Skip to content

Popular

Tamil Songs lyrics · 2020

Arrathi lyrics from College Kumar movie - காலேஜ் குமார் திரைப்பட பாடல் வரிகள்

Arrathi பாடல் 2020-ல் வெளியான காலேஜ் குமார் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மேரி ஆன் மோகன்ராஜ் · இசை: A. H. Kaashif · பாடியவர்: ஜி. வி. பிரகாஷ் குமார்

Arrathi is a song from the 2020 Tamil film College Kumar, written by Mohanraj, composed by A. H. Kaashif and sung by G.V.Prakash Kumar.

WhatsApp
Year
2020
Lyrics
Mohanraj

Lyrics(Tamil)

ஆண் : அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி
அர்ராத்தி பொல்லாத அர்ராத்தி
அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி
அர்ராத்தி என்னோட அர்ராத்தி

ஆண் : நீ இமைக்காதே
உந்தன் விழிக்குள்
நான் இருக்கின்றேன்
பெண்ணே பெண்ணே
நீ விலகாதே
உந்தன் நிழலை
நான் வருடுகிறேன்
பெண்ணே பெண்ணே

ஆண் : தோளில் சாய்ந்து
தூரம் போவோமா
கண்கள் நான்கில்
நம்மை காண்போமா
விண்கல் ஒன்று
என்மேல் விழுந்தே போக
சாய்த்தாய் என்னை
நீதான் பெண்ணே பெண்ணே

ஆண் : அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி
அர்ராத்தி பொல்லாத அர்ராத்தி
அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி
அர்ராத்தி என்னோட அர்ராத்தி

ஆண் : இமை மூடி அது தீண்டாமல்
உன்னை மூடுவேன்
உன்னை மூடும் கண்கொண்டு
என்னை தேடுவேன்

ஆண் : உன்னை ஒரு போதும் நீங்காத
வரம் கேட்டேன் பெண்ணே
நீ இருந்தாலே அது போதும்
எனக்குள்ளே பெண்ணே

ஆண் : திரும்பாதே
என்னை திசை திருப்பாதே
அடிகடி உன்னாலே தடுமாறி
தரை விழுந்தேனே

ஆண் : இரவோடும் பகலோடும்
உன்னை நினைத்தேனே
எந்தன் மனசெல்லாம் மழையாகும்
நீ பக்கம் வந்தாலே

ஆண் : அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி
அர்ராத்தி பொல்லாத அர்ராத்தி
அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி
அர்ராத்தி என்னோட அர்ராத்தி

Lyrics(English)

Male : Arraathi arraathi arraathi
Arraathi polladha arraathi
Arraathi arraathi arraathi
Arraathi ennoda arraathi

Male : Nee imaikathae
Undhan vizhikkul
Naan irukkindren
Pennae pennae
Nee vilagathae
Undhan nizhalai
Naan varudugiren
Pennae pennae

Male : Thozhil saaindhu
Dhooram povoma
Kangal naangil
Nammai kanboma
Vinkal ondru
En mel vizhunthae poga
Saithaai ennai
Neethaan pennae pennae

Male : Arraathi arraathi arraathi
Arraathi polladha arraathi
Arraathi arraathi arraathi
Arraathi ennoda arraathi

Male : Imai mudi athu theendaamal
Unai mooduven
Unai moodum kankondu
Ennai theduven

Male : Unnai oru pothum neengaatha
Varam ketten pennae
Nee irunthaalae adhu podhum
Enakkullae pennae

Male : Thirumbathae
Ennai thisai thirupaathae
Adikadi unnaalae thadumaari
Tharai vizhunthenae

Male : Iravodum pagalodum
Unai ninaithenae
Endhan manasellaam mazhaiyaagum
Nee pakkam vanthaalae

Male : Arraathi arraathi arraathi
Arraathi polladha arraathi
Arraathi arraathi arraathi
Arraathi ennoda arraathi

Arrathi song FAQ

Who sang Arrathi?

Arrathi was sung by G.V.Prakash Kumar for the 2020 Tamil film College Kumar.

Who wrote the lyrics of Arrathi?

The lyrics of Arrathi were written by Mohanraj.

Who composed the music for Arrathi?

The music for Arrathi was composed by A. H. Kaashif.

Which movie is the song Arrathi from?

Arrathi is from the Tamil film College Kumar, released in 2020. The film has 2 songs on Tamilputhumai.

Arrathi பாடலை பாடியவர் யார்?

Arrathi பாடலை பாடியவர் ஜி. வி. பிரகாஷ் குமார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காலேஜ் குமார் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்