Skip to content

Popular

Tamil Songs lyrics · 2006

Athi Athikka lyrics from Aadhi movie - ஆதி திரைப்படத்திலிருந்து அத்தி அத்திக்கா பாடல் வரிகள்

அத்தி அத்திக்கா பாடல் 2006-ல் வெளியான ஆதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: வித்தியாசாகர் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Athi Athikka is a song from the 2006 Tamil film Aadhi, written by Pa. Vijay, composed by Vidyasagar and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Movie Name (in Tamil)
ஆதி
Year
2006
Lyrics
Pa. Vijay

Lyrics(Tamil)

அத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ

தத்தி தத்திக்கா தட்டை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ

நாங்கலெல்லாம் ஒருயிர்தான்

நடந்துவந்தால் ஒர் நிழல் தான்

நாம் சிரித்தால் மெல்லிசைதான்

அத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ
தத்தி தத்திக்கா தட்டை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ

கொட்டும் மழையில் கொடிகளாய் நனைகிறோம்
திட்டும் அன்னை சேலையில் ஒளிகிறோம்

எட்டும் கிளையிலே அனில்களாய் திரிகிறோம்
தட்டும் கதவை அன்பினால் திறக்கிறோம்.

தாலாட்டும் சத்தம் மட்டும் வீட்டில் ஒய்வதில்லை

வயதான எல்லோருமே இன்னும் சின்ன பிள்ளை

ஆனந்தம் என்பதன் அர்த்தமும் நாமல்லோ

அத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ
தத்தி தத்திக்கா தட்டை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ

கண்கள் வேறு கனவுகள் ஒன்றுதான்
கைகள் வேறு ரெக்கைகள் ஒன்றுதான்

அறைகள் வேறு ஆனந்தம் ஒன்றுதான்
உருவம் வேறு உணர்வுகள் ஒன்றுதான்

கடிகார முள்ளில் எங்கள் முன்னோர்களின் நாட்கள்

நடுவீட்டு முற்றத்திலே நாங்கள் வாழும் பூக்கள்

பாசத்தின் தோட்டதில் பூக்களும் நாமல்லோ

அத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ
தத்தி தத்திக்கா தட்டை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ

நாங்கலெல்லாம் ஒருயிர்தான்

நடந்துவந்தால் ஒர் நிழல் தான்

நாம் சிரித்தால் மெல்லிசைதான்

அத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ
தத்தி தத்திக்கா தட்டை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ

Athi Athikka song FAQ

Who sang Athi Athikka?

Athi Athikka was sung by S. P. Balasubramaniam for the 2006 Tamil film Aadhi.

Who wrote the lyrics of Athi Athikka?

The lyrics of Athi Athikka were written by Pa. Vijay.

Who composed the music for Athi Athikka?

The music for Athi Athikka was composed by Vidyasagar.

Which movie is the song Athi Athikka from?

Athi Athikka is from the Tamil film Aadhi, released in 2006. The film has 6 songs on Tamilputhumai.

அத்தி அத்திக்கா பாடலை பாடியவர் யார்?

அத்தி அத்திக்கா பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆதி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்