Skip to content

Popular

Tamil Songs lyrics · 1970

Aruvimagal Alaiyosai lyrics from Jeevanadi movie - ஜீவநாடி திரைப்பட பாடல் வரிகள்

Aruvimagal Alaiyosai பாடல் 1970-ல் வெளியான ஜீவநாடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: வெ. தட்சிணாமூர்த்தி · பாடியவர்: கே. ஜே. யேசுதாஸ் மற்றும் சூலமங்கலம் சகோதரிகள்

Aruvimagal Alaiyosai is a song from the 1970 Tamil film Jeevanadi, written by Kannadasan, composed by V. Dakshinamurthy and sung by K. J. Yesudas and Soolamangalam Rajalakshmi.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜீவநாடி
Year
1970
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அருவி மகள் அலை ஓசை
இந்த அழகு மகள் வளை ஓசை...
அருவி மகள் அலை ஓசை
இந்த அழகு மகள் வளை ஓசை..
பொதிகை மலை மழைச் சாரல்...
உந்தன் பூவிதழின் மதுச் சாரல்....
அருவி மகள் அலை ஓசை

பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தேனொழுகும் குயிலோசை...
என் தலைவா உன் தமிழோசை...
தவழ்ந்து வரும் குளிர் காற்று...
அது சுமந்து வரும் உன் புது பாட்டு...
தேனொழுகும் குயிலோசை..

ஆண் : கடல் கொண்ட நீலம் கண் விழி வாங்க...
கனி கொண்ட சாறு இதழ்களில் தேங்க...
நீர் கொண்ட மேகம் கூந்தலில் நீந்த...
நேர் வந்து நின்றேன் கைகளில் ஏந்த...
அருவி மகள் அலை ஓசை

பெண் : மடல் கொண்ட தாழை வாவென்று சொல்ல...
குளிர் கொண்ட வாடை ஆசையில் துள்ள...
உடன் வந்து சேர்ந்தேன் உறவுன்னை கொள்ள...
உயிர் கொண்ட இன்பம் நான் என்ன சொல்ல...

பெண் : தேனொழுகும் குயிலோசை...
என் தலைவா உன் தமிழோசை...

ஆண் : அருவி மகள் அலை ஓசை இந்த
அழகு மகள் வளை ஓசை..
அருவி மகள் அலை ஓசை...

இருவரும் : ஆஆஆஆஆ....ஆஆஆ...

Lyrics(English)

Male : Aa aa aa aa aa aa aa aa aaa aa
Aruvi magal alai osai
Indha azhagu magal valai osai
Aruvi magal alai osai
Indha azhagu magal valai osai
Podhigai malai mazhai saaral
Undhan poovidhazhin madhu saaral
Aruvi magal alai osai

Female : Aa aa aa aa aa aa aa aa aaa aa
Thaenozhugum kuyilosai
En thalaiva un tamilosai
Thavazhndhu varum kulir kaattru
Adhu sumandhu varum pudhu pattu
Thaenozhugum kuyilosai

Male : Kadal konda neelam kann vizhi vaanga
Kani konda saaru idhazhgalil thaengha
Neer konda megham koondhalil neendha
Ner vandhu nindren kaigalil yendha
Aruvi magal alai osai

Female : Madal kanda thaazhai vaavendru solla
Kulir konda vaadai aasaiyil thulla
Udan vandhu serndhen uravu ennai kolla
Uyir konda inbam naanum enna solla

Female : Thaenozhugum kuyilosai
En thalaiva un tamilosai

Male : Aruvi magal alai osai
Indha azhagu magal valai osai
Aruvi magal alai osai

Both : Aa aa aa aa aa aa aa aa aaa aa

Aruvimagal Alaiyosai song FAQ

Who sang Aruvimagal Alaiyosai?

Aruvimagal Alaiyosai was sung by K. J. Yesudas and Soolamangalam Rajalakshmi for the 1970 Tamil film Jeevanadi.

Who wrote the lyrics of Aruvimagal Alaiyosai?

The lyrics of Aruvimagal Alaiyosai were written by Kannadasan.

Who composed the music for Aruvimagal Alaiyosai?

The music for Aruvimagal Alaiyosai was composed by V. Dakshinamurthy.

Which movie is the song Aruvimagal Alaiyosai from?

Aruvimagal Alaiyosai is from the Tamil film Jeevanadi, released in 1970. The film has 3 songs on Tamilputhumai.

Aruvimagal Alaiyosai பாடலை பாடியவர் யார்?

Aruvimagal Alaiyosai பாடலை பாடியவர் கே. ஜே. யேசுதாஸ் மற்றும் சூலமங்கலம் சகோதரிகள்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜீவநாடி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்