangai iva
Ulagam mechum
Annan ivan

Male : Thookki vazhaththa
Paasam ingae
Santhosa kanneeril
Kaana thingae…

Aththa seeru song FAQ

Who sang Aththa seeru?

Aththa seeru was sung by Guru for the 2017 Tamil film Kodiveeran.

Who wrote the lyrics of Aththa seeru?

The lyrics of Aththa seeru were written by Mohanraj.

Who composed the music for Aththa seeru?

The music for Aththa seeru was composed by N. R. Raghunanthan.

Which movie is the song Aththa seeru from?

Aththa seeru is from the Tamil film Kodiveeran, released in 2017. The film has 6 songs on Tamilputhumai.

Aththa seeru பாடலை பாடியவர் யார்?

Aththa seeru பாடலை பாடியவர் Guru.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கொடிவீரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்