Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Asku Macha lyrics from Drones movie - திரைப்படத்திலிருந்து அஸ்க் மச்சக்கன்னி பாடல் வரிகள்

அஸ்க் மச்சக்கன்னி பாடல் 2026-ல் வெளியான Drones திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Thamizh Aadhavan · இசை: Hari S. R. · பாடியவர்: Hari S. R. மற்றும் Thamizh Aadhavan

Asku Macha is a song from the 2026 Tamil film Drones, written by Thamizh Aadhavan, composed by Hari S. R. and sung by Hari S. R. and Thamizh Aadhavan.

WhatsApp
Year
2026

Lyrics(Tamil)

குழு : அஸ்கு மச்சா புஸ்க்கு மச்சா
அஸ்கு மச்சா புஸ்க்கு மச்சா
ரிஸ்க் மச்சா ரஸ்க்கு மச்சா
கட்சா கட்சா அக்கமடிஸ்

குழு : அஸ்கு மச்சா புஸ்க்கு மச்சா
அஸ்கு மச்சா புஸ்க்கு மச்சா
ரிஸ்க் மச்சா ரஸ்க்கு மச்சா
கட்சா கட்சா அக்கமடிஸ்

ஆண் : இந்த வீடு ஒரு மறுமம் நெறஞ்ச மரியான ட்ரன்ஜ்-சு
அது இஷ்டத்துக்கு என்ஜாய் பண்ணுது எங்கள வச்சி செஞ்சி
கம்பீ கூண்டுக்குள்ள அடஞ்சாலும் கேட்டதெல்லாம் கெடைக்கும்
ஒரு பொய்யா சொன்னா விஜயகாந்த்த போல தூக்கி அடிக்கும்

ஆண் : ஏடகோடா ட்ரோன்னு ஏறிகிச்சி மேலா
நியூட்டன்னா ஏய் தூக்கடிக்குற ஆட்டோ பைலட் மூலா
ராடருள மாட்டாம காட்டுதுப வேல
தனிமையில கெடந்தாலும் கத்து தந்துச்சு வாழ

குழு : அஸ்கு மச்சா புஸ்க்கு மச்சா
அஸ்கு மச்சா புஸ்க்கு மச்சா
ரிஸ்க் மச்சா ரஸ்க்கு மச்சா
கட்சா கட்சா அக்கமடிஸ்

குழு : அஸ்கு மச்சா புஸ்க்கு மச்சா
அஸ்கு மச்சா புஸ்க்கு மச்சா
ரிஸ்க் மச்சா ரஸ்க்கு மச்சா
கட்சா கட்சா அக்கமடிஸ்

ஹம்மிங் : ......................................

ஆண் : என்ன மேட்ச்சு தெர்ல இது என்ன டீம்முன்னு தெர்லா
எவனோ செவுத்துக்குள்ள ஒளிஞ்சி கிட்டு குடுக்குறான்டா கொரல
பயத்துலதான் நாக்கு தானா சொல்லுது யரல வளல
அந்த குளோரியவின் வீட இப்ப நெஜத்துல நான் உணர

ஆண் : ரெக்கய அட்ச்சுனு பிடிச்சுனு பறந்து வருது ட்ரோன்னு
ஊரே வாயா தொறந்து பாக்குதுபா ஆஹ்ன்னு
எங்கள அலர விட்ட மஜா மேஜிக் மேன்ன்னு
காட்-க்கு ஈடு குடுக்கும் காட் மோட் ஆன்-னு

ஆண் : இது மாயாஜால வீடு வாசக் கதவ தேடு
அந்த ட்ரோன்ன பாத்து போன் போச்சி ஏரோபிளேன் மோட் - உ
பொறப்பு இறப்பு நம்ம கைல இல்ல கடுவுள் போட்ட சீட்-உ
அதுல தனிமையதான் கொண்டாடலாம் துள்ளி குதிச்சி ஓடு

குழு : ஏடகோடா ட்ரோன்னு ஏறிகிச்சி மேல
நியூட்டன்னா ஏய் தூக்கடிக்குற ஆட்டோ பைலட் மூல
ராடருள மாட்டாம காட்டுதுப வேல
தனிமையில கெடந்தாலும் கத்து தந்துச்சு வாழ

