Skip to content

Popular

Tamil Songs lyrics · 2013

Arjuna Arjuna lyrics from Settai movie - சேட்டை திரைப்படத்திலிருந்து என் அர்ஜுனா அர்ஜுனா பாடல் வரிகள்

என் அர்ஜுனா அர்ஜுனா பாடல் 2013-ல் வெளியான சேட்டை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: தமன் · பாடியவர்: கார்த்திக்

Arjuna Arjuna is a song from the 2013 Tamil film Settai, written by Thamarai, composed by S. Thaman and sung by Karthik.

WhatsApp
Movie Name (in Tamil)
சேட்டை
Music
S. Thaman
Year
2013
Lyrics
Thamarai
Singers
Karthik

Lyrics(Tamil)

பெ: என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்
அந்த அச்சத்தில் மிச்சத்தை மரந்திடுவேன்
வரும் வெட்கத்தில் தல்லாடி விழுவேன்

என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்

அருகினில் வந்தால் அனைத்திடு என்றாய்
ஏன் மௌனம் கொண்டாய் ஓ...
தொலைவினில் சென்றாய் உருத்தினேன் அன்பால்
விழி முடிக்கொண்டாய்...
(பெ: என் அர்ஜுனா)

ஆ: தூரத்து சூரியன் நான் பனியேன உருகுகிறேன்
மலரென நீ சிரித்தாலோ மடியினில் உதிர்ந்திடுவேன்
ஏஹே தொட்டால் சுடும் வலி காய்ச்சல் வரும்
முத்தாய் மழை இடை வந்தே விழும்
முத்தாய் அதில் நனநை;திட நனைந்திட சுகமே...

பெ: தரையிலே மீனாய் கிடக்கிறேன் நானாய்
நீ எங்கே போனாய் ஓ...
சரிகிறேன் தானாய் தாங்க வா தூனாய்
என் வாழ்வாய் ஆனாய்...
(பெ: என் அர்ஜுனா)

Arjuna Arjuna song FAQ

Who sang Arjuna Arjuna?

Arjuna Arjuna was sung by Karthik for the 2013 Tamil film Settai.

Who wrote the lyrics of Arjuna Arjuna?

The lyrics of Arjuna Arjuna were written by Thamarai.

Who composed the music for Arjuna Arjuna?

The music for Arjuna Arjuna was composed by S. Thaman.

Which movie is the song Arjuna Arjuna from?

Arjuna Arjuna is from the Tamil film Settai, released in 2013. The film has 5 songs on Tamilputhumai.

என் அர்ஜுனா அர்ஜுனா பாடலை பாடியவர் யார்?

என் அர்ஜுனா அர்ஜுனா பாடலை பாடியவர் கார்த்திக்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சேட்டை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்