Tamil Songs lyrics · 1948
Arul Thazhaithongum lyrics from Abhimanyu movie - அபிமன்யு திரைப்பட பாடல் வரிகள்
Arul Thazhaithongum பாடல் 1948-ல் வெளியான அபிமன்யு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பாபநாசம் சிவன்
Arul Thazhaithongum is a song from the 1948 Tamil film Abhimanyu, written by Papanasam Sivan.
- Movie Name
- Abhimanyu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அபிமன்யு
- Year
- 1948
- Lyrics
- Papanasam Sivan
Lyrics(Tamil)
பெண் : தழைத்தோங்கும் தாமரைக் கண்ணா
அருள் தழைத்தோங்கும் தாமரைக் கண்ணா
சரணமே கதியே என் அண்ணா
அருள் தழைத்தோங்கும் தாமரைக் கண்ணா
சரணமே கதியே என் அண்ணா
அருள் தழைத்தோங்கும் தாமரைக் கண்ணா
பெண் : வழி எதுவும் தெரியா என் பாலன்
வழி எதுவும் தெரியா என் பாலன்
வாழ்விலும் பாவிகள் சூழ்வினையோ
அதன் வாழ்விலும் பாவிகள் சூழ்வினையோ
இதை அறியேன் துணை நீ ஆதரிப்பாயே...
பெண் : தழைத்தோங்கும் தாமரைக் கண்ணா
பெண் : கௌரவர் சபை தன்னில் நொந்தே நின்ற
திரௌபதை உயிர் வாழ மானம் தந்தாய்
கௌரவர் சபை தன்னில் நொந்தே நின்ற
திரௌபதை உயிர் வாழ மானம் தந்தாய்
பெண் : கோபம் தாபம் யாவையும் வென்றாய்
கோலாகலமாய் கோகுலம் வந்தாய்
பெண் : யாரறிவார் மகிமை புவி மீது
யாரறிவார் மகிமை புவி மீது
அபயம் என்றவர்க்கொரு பயம் ஏது
உன்னை அபயம் என்றவர்க்கொரு பயம் ஏது
அருள்வாய் இனிதே ஆரபிமானே
பெண் : தழைத்தோங்கும் தாமரைக் கண்ணா கண்ணா.....
Lyrics(English)
Female : Thazhaiththongum thaamarai kannaa
Arul thalaiththongum thaamarai kannaa
Saranamae kadhiyae en annaa
Arul thalaiththongum thaamarai kannaa
Saranamae kadhiyae en annaa
Arul thalaiththongum thaamarai kannaa
Female : Vazhi edhuvum theriyaa en baalan
Vazhi edhuvum theriyaa en baalan
Vaazhvilum paavigal soozhvinaiyo
Adhan vaazhvilum paavigal soozhvinaiyo
Idhai ariyaen thunai nee aadharippaai
Female : Thazhaiththongum thaamarai kannaa
Female : Gowravar sabai thannil nonthae nindra
Draupathai uyir vaazha maanam thanthaai
Gowravar sabai thannil nonthae nindra
Draupathai uyir vaazha maanam thanthaai
Female : Kobam thaabam yaavaiyum vendraai
Kolaagalamaai gogulam vanthaai
Female : Yaararivaar magimai puvi meedhu
Yaararivaar magimai puvi meedhu
Abayam endravarukkoru bayam yaedhu
Unnai abayam endravarukkoru bayam yaedhu
Arulvaai inithae aarabimaanae
Female : Thazhaiththongum thaamarai kannaa kannaa…..
Arul Thazhaithongum song FAQ
Who wrote the lyrics of Arul Thazhaithongum?
The lyrics of Arul Thazhaithongum were written by Papanasam Sivan.
Which movie is the song Arul Thazhaithongum from?
Arul Thazhaithongum is from the Tamil film Abhimanyu, released in 1948. The film has 9 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.