ஆண் : அரோவோமன கிரோவோமன பூ போடுமா பூ போடு
ஒரு சிக்கம் வந்தா சம்பாங்கினின்னு பேர சொல்லி கூப்டு
அரோவோமன கிரோவோமன பூ போடுமா பூ போடு
ஒரு சிக்கம் வந்தா சம்பாங்கினின்னு பேர சொல்லி கூப்டு

குழு : அஸ்கு மச்சா புஸ்க்கு மச்சா
அஸ்கு மச்சா புஸ்க்கு மச்சா
ரிஸ்க் மச்சா ரஸ்க்கு மச்சா
கட்சா கட்சா அக்கமடிஸ்

குழு : அஸ்கு மச்சா புஸ்க்கு மச்சா
அஸ்கு மச்சா புஸ்க்கு மச்சா
ரிஸ்க் மச்சா ரஸ்க்கு மச்சா
கட்சா கட்சா அக்கமடிஸ்

Lyrics(English)

Chorus : Asku macha busku macha
Asku macha busku macha
Risk macha rusk ku macha
Katcha katcha akamatis

Chorus : Asku macha busku macha
Asku macha busku macha
Risk macha rusk ku macha
Katcha katcha akamatis

Male : Intha veedu oru marumam neranja mariyana trench-uh
Athu ishtathuku enjoy pannuthu engala vachi senji
Kambhi koondukulla adanjaalum ketathellam kedaikum
Oru poiya sonna vijayakanth-ah pola thooki adikkum

Male : Edakoda drone-uh erikichi mela
Newton-ah ey thookadikura auto pilot moola
Radar-uh la maatama kaatuthu pa vela
Thanimaiyila kedanthaalum kaththu thanthuchu vaazha

Chorus : Asku macha busku macha
Asku macha busku macha
Risk macha rusk ku macha
Katcha katcha akamatis

Chorus : Asku macha busku macha
Asku macha busku macha
Risk macha rusk ku macha
Katcha katcha akamatis

Humming : ……………….

Male : Enna match-uh therla idhu enna team-uh therla
Evano sevuthula kulla olinchi kittu kudukuraanda koral-ah
Bayathula than naaku thaana soluthu erala vazhala
Andha gloriyavin veeda ipo nejathula naan unara

Male : Rekkaya adchunu pidchunu parandhu varudhu drone-uh
Oore vaaya thorandhu paakudhu pa aah-nu
Engala alara vitta maja magic man-uh
God ku eedu kudukkum god mode-uh on-uh

Male : Idhu mayajala veedu vaasakathava thedu
Andha drone-ah paathu phone pochii aeroplane mode-uh
Porapu erapu namma kaila ila kaduvul potta seed uh
Athula thanimaiya dhaan kondadalaam thulli kuthichi odu

Male : Edakoda drone-uh erikichi mela
Newton-ah ey thookadikura auto pilot moola
Radar-uh la maatama kaatuthu pa vela
Thanimaiyila kedanthaalum kaththu thanthuchu vaazha

Male : Aruvomana kiruvomana poo podu ma poo podu
Oru chikkom vantha champangini nu pera solli koopdu
Aruvomana kirvomaana poo podu ma poo podu
Oru chikkom vandha champangi nu pera solli koopudu

Chorus : Asku macha busku macha
Asku macha busku macha
Risk macha rusk ku macha
Katcha katcha akamatis

Chorus : Asku macha busku macha
Asku macha busku macha
Risk macha rusk ku macha
Katcha katcha akamatis

Asku Macha song FAQ

Who sang Asku Macha?

Asku Macha was sung by Hari S. R. and Thamizh Aadhavan for the 2026 Tamil film Drones.

Who wrote the lyrics of Asku Macha?

The lyrics of Asku Macha were written by Thamizh Aadhavan.

Who composed the music for Asku Macha?

The music for Asku Macha was composed by Hari S. R..

Which movie is the song Asku Macha from?

Asku Macha is from the Tamil film Drones, released in 2026. The film has 2 songs on Tamilputhumai.

அஸ்க் மச்சக்கன்னி பாடலை பாடியவர் யார்?

அஸ்க் மச்சக்கன்னி பாடலை பாடியவர் Hari S. R. மற்றும் Thamizh Aadhavan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Drones திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்