Skip to content

Popular

Tamil Songs lyrics · 1963

Arivukku Virunthagum lyrics from Arivaali movie - அறிவாளி திரைப்பட பாடல் வரிகள்

Arivukku Virunthagum பாடல் 1963-ல் வெளியான அறிவாளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: S. V. Venkatraman · பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்

Arivukku Virunthagum is a song from the 1963 Tamil film Arivaali, written by A Maruthakasi, composed by S. V. Venkatraman and sung by T. M. Soundararajan.

WhatsApp
Movie Name (in Tamil)
அறிவாளி
Year
1963

Lyrics(Tamil)

ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே

ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே......

ஆண் : உலகுக்கு ஒளிபோலே....ஏ.......
உலகுக்கு ஒளிபோலே உடலுக்கு உயிர் போலே
உலகுக்கு ஒளிபோலே உடலுக்கு உயிர் போலே
பயிருக்கு மழைபோலே.....ஏ......
பயிருக்கு மழைபோலே பைந்தமிழ் மொழியாலே

ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே......

ஆண் : அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே
அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே

ஆண் : அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே
அவசியம் கற்றுணர்ந்து பயன்பெறும் நினைப்பாலே
அவசியம் கற்றுணர்ந்து பயன்பெறும் நினைப்பாலே

ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே.....

ஆண் : வாழும் வழி முறைக்கு இலக்கணமானது
மனம் மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனது
ஆஅ....ஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆ.....

ஆண் : வாழும் வழி முறைக்கு இலக்கணமானது
மனம் மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனது

ஆண் : வானகம்போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது
வானகம்போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது
எம் மதத்திற்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது
எம் மதத்திற்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது

ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே

ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே......

Lyrics(English)

Male : Arivukku virunthaagum thirukkuralae
Arivukku virunthaagum thirukkuralae
Valluvar aakki namakkaliththa arumporulae
Valluvar aakki namakkaliththa arumporulae

Male : Arivukku virunthaagum thirukkuralae….

Male : Ulagukku olipolae….ae….
Ulagukku olipolae udalukku uyir polae
Ulagukku olipolae udalukku uyir polae
Payirukku mazhaipolae….ae…
Payirukku mazhaipolae painthamizh mozhiyaalae

Male : Arivukku virunthaagum thirukkuralae….

Male : Aram porl inbam enappadum muppaale
Anupavaththaalae thaan suvaiththatharkkappaalae
Aram porl inbam enappadum muppaale
Anupavaththaalae thaan suvaiththatharkkappaalae

Male : Avaniyil ullorgal anaivarum thanaipolae
Avaniyil ullorgal anaivarum thanaipolae
Avasiyam kattrunarnthu payanperum ninaipaalae
Avasiyam kattrunarnthu payanperum ninaipaalae

Male : Arivukku virunthaagum thirukkuralae….

Male : Vaazhum vazhi muraikku ilakkanamaanathu
Manam mozhi mei inikka vaarththitta thaenathu

Male : Vaanagam pol virintha perum porul kondathu
Vaanagam pol virintha perum porul kondathu
Em mathathirkkum podhuvennum paaraattai kandathu
Em mathathirkkum podhuvennum paaraattai kandathu

Male : Arivukku virunthaagum thirukkuralae….
Valluvar aakki namakkaliththa arumporulae

Male : Arivukku virunthaagum thirukkuralae….

Arivukku Virunthagum song FAQ

Who sang Arivukku Virunthagum?

Arivukku Virunthagum was sung by T. M. Soundararajan for the 1963 Tamil film Arivaali.

Who wrote the lyrics of Arivukku Virunthagum?

The lyrics of Arivukku Virunthagum were written by A Maruthakasi.

Who composed the music for Arivukku Virunthagum?

The music for Arivukku Virunthagum was composed by S. V. Venkatraman.

Which movie is the song Arivukku Virunthagum from?

Arivukku Virunthagum is from the Tamil film Arivaali, released in 1963. The film has 6 songs on Tamilputhumai.

Arivukku Virunthagum பாடலை பாடியவர் யார்?

Arivukku Virunthagum பாடலை பாடியவர் டி. எம். சௌந்தரராஜன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அறிவாளி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்